இரு வரிக் கவிதை..

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#1
அன்புத் தோழமைகளே...


இது என்னுடைய புதிய முயற்சி...


அழகிய கருத்தினை அழகாய் இரு வரியில் அடக்கமாய் கொடுத்திருக்கிறார்... நம் திருவள்ளுவர்....


சொல்ல வந்த கவிதையை இரு வரியில் கொடுக்க முடியுமா.. என்பதே என் முயற்சி....


இது வெறும் கற்பனை முயற்சி மட்டுமே....


உங்களுடைய கருத்தினைப் பகிர்ந்து என்னை ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#2
உண்மையா தோழமைகளே...


சொல்லினால் அடிச்ச அடி உள்ளாறும் - ஆறாது
மௌனத்தால் சுட்ட வடு....
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#3
சரிதானா தோழமைகளே....முகம் நோக்கி நட்பதே நட்பன்று - முகநூலில்
காணாமல் நட்பதும் நட்பே...
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#6

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#7
Dear Latha,

Unga pudhiya kavidhai muyarchi (Thirukkural paaniyil) vidhyasama nalla irukku ma... pls. do share more.
Hi Suma,

Thanks for your wishes paa... kandippaai regulara kodukka try pannaren...
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,305
Likes
25,808
Location
Sri Lanka
#8
Romba nallaa irukku Latha.
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#9

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#10
[FONT=Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, ]நட்பென்பார் நட்பெல்லாம் நட்பல்ல - நெஞ்சத்து [/FONT]
[FONT=Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, ]நஞ்சில்லாதார் நட்பே நட்பு....

Ungaludaiya karuthai sollunga friends....
[/FONT]
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.