இறைவனிடம் கேட்கத் தெரிய வேண்டும்!

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,764
Likes
2,622
Location
Bangalore
#1
1527008847136.png
வருமானம் குறைவானாலும்! வயிறாற உணவைகேள்!
வாழ்நாள் குறைவானாலும்! நோயில்லா உடலை கேள்!
வசதி குறைவானாலும்! அன்பான உறவைகேள்!
உறவுகள் குறைவானாலும்!உயிர்தரும் நட்பைகேள்!
படிப்பு குறைவானாலும்! நடிப்பில்லா தொழிலைகேள்!
பணம்குறைவானாலும் பக்தி செலுத்தும் மனதைகேள்!
பிறர் வலியை!தன்வலியாய் உணரும்! உணர்வைகேள்!
மலைபோல் பணம் இருந்தாலும்!
தர்மம் செய்யும்! சிந்தைகேள்!
வாழ்வில் பல துணைகள் இருந்தாலும்!
உயிர்துணையாம் சிவத்தை கேள்!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.