இளநரை மறைய - Grey Hair Remedies in Tamil!!

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,468
Likes
148,286
Location
Madurai
#2


வேம்பாளம் பட்டையை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் இளநரை மறையும்.

இவ்வகை பட்டை நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.
 

Attachments

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,468
Likes
148,286
Location
Madurai
#3


மற்றொரு குறிப்பு :
சம அளவில் நெல்லி, கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை எடுத்துச் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊறவைத்துக் குளித்து வரலாம்.

கரிசலாங்கண்ணிச் சாறு, கடுக்காய் ஊறிய தண்ணீர் இரண்டையும் கலந்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊறவைத்துக் குளித்து வரலாம்.
-- கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு.
 

Attachments

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,468
Likes
148,286
Location
Madurai
#4


சீரகம், வெந்தயம், வால் மிளகு,
ஆகியவற்றை வெயிலில் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வாருங்கள்.
 

Attachments

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,468
Likes
148,286
Location
Madurai
#5


மருதாணி செம்பருத்தி
கறிவேப்பிலை மூன்றையும் மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும்.


சிறிது கறிவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரைமுடி மறைவதோடு நீண்டு வளரும்.
 

Attachments

Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.