இளநீரை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள&#

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,018
Location
Toronto
#1
உடலுக்கு குளிர்சியை தரும் இளநீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்ற வழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. ஆனால் உண்மையில் அப்படி சாப்பிடக்கூடாது .அப்பிடி சாப்பிட நினைப்பது 100%தவறு .சொன்னால் ஆச்சர்யம் இளநீரை சாப்பிட்டால் கூட புட்பாய்சன் ஆகுமாம் .மேலும் உடலுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையும் அதிகம் இருக்கிறது .
உதாரணமாக ஒரு சூடான மண்பாத்திரத்தில் தண்ணீரை விடும்போது உடனே அது வெடித்து விரிசல் விடும் அல்லவா...அதுபோல தான் நம் வயிறும் அந்த தன்மையை உடையது. இரவில் தூங்கி ,காலையில் எழும்போது வயிறு சற்று சூடாக எரிச்சலாக இருப்பதை உணர்ந்திருப்பீர்கள் .அப்படி இருக்கும் போது அதிக குளிர்ச்சியை உடைய இளநீரை குடிக்கும் போது ,சில நேரங்களில் உடலில் உள்ள இரத்த நாளங்கள் வெடிக்கும் வாய்ப்புகள் உண்டு .

மேலும் இளநீரில் குளுக்கோஸ் ,பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளது அதை குடிக்கும் போது அவற்றை செரிமானப்படுத்த கிட்னி அதிகமாக வேலை செய்ய வேண்டி இருக்கும் .சில சமயங்களில் அந்த கிட்னியால் சரியாக வேலை செய்ய முடியாமல் போய்விடும் .அதனாலும் உடலுக்கு பாதிப்புகள் வரலாம் .
வெறும் வயிற்றில் இளநீரை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் ஆவதற்கும் வாய்ப்புகள் உண்டு . ஆகவே உணவு இடைவேளையில் இளநீரை சாப்பிடுவது தான் மிகவும் சிறந்தது .

அதேபோல் இளநீரை வெட்டிய உடனே சாப்பிட வேண்டும்.அதை விட்டு பாத்திரங்களில் ,பாட்டில்களில் ஸ்டாக் வைத்து சாப்பிடுவதெல்லாம் மிகவும் ஆபத்தானது .
மேலும் கடைகளிலிருந்து இளநீரை வாங்கும் போது , இளநீரானது நன்கு பிரஷாக இருந்தால் மட்டுமே வாங்கி சாப்பிட வேண்டும்.
இளநீரானது பறித்து வாரக்கணக்கில் , மாதக்கணக்கில் இருந்தமாதிரி காய்ந்து போய் தோன்றினால் , அதை வாங்கி சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். இல்லாவிட்டால் அதனாலும் புட் பாய்சன் ஆகிவிடும் . இளநீர் சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதான் ஆனால் அதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம் .

 

blackmoon

Minister's of Penmai
Joined
Mar 6, 2012
Messages
3,617
Likes
6,132
Location
Thoothukudi
#3
Re: இளநீரை வெறும் வயிற்றில் குடிக்காதீர்க&#299

hi mahi nijamave enaku theriyathu veyil timela niraiya time na verum vayithula ilaneer kudichiruken .....thank u for ur useful info dear
 

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,018
Location
Toronto
#4
Re: இளநீரை வெறும் வயிற்றில் குடிக்காதீர்க&#299

Aamam Uma & Latha ennakum theriyadhu pa. naanum eppozhudhum verum vayitril dhaanillaneer kudippen. idhai padithavudam bayamaagi vittadhu. indha thagavalai anivarukum theriya paduthalame endruthaan inge potten.namakku theriyaadha vishayangal innum evalavo irukindradhu.
 

blackmoon

Minister's of Penmai
Joined
Mar 6, 2012
Messages
3,617
Likes
6,132
Location
Thoothukudi
#5
Re: இளநீரை வெறும் வயிற்றில் குடிக்காதீர்க&#299

correct mahi niraiya visayam nama pannurathu sariyathan irukumnu ninaichi pannitirukom
 

abiamu

Yuva's of Penmai
Joined
Sep 9, 2011
Messages
9,416
Likes
7,162
Location
chennai
#6
Re: இளநீரை வெறும் வயிற்றில் குடிக்காதீர்க&#299

Mahi,
Naan ithuvaraikkum ippadi kelvi pattathilla da...ithu enakku
aacharyamaa irukku...ammaa veetula 4 maram irukku...kaalaiyil
intha kudikkum pazhakkam engalidam irukkum..aanaa ithuvarai
entha maatramum illai...ini gavanamaaga irukka vendiyathu thaan.
share seithatharku romba thanks da mahi...
 

dayamalar

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Feb 5, 2011
Messages
11,470
Likes
31,301
Location
Madurai
#7
Re: இளநீரை வெறும் வயிற்றில் குடிக்காதீர்க&#299

ipdi onnu iruku nice info esh.........:thumbsup
 

dayamalar

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Feb 5, 2011
Messages
11,470
Likes
31,301
Location
Madurai
#8
Re: இளநீரை வெறும் வயிற்றில் குடிக்காதீர்க&

begum enaku oru doubt intha maari y yaarum intha idly sapta odambuku othukathu kudal vedikulam poda matikiranga..............nan vena try pannava
 

blackmoon

Minister's of Penmai
Joined
Mar 6, 2012
Messages
3,617
Likes
6,132
Location
Thoothukudi
#9
Re: இளநீரை வெறும் வயிற்றில் குடிக்காதீர்க&

begum enaku oru doubt intha maari y yaarum intha idly sapta odambuku othukathu kudal vedikulam poda matikiranga..............nan vena try pannava
kuttimaaaaaaaaaaaaaaaaaa ne thirunthave matiya?
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.