இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்குகின்றன&

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#1
இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்குகின்றனர்.
ஆனால், காதல் இல்லாமல் கிடைக்கும் நன்மைகள்
பற்றி தெரிந்தால் இவர்கள் தங்களது ஆசையை விட்டு விடுவார்கள்.......!!

●பொய் சொல்வதை 90% குறைக்கலாம்

● நமது நேரம் மீதமாகும்.

●நன்றாக இரவில் நித்திரை கொள்ளலாம்.

●மிஸ்ட் கால் வந்தால் அதை பற்றிக் கவலை
பட தேவையில்லை

●எந்த ஹோட்டலிலும் சாப்பிடலாம்.

●எப்படி வேணுமானாலும் உடை உடுத்தலாம்.

●நாள்ளிரவில் what's app எஸ்.எம்.எஸ் வந்து தூக்கம் கலையாது.

●நல்ல கனவுகளை (டூயட் இன்றி) காணலாம்.

●எல்லா பெண்கள்களோடும் கதை அளக்கலாம், பழகலாம்.

●உங்கள் செல்பேசி பில் கூடி,
தொடர்பு துண்டிக்கப்படாது.

‘இங்கே வா, அங்கே வா’ என்ற தொல்லை இருக்காது.

●அழகான காதல் கவிதை எழுதலாம் (நல்ல காதல்கவிதை
எழுதும் பெரும்பாலானோர் காதலித்தது இல்லை)

●பணம் மிச்சமாகும்.<important>

●தேவதாஸாக வாய்ப்புக்கள் கம்மி.

●வேலையை சிரத்தையுடன் செய்யலாம்.

●நாலு நல்ல வார்த்தைகளைப் படிக்கலாம்.

●காதல் காவியங்களை ரசித்து ருசித்து படிக்கலாம்.

●பெற்றோர் நிம்மதிக்கு, மரியாதை கொடுக்கலாம் .

●இஷ்டம் போல ஆடலாம்! <<<<

என்னங்க நான் சொல்லுறது சரி தானே..!

காதலும் சிலருக்கு பள்ளிக்கூடம் போலவே அமைகிறது..!
 
RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,732
Location
California
#2
Re: இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்குகின்ற&#29

mukkiyama friendsoda niraya neram time spend pannalaam.

cell phone adhiga neram use panni kadhu sudaagaadhu.:rolleyes:
 
malarbharath

Ruler's of Penmai
Joined
Sep 22, 2011
Messages
18,031
Likes
9,184
Location
toronto
#3
Re: இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்குகின்ற&#29

Nice Uma...Thanks for sharing....காதலை சரியாக புரிந்தவருக்கு இதுபோல் இருக்காது...
 
RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,732
Location
California
#4
Re: இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்குகின்ற&amp

Malbha,
kaadhalai ivar mattum purinjukitta pathaadhu. Kaadhaliyum purinjikkanum. Ennaa pengalukku thaan chinna chinna aasaigalum, ethirpaarppukalum niraya irukkum.
 
Last edited:

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#5
Re: இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்குகின்ற&amp

mukkiyama friendsoda niraya neram time spend pannalaam.

cell phone adhiga neram use panni kadhu sudaagaadhu.:rolleyes:

Thank you sister...............
 
umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#6
Re: இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்குகின்ற&amp

Nice Uma...Thanks for sharing....காதலை சரியாக புரிந்தவருக்கு இதுபோல் இருக்காது...

athuvum unmaithan sister...thank you...
 
umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#7
Re: இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்குகின்ற&amp

Malbha,
kaadhalai ivar mattum purinjukitta pathaadhu. Kaadhaliyum purinjikkanum. Ennaa pengalukku thaan chinna chinna aasaigalum, ethirpaarppukalum niraya irukkum.

ithuvum correct than sister.....Thank you......
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.