இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியமன

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
Re: இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியம&#2

[h=1]ஜிஎஸ்எல்வி- எஃப்08 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது[/h] 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
Re: இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியம&am

Narendra Modi‏Verified account @narendramodi

Congratulations to @isro and other stakeholders on the successful launch of GSLV-F08 with indigenous cryogenic stage.Narendra Modi‏Verified account @narendramodi

GSAT-6A, a communication satellite, will provide new possibilities for mobile applications. Proud of @isro for taking the nation towards new heights and a brighter future.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
Re: இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியம&am

[h=4]Highlights[/h]
  • GSLV Mk-II, carrying 2,140kg GSAT-6A, took off from the second launch pad in Sriharikota at 4.56pm
  • Around 17 minutes after lifting off, the rocket injected the satellite into a geosynchronous transfer orbit
  • In the coming days, scientists will fire the thrusters onboard the satellite to manoeuvre it to a geostationary orbit
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
Re: இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியம&am

It was the first mission for K Sivan after he took charge as the chairman of the space agency in January, 2018.

 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
Re: இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியம&am

This GSLV is not like any other vehicle. The importance of this mission is that we have enhanced the performance of the vehicle with an improved high thrust Vikas engine that has increased thrust by 6% thereby enhancing payload capability by 50%,” said the Isro chairman after the mission was declared a success.

“Isro has high profile launches with 10 missions planned for the next nine months. They include space science, communication, navigation, high resolution remote sensing and high bandwidth for communication. The highlight will be Chandrayaan-2,” he added.

Congratulating the team, Satish Dhawan Space Centre director P Kunhikrishnan said the mission had demonstrated the capability of GSLV as an operational launcher.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
Re: இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியம&am

Next launch

Kunhikrishnan said preparations are on for three launch campaigns including PSLV-C41 carrying IRNSS-1I, to be launched in the next two weeks followed by GSLV Mk-III.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
Re: இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியம&#2

[h=2]இஸ்ரோ அனுப்பிய ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு துண்டிப்பு - சீரமைக்கும் பணிகள் தீவிரம்[/h]


சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதை சீரமைக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முழுவீச்சில் செயலாற்றி வருகின்றனர்.தொலைத்தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6ஏ ரக அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து கடந்த 29-ம் தேதி மாலை 4.56 மணியளவில் ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் மூலம் இந்த ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து, புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் ஆயுள்காலம் மற்றும் பணித்திறன் 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், விண்ணில் நிறுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோளின் இரண்டாம் படிநிலை இயக்கம் கடந்த 31-ம் தேதி (நேற்று) வெற்றிகரமாக நிறைவேறியது.

மூன்றாவது மற்றும் இறுதிகட்ட படிநிலை இன்று தொடங்கவிருந்த நிலையில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது.

இழந்த இணைப்பை மீண்டும் ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முழுவீச்சில் செயலாற்றி வருகின்றனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,042
Likes
3,158
Location
India
Re: இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியம&#2

[h=2]இஸ்ரோவின் அடுத்த வழிகாட்டி செயற்கைக்கோள்- நாளை மறுநாள் விண்ணில் செலுத்த ஏற்பாடு[/h]


இஸ்ரோவின் 8-வது வழிகாட்டி செயற்கைக்கோள் நாளை மறுநாள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான வழிகாட்டி செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. முதற்கட்டமாக 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்து, அவற்றை வெற்றிகரமாக செலுத்தி விண்ணில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைக்கோளில் உள்ள 3 ரூபிடியம் கடிகாரங்களும் செயலிழந்துவிட்டன. அவற்றை சரிசெய்யும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். ஆனால், கடிகாரங்கள் பழைய நிலைக்கு திரும்பாததால், செயற்கைக் கோளில் இருந்து தகவலைப் பெற முடியவில்லை.

அதன்பின்னர் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் -1எச் செயற்கைக்கோள் ஏவப்பட்டது. ஆனால், ராக்கெட்டின் முன்பகுதியில் உள்ள வெப்பப் பாதுகாப்புத் தகடு பிரியாததால், அதில் இருந்து செயற்கைக்கோள் வெளியேற முடியவில்லை. எனவே, அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், வழிகாட்டி செயற்கைக்கோள் வரிசையில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைக்கோள் நாளை மறுநாள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. 1.4 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.ராக்கெட் மூலம் அனுப்பி, புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த செயற்கைக் கோளில் இருந்து பெறும் தகவல்கள், மீனவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். செயற்கைக்கோளின் சிக்னல் ரிசீவர்கள் ப்ளூடூத் மூலமாக மீனவர்களின் செல்போன்களுடன் இணைக்கப்படும். இதன்மூலம், கடலில் தாங்கள் இருக்கும் பகுதி, வானிலை எச்சரிக்கைகள் மற்றும் சாத்தியமான மீன்பிடி மண்டலங்கள் குறித்த தகவல்களை மீனவர்கள் அறிந்துகொள்ள முடியும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
12 மாதத்தில் 12 செயற்கைகோள்: இஸ்ரோ மெகா திட்டம்

1523942823942.png

2018 ம் ஆண்டில் 12 மாதங்களில் 12 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதில் சந்திரயான் 2, இன்சாட் 2, இன்சாட் 29 உள்ளிட்ட செயற்கைகோள்களும் அடங்கும்.

ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி உள்ளிட்ட ராக்கெட்களும் இதில் அடங்கும். ஜனவரி 1 முதல் ஏப்ரல் 12 வரை ஏற்கனவே 3 முக்கிய செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அடுத்த 8 மாதங்களில் 9 முக்கிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

மாதத்திற்கு ஒரு செயற்கைகோள் வீதம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரோ, அது குறித்த விபரங்களையும் வெளியிட்டுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
LPSC to propel ISRO in developing Light craft and RLV

Setting the road map for ISRO's future propulsion, ISRO chairman K Sivan highlights that Liquid Propulsion Systems Centre (LPSC) is set to play a lead role in the development of 'light craft' for interplanetary missions, which will have the least payload weight with maximum thrust and high speed. LPSC has also set the challenge to develop powerful advanced cryogenic engine, semi-cryogenic engine and green propellants to end the use of toxic propellants.

It is also focussed on the development of 800-newton-thrust main liquid engine for soft landing on moon with Chandrayaan-II, he said coinciding with the 30th anniversary celebrations of LPSC that concluded on Monday.

“It is not just the aircraft, the target is to develop light craft using laser propulsion for interplanetary mission. With such light craft, powered by high speed laser propulsion, it will be possible to go to Mars in four to eight minutes and the challenge is for LPSC to play a lead role in developing that,” ISRO chairman K Sivan told TOI, when asked. With that, crucial components such as Air Breathing Propulsion Systems (ABPS), control system, fluid components and a lot of technological innovations are being developed for the Reusable Launch Vehicle (RLV) at LPSC, he said.
“In addition to the advanced cryogenic engine being developed, semi-cryogenic engine will be developed in 30 months for the advanced GSLV-MK III mission, which will be used to launch 5.5 ton class satellites. The GSLV-MK III mission, planned in July for launch of 4.4 ton satellite, will be powered by a liquid core stage L110 stage, which uses two high pressure Vikas engine for combined high thrust, in addition to a powerful cryogenic upper stage (C25). In the next GSLV-MK III launch, semi-cryogenic engine would replace the liquid core stage L110,” Sivan told TOI on Monday.


With that, green propellants to end the use of toxic propellants and electric propulsion systems are being developed at LPSC, he said. LPSC is also developing the 800-newton-thrust main liquid engine for soft landing on moon. With Chandrayaan-2 to be launched by October, the challenge is to travel to other planets using high speed reusable, reliable and cost effective light crafts and to propel LPSC into the world science map, he said.Chandrayaan-2, India’s second mission to the Moon is a totally indigenous mission, comprises of an Orbiter, Lander and Rover. After reaching the 100 kilometre lunar orbit, the Lander housing the Rover will separate from the Orbiter. After a controlled descent, the Lander will soft land on the lunar surface at a specified site and deploy a Rover. The instruments on the Rover will observe the lunar surface and send back data, which will be used to analyse the lunar soil.


LPSC founder director AE Muthunayagam said the challenge to develop green propellants by LPSC will end the use of carcinogenic propellants. The current ISRO chairman has given additional challenges for LPSC to develop advanced cryogenic, semi-cryogenic engines and other propulsion systems for reusable and cost-effective launches to compete in a global environment with other space faring nations.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.