உங்களின் சமுதாய ஆதங்கம் என்ன ?

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,829
Location
Bangalore
#1
Hi Friends,

பொதுவாக சமுதாயம் நன்றாக இருந்தாலே , நாம் அனைவரும் மிகவும் நன்றாக இருக்க முடியும் .

இன்றைய தேதியில் , நமது நாட்டில் (அல்லது வேறு எந்த நாட்டிலும் கூட ) இவையெல்லாம் உடனே மாறிவிட்டால் நமக்கு எத்தனை நல்லது என்ற எண்ணம் நம் எல்லாருக்கும் கண்டிப்பாக இருக்கும் .

நீங்கள் குறிப்பிடுவன எல்லாம் உடனே மாறாவிட்டாலும் , உங்களுக்கு அதற்கான ஆதங்கம் இருக்கும் இல்லையா ?

அவற்றின் பட்டியலை இங்கே நீங்கள் சொல்லலாமே !!

ஒன்றோ அல்லது பலவோ , எத்தனையாக இருந்தாலும் உங்கள் ஆதங்கங்களை இங்கே கொட்டலாம் !!

ஒருவருக்கொருவர் இவற்றைச் சொல்லி நமது மனதில் உள்ளதை ஆற்றிக்கொள்வோம் !!
 
Attachments

Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,829
Location
Bangalore
#2
என்னுடைய ஆதங்கங்கள் சில இவை :

எந்த ஒரு பெண்ணும் , எந்த வயதிலும் , எந்த நேரத்திலும் - அது நள்ளிரவாக இருந்தாலும் தனியொருவளாக நடமாட வேண்டும் . அவளுக்கு எந்தவொரு தீங்கும் ஏற்படக் கூடாது .

நாட்டில் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் .

அனைவரும் 3 வேளை உணவு உண்ண வேண்டும்

ஆண்கள் , தங்கள் மனைவியை தவிர அனைவரையும் சகோதரியாக நினைத்தல் வேண்டும்
 
Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,760
Likes
140,854
Location
Madras @ சென்னை
#3
Namathu Naatin arasiyalvaathikal, athikaarikal, & police,
aagiyorkal,
Lanjam, Uuzal, Misuse power, pondra kaariyankal cut pannaal, namathu india Vallararasu'yaaga maari vidum.
appuramenney, Penkal midnight'la pogalam., and ezhaikal illatha india maarum.

then, USA & China, namakkitta adi paninthu iruppaarkal.

:thumbsup

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,773
Likes
148,784
Location
Madurai
#4
Neraya Irukku Aunty! Sudden ah Mind la Arose aanathai Soldren.. :)

  • School Level la ye Students should be Educated high Moral values with Some Practical Knowledge.
  • Then Crimes kku Punishments should be Very severe.
  • Yup Justice should be instant.
  • Police public-friendly ah irukkanum.
  • Finally Equality.. :)
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#5
என்னோட லிஸ்ட் நிறைய இருக்கு க்கா....

~~ பெண் சிசுக்கொலை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்...

~~ ஆண் பெண் பாகுபாடு இருக்க கூடாது...

~~ எல்லாருக்கும் கல்வி வேண்டும்...

~~ வரதட்சணை முறை ஒழிக்கப்பட வேண்டும்....

~~ லஞ்சம், ஊழல் இருக்கவே கூடாது...

~~ நல்ல சாலை வசதி, சுகாதாரமான காற்று, குடிநீர், தடையில்லாத மின்சாரம் எல்லாம் கிடைக்க வேண்டும்.

~~ விவசாய நிலங்கள் அழிக்கப்படாமல்.... அவை விளைநிலங்களாக ஆகி விடாமல் காக்கப்பட வேண்டும்.

~~ முக்கியமாக நாட்டுக்கு நல்லதொரு தலைவர் வேண்டும்...

~~ கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவற்றுக்கு இன்னும் கடுமையான சட்டங்கள் வேண்டும்.

~~ சாலைவிதிகள் மதிக்கப்பட வேண்டும்... அனைவரும் பின்பற்ற வேண்டும்...

~~ உறவோ... நட்போ துரோகம் இருக்கவே கூடாது.

~~ பெண்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த கூடாது...

~~ தமிழ்நாட்டின்... இந்தியாவின் பண்பாடு, கலாச்சாரம் அழியாமல் போற்றி பாதுகாக்க வேண்டும்.

~~ நம் நாட்டின் வரலாற்று சின்னம், புராதான சின்னங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும்.
 
Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,760
Likes
140,854
Location
Madras @ சென்னை
#6
Innum solla ponaa namathu india anaithu tharapinarkkal
'kadamai, kanniyam, kattupaadu.,
I.e., 'Duty, Dignity, Discipline.,
follow pannal, Namathu naadu periya 'Vallararasu'yaaga Maarum.

:thumbsup​
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,829
Location
Bangalore
#7
Innum solla ponaa namathu india anaithu tharapinarkkal
'kadamai, kanniyam, kattupaadu.,
I.e., 'Duty, Dignity, Discipline.,
follow pannal, Namathu naadu periya 'Vallararasu'yaaga Maarum.

:thumbsup​
Namathu Naatin arasiyalvaathikal, athikaarikal, & police,
aagiyorkal,
Lanjam, Uuzal, Misuse power, pondra kaariyankal cut pannaal, namathu india Vallararasu'yaaga maari vidum.
appuramenney, Penkal midnight'la pogalam., and ezhaikal illatha india maarum.

then, USA & China, namakkitta adi paninthu iruppaarkal.

:thumbsup

Thanks Visu.

Aamaam...neenga solradhu 100 kku 100 unmaidhaan.

Naattula ellarume avangavanga velaiyai kadamai unarchiyoda seidhaale, naadu uruppattudum.

idhanala, ellarume nalla iruppom.
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,829
Location
Bangalore
#8
Neraya Irukku Aunty! Sudden ah Mind la Arose aanathai Soldren.. :)

  • School Level la ye Students should be Educated high Moral values with Some Practical Knowledge.
  • Then Crimes kku Punishments should be Very severe.
  • Yup Justice should be instant.
  • Police public-friendly ah irukkanum.
  • Finally Equality.. :)
Thanks Karthi.

Super points solli iruka da.

Naan kooda idhedhaan ninaippen.

School levellaye solli koduthutta, ellame perfecta irukka chances adhigam nu.

Oho...arasanai maadhiri, instant punishing thevai.... illaya..

yes...equality & public friendly police , rendume romba important.
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,829
Location
Bangalore
#9
என்னோட லிஸ்ட் நிறைய இருக்கு க்கா....

~~ பெண் சிசுக்கொலை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்...

~~ ஆண் பெண் பாகுபாடு இருக்க கூடாது...

~~ எல்லாருக்கும் கல்வி வேண்டும்...

~~ வரதட்சணை முறை ஒழிக்கப்பட வேண்டும்....

~~ லஞ்சம், ஊழல் இருக்கவே கூடாது...

~~ நல்ல சாலை வசதி, சுகாதாரமான காற்று, குடிநீர், தடையில்லாத மின்சாரம் எல்லாம் கிடைக்க வேண்டும்.

~~ விவசாய நிலங்கள் அழிக்கப்படாமல்.... அவை விளைநிலங்களாக ஆகி விடாமல் காக்கப்பட வேண்டும்.

~~ முக்கியமாக நாட்டுக்கு நல்லதொரு தலைவர் வேண்டும்...

~~ கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவற்றுக்கு இன்னும் கடுமையான சட்டங்கள் வேண்டும்.

~~ சாலைவிதிகள் மதிக்கப்பட வேண்டும்... அனைவரும் பின்பற்ற வேண்டும்...

~~ உறவோ... நட்போ துரோகம் இருக்கவே கூடாது.

~~ பெண்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த கூடாது...

~~ தமிழ்நாட்டின்... இந்தியாவின் பண்பாடு, கலாச்சாரம் அழியாமல் போற்றி பாதுகாக்க வேண்டும்.

~~ நம் நாட்டின் வரலாற்று சின்னம், புராதான சின்னங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும்.
தேங்க்ஸ் தேனு .

ஹப்பாடி ....ரொம்ப பெரிய லிஸ்ட் தான் உன்னோடது .

ஆமாம் ....நீ சொல்றது எல்லாமே நடக்க நம்ம எல்லாருக்குமே ரொம்ப ஆசைகள்தான் .

பெண்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த கூடாது
ஆமாம் பாரேன் ...கொஞ்ச நாளுக்கு முன்னாடி , ஹரியானால , ரெண்டு பெண்கள் ஒரு பஸ்ல , பண்ணின கூத்து கொஞ்சமா நஞ்சமா ....மீடியா புகழுக்காக என்ன மாதிரி ஒரு இழிவு வேலையெல்லாம் செய்தாங்க....பாவம் அந்த பையனுங்க ....செய்யவே செய்யாத தப்புக்கு அடி வாங்கி , ஒரு 2 நாளுக்கு அவங்களுக்கு எவ்வளோ கெட்ட பேர் . அதே போலே பிடிக்காத ஆண்கள் மேலே வீண் புகார் சொல்லுறது .....இது போல எல்லாம் பெண்கள் நடக்கக் கூடாது .

ஆக மொத்தம் , நீ சொல்லுறதெல்லாம் நடைமுறைக்கு வந்துட்டா , நம்ம நாடே ஒரு முன் மாதிரி நாடா மாறிடும் .:thumbsup
 
Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,760
Likes
140,854
Location
Madras @ சென்னை
#10
Ok, Thx u friend.

:thumbsup

Thanks Visu.

Aamaam...neenga solradhu 100 kku 100 unmaidhaan.

Naattula ellarume avangavanga velaiyai kadamai unarchiyoda seidhaale, naadu uruppattudum.

idhanala, ellarume nalla iruppom.
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.