உங்கள் உடல் மினுமினுக்க மருத்துவக் குறி&

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
அழகான மினுமினுப்பான தோற்றத்தை விரும்பாதவர்கள் யார் தான் இருப்பார்கள்? பெண்கள் எல்லொருக்கும் மினுமினுப்பான, மற்றவர் கண்ணுக்கு பொலிவான தோற்றத்தை பெற்றிருக்கவே விருப்பமாக இருக்கும்.

அவ்வாறு மினுமினுப்பான தோற்றத்தை பெறுவதற்கான இலகுவான வழிமுறை ஒன்று இங்கே உங்களுக்காக தரப்படுகிறது.

  • அகத்திக்கீரை மற்றும் ஊற வைத்த வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்து, பின்னர் அவற்றை வட்டமாகத் தட்டிக் காய வைக்கவும்.
  • பின்னர் அதை நல்லெண்ணெயில் வடை சுடுவது போல் சுட்டு எடுத்துவிட்டு, எண்ணெயைப் பத்திரப்படுத்தி வைத்து, தினமும் அதை உடலில் தடவிக் குளித்தால் உடல் மினுமினுக்கும்.
  • அதனை விட கண்கள் எரிவுத் தன்மை இல்லாது குளிர்ச்சியாக இருக்கும்.
  • பருப்புக் கீரையுடன், குடை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். இவற்றை உண்பதால் முகம் பொலிவு பெறும்.
 
Last edited:
Joined
May 26, 2011
Messages
87
Likes
50
Location
Chennai
#2
Re: உங்கள் உடல் மினுமினுக்க மருத்துவக் குற&#30

Super! I am going to try this!!
 

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#3
Re: உங்கள் உடல் மினுமினுக்க மருத்துவக் குற&#30

Nisha,

அகத்திக்கீரை மற்றும் ஊற வைத்த வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்து, பின்னர் அவற்றை வட்டமாகத் தட்டிக் காய வைக்கவும்.

endru solli irukeega, ennaiyai mattum than use seiya mudiyuma, keeraiyaiyum, vendaiyathaiyum enna seiya.

Please sollunga so that we can proceed on this
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#4
Re: உங்கள் உடல் மினுமினுக்க மருத்துவக் குற&amp

அன்பு தோழி ஹரிணி,

தங்களின் கேள்வி பாராட்டுக்குரியது, ஏன் என்றால் இதனை அடுத்து படிக்கும் தோழிகளுக்கு இது இலகுவாக புரியும்.

அந்த தட்டிய (வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்தது) வடையில் உள்ள சாறு எல்லாம் எண்ணெயில் காச்சிய பிறகு அந்த எண்ணெயில் இறங்கி விடும், அதனால் எண்ணெயை மட்டும் பயன்படுத்துவது போதுமானது.
 
Last edited:

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#5
Re: உங்கள் உடல் மினுமினுக்க மருத்துவக் குற&amp

Ok ma thanks for the information.அன்பு தோழி ஹரிணி,

தங்களின் கேள்வி பாராட்டுக்குரியது, ஏன் என்றால் இதனை அடுத்து படிக்கும் தோழிகளுக்கு இது இழகுவாக புரியும்.

அந்த தட்டிய (வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்தது) வடையில் உள்ள சாறு எல்லாம் எண்ணெயில் காச்சிய பிறகு அந்த எண்ணெயில் இறங்கி விடும், அதனால் எண்ணெயை மட்டும் பயன்படுத்துவது போதுமானது.
 
Joined
May 26, 2011
Messages
87
Likes
50
Location
Chennai
#6
Re: உங்கள் உடல் மினுமினுக்க மருத்துவக் குற&#30

Nisha ji, I bought Agathikeerai today. Can you just tell me how long should it dry? Can i dry it under the sun?
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#7
Re: உங்கள் உடல் மினுமினுக்க மருத்துவக் குற&#30

Hi Jeeno,

Dry the mixture of Agathikeerai and venthayam till there is no water in that mixture and the mixture should be so rough.

Yes Jeeno you can dry it under the sun.
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#8
Re: உங்கள் உடல் மினுமினுக்க மருத்துவக் குற&#30

nice information...
thanks 4 sharing nisha...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.