உங்கள் குழந்தையின் உயரத்தை கணிக்க :

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#1
உங்கள் குழந்தையின் உயரத்தை கணிக்க :[/FONT]

வளர்ந்த பின் உங்கள் குழந்தை எவ்வளவு உயரம் இருக்கும் என்பதை சில முறைகள் மூலம் முன் கூட்டியே சொல்லமுடியும் ,பெண் குழந்தை ஒன்றரை வயதில் உள்ள உயரத்தை போல் இரு மடங்காகும்ஆண் குழந்தை இரண்டு வயதில் உள்ள உயரத்தை போல் இரு மடங்காகும்
(அல்லது)

மூன்று வயது மூடியும் போது உள்ள உயரத்தை 1 .57 என்ற எண்ணால் பெருக்கினால் வரும் .


(அல்லது )weech formula :
predicting adult height(male)= o.545x(height at 3 years)+ 0.544(mid parental height) +38 cms

predicting adult height(female)= o.545x(height at 3 years)+ 0.544(mid parental height) +26 cmsmidparental height என்பது பெற்றோரின் சராசரி உயரம் ( அப்பா 160 , அம்மா 140 எனில் mph 150 ஆகும் )உங்கள் குழந்தை மூன்று வயது உள்ளபோதே அதன் வரும்கால உயரத்தை கணக்கிடமுடியும்

By a Kids Doctor

Regards,
Sumathi Srini


 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#2
Thank u sumathi.. 3 vayasu mudinchu pona kulanthaikaloda height eppadi ppa pakkarathu...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.