உடல் எடையை விரைவில் குறைக்க கறிவேப்பிலை

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,598
Location
Bangalore
#1
உடல் எடையை விரைவில் குறைக்கும் கறிவேப்பிலை ஜூஸ்கறிவேப்பிலை உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். ஆகவே கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் தினமும்
சாப்பிடுங்கள்.

ஆயுர்வேத மருத்துவத்திலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு கறிவேப்பிலை பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு அந்த கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ எடுத்து வரலாம்.

தினமும் காலையில் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வாருங்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும். தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று விழுங்கலாம் அல்லது ஒரு
கையளவு கறிவேப்பிலையை எடுத்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து, தேன், இஞ்சி சாறு சேர்த்து குடித்து வரலாம். இச்செயலால் மிகவும் வேகமாக உடல் எடை குறைவதை நீங்கள் காணலாம்.
 

Attachments

Last edited:

salma

Guru's of Penmai
Joined
Sep 9, 2011
Messages
5,997
Likes
10,964
Location
u.s
#2
Re: உடல் எடையை விரைவில் குறைக்க கறிவேப்பில&#30

Thanx so much for the valuable tips.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.