உன்னத உயிர் உணவு எது ..- Which is the healthy food?

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
இன்றுமனிதனின்வாழ்க்கைத்தரம்உயர்ந்துவிட்டது; தேவைகள்அதிகரித்துவிட்டன. இயந்திரஉலகத்தில்சொகுசுவாழ்க்கைக்குபழகிவிட்டோம். இதன்விளைவாகநோய்களின்பெருக்கம்அளவுக்குமீறிநம்மைஆதிக்கம்செலுத்தத்துவங்கிவிட்டன. நோயின்றிவாழமுடியுமா? இதற்குஒரேபதில்... 'உணவேமருந்து... மருந்தேஉணவு' என்றஇயற்கைதத்துவத்தின்அடிப்படையில்மருந்தில்லாவாழ்க்கைவாழ்வதுதான்.
நோய்களின்தாக்கம்அதிகரிப்பதற்குகாரணம்... : மேலைநாட்டுஉணவுகளும், துரித

உணவுகளும்நம்நாட்டில்நுழைந்தபின், பாரம்பரியஉணவுகளைமறந்து

விட்டதுதான். ''அரிதுஅரிதுமானிடராய்பிறத்தல்அரிது'' என்றார்அவ்வையார். நம்சான்றோர்கள்உடல்நலம்பேணுதலின்அவசியத்தையும், வழிமுறைகளையும்வகுத்துநமக்குஅளித்துள்ளனர். ஆரோக்கியவாழ்விற்குசமச்சீர்உணவுதேவை. நமதுமுக்கியஉணவாகஅரிசிவந்தபின்... மானிடவாழ்க்கையில் 'அரிசிஅரிசி... உணவில்முக்கியமானதுஅரிசி' என்றுமாறிவிட்டோம். அதுவேஉடல்நலத்திற்குஊறுவிளைவிப்பதாய்மாறிவிட்டது.
உடல்பருமன்ஏன்? : மண்பானையில்சிறு, குறுந்தானியகஞ்சி, களி, கூழ், கீரைமசியல்சமைத்துசாப்பிட்டகாலம்மாறி, பீட்சா, பர்கரின்பின்னேசென்றதன்விளைவு... இளம்வயதில்உடல்பருமன். காலையில்மோரில்ஊறவைத்தகம்பு, கேழ்வரகுகூழ், மதியம்கஞ்சி, களி, இரவில்ரொட்டி, கீரைமசியல், பருப்புதுவையல்... என, நம்முன்னோர்கள்மூன்றுவேளையும்சத்தானஉணவுகளைசமச்சீராகஉண்டனர். அதனால்தான்உடல்திடகாத்திரமாய்வயல்வேலைகளைகளைப்பின்றிசெய்யமுடிந்தது. உடல்எடைகூட்டாதஇந்தஉணவைசாப்பிட்டதால்வயிற்றில்சதையின்றிஉடலும்உறுதியாக 'மிஸ்டர்ஆணழகர்களாக' ஆண்கள்வலம்வந்தனர். ஒல்லிக்குச்சிஇடையழகிகளாகநம்மூருபெண்களும்சுழன்றனர். இப்போதுசுழல்வதற்குஇடுப்பைக்காணவில்லை. ஏனென்றால்உடலோடுஇடுப்பும்ஒன்றாகிப்போனதுதான். அரிசியில்கார்போஹைட்ரேட்தான்மிகுந்துள்ளது. இவற்றைதொடர்ந்துசாப்பிடுவதால்உடல்எடைகூடுகிறது. எடைகூடினாலேநீரிழிவுநோய்ஆரம்பிக்கும். இதுபோதாதென்றுதுணைக்குபத்துநோய்களையும்விருந்தினர்களாகஅழைத்துவரும். ??ஆண்டுகளாகவந்தஅரிசிப்பழக்கத்திற்குமாற்றாககோதுமையும்வந்தது. இதிலும்பிரச்னைதீரவில்லை.

நார்ச்சத்துவீணாகிறதுகோதுமையைஉடைக்கும்போதுஅதிலுள்ளதவிடுஎனப்படும்நார்ச்சத்துவீணாகிறது. முழுகோதுமையைஅப்படியேஉடைத்துமாவாக்கினால்மாவின்நிறம்சற்றேசெம்மையாகஇருக்கும். இதில்தான்நார்ச்சத்துஉள்ளது. ஆனால்நிறம்பிடிக்கவில்லைஎன்றுசுத்திகரிப்பதால்கோதுமையையும்சிறந்தமாற்றுஉணவாகபார்க்கமுடியவில்லை.

கம்பு, தினை, கேழ்வரகுதானியங்களில்இந்நிலைஇல்லை. அறுவடைசெய்யும்போதுதானியங்களைஅரவைக்குகொடுக்கும்போதுமேலேஉள்ளஉமியைமட்டுமேநீக்கமுடியும். தானியத்துடன்தவிடுஇணைந்துள்ளதால்தனியாகபிரிக்கமுடியாது. எனவேஇவற்றைமாவாக்கினாலும், அப்படியேசமைத்தாலும்சத்துக்கள்இடம்பெயராது. எனவே, நார்ச்சத்துமுழுமையாககிடைக்கிறது.
.
 

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#2
அரிசிக்குமாற்று : சிறு, குறுந்தானியங்களானகேழ்வரகு, கம்பு, தினை, வரகு, சாமை, குதிரைவாலியில்அதிகநார்ச்சத்தும், குறைந்தவெப்பக்கூறுகளும்கொண்டது. அரிசிக்குமாற்றாக ?? சதவீதஅளவுக்குகுறுந்தானியங்களைசேர்த்தால்உடலுக்குநல்லது.

அசைவஉணவுகளின்மூலமேபெரும்பாலானபுரதச்சத்துக்களைபெறுகின்றனர். சைவஉணவிலும்அதிகபுரதச்சத்துக்கள்உள்ளன. பயறுவகைகளைசமைத்துஉண்பதைவிட, அவற்றைஊறவைத்துமுளைகட்டியதானியமாகபச்சையாகசாப்பிட்டால், அசைவத்திற்கு


இணையானஅதிகபுரதச்சத்துக்களைகுறைந்தசெலவில்பெறலாம். கீரை, காய்கறிகளைஉணவில்அதிகம்சேர்த்துக்கொள்ளவேண்டும். பயறுவகைகள்மட்டுமல்ல... கம்பு,

கேழ்வரகையும்முளைகட்டிபச்சையாகசாப்பிடலாம். நம்பாரம்பரியஅறிவையும், உணவையும்மீட்டெடுத்துஉபயோகிக்கஆரம்பித்தால்... பின்னால்வரக்கூடியபலவிதநோய்களின்பிடியிலிருந்துநம்சமுதாயத்தைக்காக்கலாம். இயற்கைஉணவேஇனியஉணவு; இதுவேஉன்னதமானஉயிர்உணவு. உடல்நலத்தைப்பாதிக்கும்உணவுகளைகைவிட்டுஉன்னதமானநன்மைபயக்கும்உணவுகளைத்தேடி, நாம்வந்தவழியிலேயேதிரும்பிச்செல்வோம். இழந்தஆரோக்கியத்தைமீண்டும்பெறுவோம்
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#4
பகிர்வுகளுக்கு நன்றி
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.