உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல - Unnai Kaanaadha Kannum Kannalla By Sudha

Status
Not open for further replies.

sumathisrini

Super Moderator
Staff member
#1
Hi friends
!

I am happy to announce you all that
sbsudha
is going to entertain you all again with her eleventh story
'உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல'
.


Here goes her story & its introduction. Enjoy by reading her story & do support her with your valuable feed back / comments.


கதை: உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
நாயகன்: சித்ரஞ்சன்
நாயகி: சித்ராங்கி

அன்பான கணவன் - மனைவி, ஒரு விபத்து, அதன் விளைவுகள் பற்றிய கதை இது. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

நன்றி!

என்றும் அன்புடன்,
சுதா சதாசிவம்

 
Last edited:

sbsudha

Penman of Penmai
Blogger
#4
அன்பு நட்புகளுக்கு வணக்கம்.

உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.

உங்களின் ஆர்வத்திற்கும் அன்புக்கும் நன்றிகள் பல.

இதோ மீண்டும் ஒரு கதையுடன் உங்கள் முன்னால்:
'உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல' முதல் அத்யாயம்.

View attachment 121239

படித்துவிட்டு உங்கள் அன்பான கருத்துக்களை இங்கே குடுக்கவும்.

http://www.penmai.com/forums/serial...adha-kannum-kannalla-comments.html#post853597

என்னை உற்சாகப்படுத்தி எழுத வைக்கும் அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றி.
 

sbsudha

Penman of Penmai
Blogger
#5
அன்பு நட்புகளுக்கு வணக்கம்,
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல இரண்டாம் அத்யாயம் இதோ

View attachment 121278

படிச்சுட்டு உங்க கருத்துக்களை இங்கே குடுக்கவும்.
http://www.penmai.com/forums/serial-stories/61768-unnai-kaanaadha-kannum-kannalla-comments-3.html

உங்களது அனைவரின் ஆர்வத்துக்கு மிக்க நன்றி.:)
 

sbsudha

Penman of Penmai
Blogger
#6
அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்,

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல மூன்றாம் அத்யாயம் இதோ.


எல்லோருமே சித்ராங்கிக்கு என்னாச்சுனு ஆவலா இருக்கீங்கனு புரியுது. உங்க ஆர்வத்துக்கு நன்றி.

படிச்சுட்டு உங்க கருத்துக்களை இங்கே சொல்லுங்க.

http://www.penmai.com/forums/serial-stories/61768-unnai-kaanaadha-kannum-kannalla-comments-4.html
 

sbsudha

Penman of Penmai
Blogger
#7

sbsudha

Penman of Penmai
Blogger
#8
அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்,

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல ஐந்தாம் அத்யாயம் இதோ.


படிச்சுட்டு உங்க கருத்துக்களை இங்கே குடுக்கவும்.

http://www.penmai.com/forums/serial...adha-kannum-kannalla-comments.html#post853597
நன்றி
 

sbsudha

Penman of Penmai
Blogger
#9
அன்பு நட்புகளுக்கு வணக்கம்,

உன்னை கந்த கண்ணும் கன்னல்லா ஆறாம் அத்யாயம் இதோ


படிச்சுட்டு உங்க கருத்துக்களை இங்கே சொல்லுங்க.
http://www.penmai.com/forums/serial-stories/61768-unnai-kaanaadha-kannum-kannalla-comments-9.html

அனைவரின் ஆர்வத்தையும் தவிப்பையும் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப உற்சாகமா இருக்கு. மிக்க நன்றி தோழ தோழிகளே.:)
 

sumathisrini

Super Moderator
Staff member
#10
இந்தக் கதையின் வாசக நெஞ்சங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:

நீங்கள் இந்த
க் கதை குறித்த உங்களின் மேலான கருத்துக்களை கீழே கொடுத்துள்ள லிங்கில் மட்டும் பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் கருத்துக்களை கதைப் பகுதியில் இடையே பகிர்வது, கதை ஓட்டத்தை தடைபடுத்துவதோடு, புதிதாக படிக்க வருபவர்களுக்கும், உங்களின் கருத்துக்களுக்கு இடையே அத்தியாயங்களை தேடி
ப் படிப்பதில் சிரமம் உண்டாக்கும் என்பதை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறேன்.

அதனால் என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, உங்களின் மேலான விமர்சனங்களையும், கருத்துக்களையும் கீழே கொடுத்துள்ள லிங்கில் மட்டும் பதிந்து ஓத்துழைப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி!

http://www.penmai.com/forums/serial...adha-kannum-kannalla-comments.html#post853597


 

sbsudha

Penman of Penmai
Blogger
#13
அன்பு நட்புகளுக்கு வணக்கம்,

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல ஒன்பதாம் அத்யாயம் இதோ உங்களுக்காக.

படிச்சுட்டு உங்க கருத்துக்களை இங்கே குடுக்கவும்
http://www.penmai.com/forums/serial-stories/61768-unnai-kaanaadha-kannum-kannalla-comments-14.html

அனைவரின் பாராட்டுக்கும் ஆவலுக்கும் மிக்க நன்றி.
 

sbsudha

Penman of Penmai
Blogger
#14
அன்பு நட்புகளுக்கு வணக்கம்,
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல பத்தாவது அத்யாயம் இதோ. இன்றோடு முடியுது.

முக்கியமா இந்த கதைக்கு நல்ல வரவேற்ப்பு மிக்க நன்றி.

நிறைய நல்ல கமெண்ட்ஸ், நிறைய லைக்ஸ். ரொம்ப சந்தோஷமா இருக்கு.

கூடிய விரைவில் full pdf போடறேன். முழுசா படிக்க விரும்பறவங்க அங்க செக் பண்ணிக்கோங்க.
படிச்சுட்டு உங்க கருத்துக்களை இங்கே குடுக்கவும்
http://www.penmai.com/forums/serial-stories/61768-unnai-kaanaadha-kannum-kannalla-comments-14.html
 
Status
Not open for further replies.

Important Announcements!