உன் காதலில்... வெண்பனியாய் நான் உருக... Comments!

thadsa22

Friends's of Penmai
Joined
Nov 22, 2015
Messages
124
Likes
113
Location
Switzerland
#21
Hi mam

தனக்கு பிடித்தவரின் கண்ணை சாரா வைத்திருக்கின்றார் என்றால் கென்ரிக்கு பிடித்த அந்நபர் இப்போது உயிரோடு இல்லையா.

நன்றி
 
Yuvanika

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 4, 2017
Messages
237
Likes
761
Location
India
#22
Hi mam

தனக்கு பிடித்தவரின் கண்ணை சாரா வைத்திருக்கின்றார் என்றால் கென்ரிக்கு பிடித்த அந்நபர் இப்போது உயிரோடு இல்லையா.

நன்றி
அப்படி தான் தோன்றுகிறது இனி வரும் தொடர்களில் அது உண்மையா என்பதை பார்ப்போம் தோழி

நன்றி
 
Joined
Jan 28, 2018
Messages
4
Likes
2
Location
velacherry
#23
Hi Yuvanika sister, This story is completely different than ur previous and so far i didnt know the ups and downs in modelling field. just like that we say, just coming n posing infront of camera. But ivalu iruka apadinu yosika vaikudhu.
yeppadi sis inda madiri yosikareenga, seriousa sollunga yedanavoda padipa. ivlo accurate eludareenga chance ila. Sis, kuti epilogue pathala mandaya vedikudhu, Keep Rocking Sister. All the very best for ur story. Minblowing beginnning. wanna get into deep. Namma Hero Kendri eppo normala react panuvaru? pavam payapulla yedayo parikodutha maridiye irukaru. Nala ini santhosama irunda cheri.
 
Yuvanika

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 4, 2017
Messages
237
Likes
761
Location
India
#24

ரொம்ப நன்றி மா உங்கள் பேரன்புக்கு உங்கள மாதிரி வாசகர்களின் ஊக்கத்தால் தான் என்ன மாதிரி புது எழுத்தாளர்கள் கொஞ்சமாவது யோசிச்சி எழுத முடிது
எதுவோட பாதிப்பும் இல்லமா சும்மா ஏதோனு யோசிச்சி எழுதினது தான்
நன்றி
 
thadsa22

Friends's of Penmai
Joined
Nov 22, 2015
Messages
124
Likes
113
Location
Switzerland
#27
Hi mam

கென்ரிக்கு எதற்காக இந்த மனமாற்றம்,சாராவிடம் ஏதோ கேட்க வந்துவிட்டு இப்போ திருமணம் செய்யக்கேட்கின்றாரே அதனால் கேட்டேன்.

நன்றி
 
Yuvanika

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 4, 2017
Messages
237
Likes
761
Location
India
#28
Hi mam

கென்ரிக்கு எதற்காக இந்த மனமாற்றம்,சாராவிடம் ஏதோ கேட்க வந்துவிட்டு இப்போ திருமணம் செய்யக்கேட்கின்றாரே அதனால் கேட்டேன்.

நன்றி
பிறகு கதையில் தெரிய வரும் சிஸ்
நன்றி
 
thadsa22

Friends's of Penmai
Joined
Nov 22, 2015
Messages
124
Likes
113
Location
Switzerland
#29
Hi mam

தோழிக்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு இப்படி ஒரு ஆபத்தில் மாட்டிக்கொள்ள இருந்தாரே சாரா,கென்ரி ஏன் இப்போ தயங்குகின்றார் சாராவுக்கு உதவ,இது மாயா சம்மந்தப்பட்டிருந்தாலும் சாராவின் படங்கள் அங்கு இருக்கின்றது அல்லவா,அப்போ சாராவுக்காக உதவலாம் அல்லவா.

நன்றி
 
Yuvanika

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 4, 2017
Messages
237
Likes
761
Location
India
#30
Hi mam

தோழிக்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு இப்படி ஒரு ஆபத்தில் மாட்டிக்கொள்ள இருந்தாரே சாரா,கென்ரி ஏன் இப்போ தயங்குகின்றார் சாராவுக்கு உதவ,இது மாயா சம்மந்தப்பட்டிருந்தாலும் சாராவின் படங்கள் அங்கு இருக்கின்றது அல்லவா,அப்போ சாராவுக்காக உதவலாம் அல்லவா.

நன்றி
Thank you ma
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.