"உயிராய் நீ!நிழலாய் நான்!!!-Comments"---"Uyiraai Nee!Nilalaai Naan!!!-Comments"By Geethabalan

sangeetas

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,114
Likes
3,842
Location
Chennai
#1
Last edited by a moderator:

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,874
Location
Chennai
#2
ஹாய் மச்சி,

வாழ்த்துக்கள் அடுத்த படைப்பிற்கு... எப்போது முதல் பதிவு போட போகிறாய் டியர்...உயிராய் நீ நிழலாய் நான் கதையின் தலைப்பு சூப்பர்... காதல் கதையா... ரொமான்ஸ் இருக்கும்ன்னு நினைக்கிறேன்...

 

sumiram

Friends's of Penmai
Joined
Mar 2, 2012
Messages
492
Likes
428
Location
QATAR
#5
All the best for y'r new story. Thalaippu nalla irukku. Love& romantic story'a. Eager to waiting for ud.
 

sangeetas

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,114
Likes
3,842
Location
Chennai
#6
ஹாய் மச்சி,

வாழ்த்துக்கள் அடுத்த படைப்பிற்கு... எப்போது முதல் பதிவு போட போகிறாய் டியர்...உயிராய் நீ நிழலாய் நான் கதையின் தலைப்பு சூப்பர்... காதல் கதையா... ரொமான்ஸ் இருக்கும்ன்னு நினைக்கிறேன்...

ஹாய் மச்சி,

உன்னோட முதல் வாழ்த்துக்கு தேங்க்ஸ் டியர்..... 28-ம் தேதி ஆரம்பிக்கிறேன்டா..... ஹாஹா...காதல் கதையே தான்... ரொமான்ஸ் தரத்தான் நினைச்சி இருக்கேன்.... அது வந்தா தந்துடுறேன் டா..... நான் என்ன பண்ண?? வரனுமே....!!! கொஞ்சமாவாவது இருக்கும்...

-கீதா
 

sangeetas

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,114
Likes
3,842
Location
Chennai
#7
All the best for y'r new story. Thalaippu nalla irukku. Love& romantic story'a. Eager to waiting for ud.
நன்றி சுமித்ரா..... இந்த மாதம் 28-ம் தேதி முதல் பதிப்பை தருவேன்பா.... காதல் இருக்கும்.... ரொமான்ஸ் எழுதனும்னு தான் நினைச்சி இருக்கேன்...எப்படி வருதுனு தெரியலை.... கொஞ்சம் டிப்ஸ் கொடுங்க....

-கீதா
 

sangeetas

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,114
Likes
3,842
Location
Chennai
#8
All the Very Best Geet..! Awaiting for your Intro & UDs as Well ;) BTW Very Nice Title!
ஹாய் கார்த்தி,

தேங்க்ஸ் டா....Intro கொடுத்துட்டேன்..... படிச்சிட்டு தலைய பிச்சிக்ககூடாது, என்மேல கோபப்படக்கூடாது....ஹாஹாஹா...... சீக்கிரம் வரேன்...

-கீதா
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.