உயிராய் நீ! நிழலாய் நான்! - Uyirai Nee, Nizhalaai Naan By Ge

sangeetas

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,114
Likes
3,842
Location
Chennai
#1
நட்புகளே,


இதோ உங்களை விடாம குழப்ப அடுத்த கதையோட வந்துட்டேன் நான்!!!! அடுத்த மாதம் ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன்...ஆனா முடியலை.... உங்களோட ஆதரவு இருக்கும் அப்படிங்கற நம்பிக்கையில வந்துட்டேன்!!!!


"உயிராய் நீ!நிழலாய் நான்!!!"


தலைப்பு பார்த்து ஏதேனும் கண்டுபிடிக்க முடியுதானு பாருங்க....!!! ஆனா இது ஓர் காதல் கதை தான்....


கதையை பற்றி எதையும் இப்ப சொல்ல நான் விரும்பலை.... அதை கதையோட ஓட்டத்துலையே தெரிஞ்சிக்கோங்க.... ஆனா இப்பவே சொல்லிடுறேன்....


ஒரு கதாப்பாத்திரம் பற்றி நான் சொன்னேன்னா....அதை பற்றி முழுமையா கதை முடியிறதுக்குள்ள சொல்லிடுவேன்....ஆனா அது எப்பனு எனக்கு மட்டும் தான் தெரியும்...அதுவரை 'அந்த கேரக்டர்' என்ன ஆச்சுனு யோசிச்சிகிட்டு/ குழம்பிக்கிட்டு இருங்க... எங்கிட்ட கேட்டா நான் சொல்லமாட்டேனேனேனே....!!!


இதுக்காகலாம் என்னைய முறைச்சிகிட்டு அடிக்கலாம் வரக்கூடாது.... கூல்ல்ல்லா படிக்க வாங்க....கடைசி வரை கூலா இருக்கும்னு சொல்லவேமாட்டேன்....ஹாஹாஹா

ஹப்பா....தெளிவா எல்லாரையும் குழப்பிட்டேன்....இனி தான் எனக்கு நிம்மதி!!!


போன கதைக்கு எனக்கு நிறைய பேர்கிட்ட இருந்து ஆதரவு பலவாறா கிடைச்சது.... அதேமாதிரி இந்த கதைக்கும் உங்க ஆதரவோட என்னோட கதையில இருக்குற நிறை,குறைகளை எடுத்து சொல்லவும், விளங்கலனா குட்டி சொல்லவும் வந்துடுங்க....

உங்களை மட்டுமே நம்பி கதை எழுத வந்து இருக்கேன்....அதுனால உங்க அத்தனை பேரோட கருத்தையும் இங்க வந்து கூறுங்க!!!!


http://www.penmai.com/forums/serial...i-nee-nilalaai-naan-comments-geethabalan.html

தோழமையுடன்,

கீதாபாலன்
 

sangeetas

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,114
Likes
3,842
Location
Chennai
#2
ஹாய் மக்கா,

வந்துட்டேன்...வந்துட்டேன்....முதல் அத்தியாயத்தோட உங்களை பார்க்க வந்துட்டேன்...!!!!
:cheer::cheer:

இத்தனை நாட்கள் பொறுமையா காத்துட்டு இருந்ததுக்கு அனைவருக்கும் நன்றி,நன்றி, நன்றி :yo::yo::yo:!!!


Calameo எனக்கு வேலை செய்யாததால GoogleDrive'ல மட்டும் தான் கொடுக்க முடியும்...அதுனால கோச்சுக்காம படிங்க...

"உயிராய் நீ!நிழலாய் நான்!" -1 அத்தியாயம் படிக்க இங்க வாங்க....

https://drive.google.com/file/d/0B2QRjG5YDuZwaDVDZkJsVEJuRmM/view?usp=sharing

படிச்சிட்டு எப்படி இருக்கு?என்ன ஃபீல் பண்றீங்கனு கொஞ்சம் வந்து சொல்லிட்டு போங்க....

http://www.penmai.com/forums/serial...i-nee-nilalaai-naan-comments-geethabalan.html

தோழமையுடன்,
கீதாபாலன்
 

sangeetas

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,114
Likes
3,842
Location
Chennai
#3
ஹாய் மக்காஸ்,

அடுத்த பதிவோட உங்களை பார்க்க வந்துட்டேன்....அதுக்கு முன்னாடி உங்க கிட்டலாம் சில விஷயங்களை நான் சொல்லனும் மக்கா....அது என்னனா....


போன கதையான "மென்'பிழை"யில இருந்து வெளிய வாங்க.... இது அதுமாதிரியான கதை இல்லவே இல்லை...ஆனா அதுமாதிரி இதுல கொஞ்சமே கொஞ்சம் சஸ்பென்ஸ்,Twists எல்லாம் இருக்கும் தான்...ஆனா இது ஒரு காதல் கதை தான்!!!


இந்தக் கதையோட முதல் மூன்று பதிவுகள் கொஞ்சம் அடிதடியான பதிவுகளாத்தான் இருக்கும்....ஆனா இந்த மூன்று பதிவுகள் தான் கதையின் முக்கிய காட்சிகளா இருக்கும்.இந்த மூன்று பதிவுகளின் சாராம்சம் கதை முழுக்க தொடரும் ஆனால் காட்சிகள் அல்ல! இன்னும் இரண்டே இரண்டு பதிவுகள் தான்...பொருத்துக்கோங்க!

சரி இப்ப கதைக்கு போவோம்...கதை படிக்க இங்க வாங்க...

https://drive.google.com/file/d/0B2QRjG5YDuZwSXRTMkRsMWYtbGs/view?usp=sharing

படிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காம வந்து சொல்லிட்டு போங்க...

http://www.penmai.com/forums/serial...i-nee-nilalaai-naan-comments-geethabalan.html

ஒரு நிமிடம் ஒதுக்கினாப்போதும் மக்காஸ்...கத்திருக்கிறேன்...

நட்புடன்,

கீதாபாலன்
 

sangeetas

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,114
Likes
3,842
Location
Chennai
#4
மக்களே வந்துட்டேன்,

ரொம்ப சாரி மக்காஸ்....:pray::pray:அதிகமான நாள் ஆயிடுச்சு அடுத்த பதிவு கொடுக்க.....கொஞ்சம் காய்ச்சல், நிறைய வேலைனு என்னால தொடர்ந்து உட்கார்ந்து எழுத முடியலை....நேத்து முழுமூச்சா உட்கார்ந்து எழுதி இன்னைக்கு கொடுக்க வந்துட்டேன்...!!!!!


ஹீரோ ரவுடியாயாயாயா'னு நீங்க நிறைய பேர் நினைச்சி இருக்கலாம்,ஏன் கேட்கக்கூட செஞ்சீங்க தான்...ஆமாம் ஆமாம்..இது மட்டும் தான் சொல்ல முடியும் என்னால...இந்தக் கதைய எழுத ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நிறைய யோசிச்சேன்...இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் கொடுக்கவான்னு....


கொடுத்தா என்ன தப்பு'னு தான் தோணிச்சு...ஏன்னா நாயகன் எப்பவும் எல்லா கதைகளிலும் எல்லா கெட்ட பழக்கமும் இருக்குற நல்ல குடும்பத்தை சேர்ந்தவனா காட்டி பின்னாடி அவன் மாறுற மாதிரி தான படிக்கிறோம்...அப்ப இவன் முதல்ல இருந்தே இப்படித்தான்னு ஏன் சொல்லக்கூடாதுனு தோணிச்சு...அதான் எழுத ஆரம்பிச்சிட்டேன்...உங்களுக்கு பிடிக்குமானு எனக்கு தெரியலை...நீங்க என்ன நினைக்கறீங்கனு சொல்லுங்க....


"உயிராய் நீ!நிழலாய் நான்!!!" 3-ம் பதிவு படிக்க இங்க வாங்க,

https://drive.google.com/file/d/0B2QRjG5YDuZwa0dkQ0F2RlM5Wjg/view?usp=sharing

ஒரு நிமிடம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை கூற வந்துவிடுங்கள் மக்காஸ்,

http://www.penmai.com/forums/serial...i-nee-nilalaai-naan-comments-geethabalan.html

நட்புடன்,

கீதாபாலன்
 

sangeetas

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,114
Likes
3,842
Location
Chennai
#5
ஹாய் மக்களே!

இப்போ நான் வந்து இருக்குறது UD கொடுக்க இல்லவே இல்லை :p அதுக்காக அடிக்கலாம் வரக்கூடாது!!!

நான் ஒரு சந்தோசமான விஷயம் சொல்ல வந்து இருக்கேன்! அது என்னனா......அது!

என்னோட இரண்டாவது கதையான "கல்யாணக் கனவுகள்" எனது முதல் புத்தகமா ப்ரியா பதிப்பகத்தினரால் வெளியிடப் போகிறார்கள் என்பதை மகிழச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!!!!எனக்கு ஆதரவு கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!!:pray::pray::pray:

-கீதாபாலன்
 

Attachments

sangeetas

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,114
Likes
3,842
Location
Chennai
#6
மக்காஸ்,

வந்துட்டேன், வந்துட்டேன்....கொஞ்சம் லேட்டாதான் என்னால பதிவுகள் தர முடியுது...அதுனால கோச்சிக்காம பொறுமையா இருங்க மக்களே...! இப்பவரை என்னைய திட்டாம இருக்குறதுக்கு ரொம்ப நன்றி!!!!

அதோட எனக்கு வாழ்த்து சொன்ன அத்தனை பேருக்கும் நன்றி!!!

"உயிராய் நீ!நிழலாய் நான்!" 4-ம் பதிவு போடுறேன்...

Calameo readers here:

Un!nn!!! 04

Googledrive readers here:

https://drive.google.com/file/d/0B2QRjG5YDuZwNFhMNjdkTnJ5eW8/view?usp=sharing

படிச்சிட்டு மறக்காம உங்க கருத்தை சொல்ல இங்க வாங்க,

http://www.penmai.com/forums/serial...i-nee-nilalaai-naan-comments-geethabalan.html

-கீதாபாலன்
 
Last edited:

sangeetas

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,114
Likes
3,842
Location
Chennai
#7

sangeetas

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,114
Likes
3,842
Location
Chennai
#8
ஹாய் பிரண்ட்ஸ்,

"உயிராய் நீ!நிழலாய் நான்!" 6-ம் பதிவோட உங்களை பார்க்க வந்துட்டேன்... அப்புறம் நான் ஒரு 10 நாட்களுக்கு வெகேஷன்ல போறதால பதிவு அடுத்து உடனே தர முடியாது! முடிஞ்சா நடுவுல ஒரு நாள் அடுத்த பதிவு தர பாக்குறேன். அதுவரை கோச்சிக்காம இருங்க மக்காஸ்!!!

அதோட என்னோட நெட் ரொம்ம்ம்ம்பபபபப மெதுவா சுத்றதால Calameo Link மட்டும் தான் இப்போதைக்கு தரேன்.... இரண்டு நாட்கள் கழித்து Drive'ல தரேன்!

Un!nn!!! 06

உங்கள் கருத்தை இங்க வந்து சொல்லுங்க,

http://www.penmai.com/forums/serial...i-nee-nilalaai-naan-comments-geethabalan.html

நட்புடன்---கீதாபாலன்
 

sangeetas

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,114
Likes
3,842
Location
Chennai
#9
நட்புகளே,


"உயிராய் நீ!நிழலாய் நான்"-7ம் பதிவோட உங்களை பார்க்க வந்துட்டேன்! நான் Vaccation'ல இருந்தாலும் உங்களுக்காக நீங்க எதிர்பார்த்த ஹீரோயின் இருக்குற பதிவோட வந்துட்டேன் :) :) :)


இதுவரை படிச்சிட்டு மட்டும் போனவங்க இந்த தடவை உங்க கருத்தை வந்து சொல்லுவீங்கனு நினைக்கிறேன் :) உங்களோட கருத்துக்கு என்னால இப்ப பதில் சொல்ல முடியலை...கோச்சிக்காதீங்க... வியாழன் அல்லது வெள்ளிக்குள்ள எல்லாருக்கும் பதில் சொல்லிடுறேன் :) :) :)


7-ம் பதிவு Calameo'ல் படிக்க,

Un!nn!!! 07


7-ம் பதிவு Drive'ல் படிக்க,

https://drive.google.com/file/d/0B2QRjG5YDuZwOGdndHJrdmUwdDA/view


படிச்சிட்டு மறக்காம உங்க கருத்தை வந்து சொல்லுங்க....காத்துட்டு இருப்பேன் மக்காஸ் :) :) :)

http://www.penmai.com/forums/serial...i-nee-nilalaai-naan-comments-geethabalan.html


-கீதாபாலன்
 

sangeetas

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,114
Likes
3,842
Location
Chennai
#10
மக்காஸ்....வந்துட்டேன்!!! எல்லாரும் எப்படி இருக்கீங்க? Vacation முடிஞ்சி உங்களை பார்க்க வந்துட்டேன்! உங்க எல்லாருக்கும் முதல்ல ஒரு சாரியை சொல்லிக்குறேன்! இந்த கதை ஆரம்பிச்சதுல இருந்து உங்களுக்கு சரியா பதிவுகள் தர முடியாம இருந்துச்சு...இனிமேல் அப்படி இல்லாம 2/3 நாட்கள்ல தொடர்ச்சியா பதிவுகள் தந்துடுறேன்...

போன பதிவுல சில பேச்சுவழக்குகளை மலையாளத்துல கொடுத்து இருந்தேன்...உங்களுக்கு புரிஞ்சதானு கொஞ்சம் வந்து சொல்லிட்டு போங்க... நாளைக்கு கண்டிப்பா உங்களுக்கு அடுத்த பதிவு தரேன் :) :) :)

சந்தோசமான விஷயத்தை உங்க கூட திரும்ப பகிர்ந்துக்குறதுல எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு!!அது என்னனா இப்போ சொன்னைல வரப்போற Chennai Book Fair'ல என்னோட முதல் கதையான 'கல்யாணக்கனவுகள்' புத்தகம் கிடைக்குங்கறதை தெரிவிச்சிக்கிறேன்..!!! போறவங்க கண்டிப்பா வாங்கி படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க! இப்படி புத்தகத்துல என்னோட பேர் வர்றதுக்கு நீங்க மட்டுமே தான் காரணம் தோழமைகளே!!! உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! நன்றி! நன்றி!!!!

உங்க கருத்தை இங்க வந்து சொல்லுங்க,

http://www.penmai.com/forums/serial...i-nee-nilalaai-naan-comments-geethabalan.html

நட்புடன்,

கீதாபாலன்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.