உருளைக்கிழங்கின் மருத்துவ குணம்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,124
Likes
20,708
Location
Germany
#1
உருளைக்கிழங்கும் மருத்துவ குணம் கொண்ட அருமருந்து

உருளைக்கிழங்கை தோலுடன் சமைத்து சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்னைகள் தீரும். சருமமும் பளபளப்பாகும்.

உருளைக்கிழங்கு, காரத்தன்மை நிறைந்த கிழங்கு. புளித்த ஏப்பம் பிரச்னையால் அவதிப்படுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால், நல்ல குணம் தெரியும்.


உருளை அற்புதமான சிறுநீர்ப் பெருக்கி.


காலையில் வெறும் வயிற்றில், உருளைக்கிழங்கை பச்சையாக மிக்ஸியில் அரைத்து, ஜூஸ் செய்து சாப்பிட்டு வர, வயிற்றுப் புண், அல்சர் குணமாகும்.


வாரத்துக்கு 2, 3, நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர, பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் அதிகம் சுரக்கும்.


நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தரும் இந்தக் கிழங்கு.


குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவை அதிகரிக்கச் செய்வதால்.. நோய் எதிர்ப்பு சக்தியும், ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.


உருளைக்கிழங்கை மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் ஆக்கி.. தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால்.. உடனே புண் ஆறும். தடமும் விரைவில் மறைந்து விடும்''.
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#2
this potato information r new..... thanks 4 sharing....viji....
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.