உறவின் தன்மைகள் - Nature of the Relations

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1

குருவின் உறவு நிலம் போல.நாம் நிமிர்ந்து நிற்பதற்கும்,மலர்ந்து சிரிப்ப தற்கும் அதுதான் ஆதாரம். ஆனால் விளைவது விதையைப் பொறுத்தது.


தந்தை மகன் உறவு காற்றைப் போல. கட்டிப் போட முடியாது. பருவத்திற்குத் தகுந்தாற் போல் வேகம் கூடும்;குறையும்.


அண்ணன் தம்பி உறவு அக்னி.ஒளியும் இருக்கும். உஷ்ணமும் உண்டு.


தாய்-மகள் உறவு தண்ணீர். பாத்திரத்திற்கு ஏற்ப வடிவங்கள் மாறும். ஆனால் அடிப்படை குணங்கள் மாறாது.


அக்கா தங்கை உறவு ஆகாசம். தொலை தூரத்திற்கு விலகிப் போகலாம். ஆனாலும் எப்போதும் ஈரம் இருந்து கொண்டிருக்கும்.
 

Attachments

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: உறவின் தன்மைகள்

Very nice classification about various relationships! thank you!
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#4
Re: உறவின் தன்மைகள்

Very nice classification about various relationships! thank you!
It's my pleasure sis.....
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,805
Likes
140,748
Location
Madras @ சென்னை
#7
Re: உறவின் தன்மைகள்

image.jpg

:thumbsup
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#8

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#9

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,805
Likes
140,748
Location
Madras @ சென்னை
#10

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.