உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&#301

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#1
Friends,

இங்கே நாம் நமது உறவுகளால் , அவர்கள் யாராக இருப்பினும், அம்மா , அப்பா, தம்பி , தங்கை , அக்கா , அண்ணா , மற்றும் யாராக இருப்பினும் , அவர்களிடமிருந்து நமக்குக் கிடைத்த நல்ல விஷயங்களையும் , தீய விஷயங்களையும் (அதனால் நாம் இனிமேல் உஷாராக இருக்க உதவும் ) பகிர்ந்து கொள்வோமா !!!!!!

தமிழ் , english, தங்க்லீஷ் , எதில் வேண்டுமானாலும் சொல்லலாம்.

Please share your experiences of benefits and undesirable experiences from any of your relations.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

very good thread you have started Jayanthy. thank you very much
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

முதலில் எனது அனுபவத்தில் , நான் எனது அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்ட நன்மை என்பது "தைரியம் ".

என் அம்மா மிகவும் தைரியசாலியான பெண்மணி.

அவர் என்னையும் அப்படியே வளர்த்து இருக்கிறார்.

எதையும் , எந்தப் பிரச்சினையையும் கண்டு பயப்படாமல் தைரியமாக எதிர் கொள்ளவும், எந்த இடத்திற்கும் தைரியமாகத் தனியே செல்லவும் என்னை சிறு வயதிலிருந்தே பழக்கப் படுத்தி இருக்கிறார்.


இதனால் நான் இன்றளவும் மிகவும் தைரியமாக எல்லா விஷயத்திலும் செயல் பட முடிகிறது .
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#4
Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

very good thread you have started Jayanthy. thank you very much

Thanks Sumitra.....you may also share your experiences.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#6
Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

Superb Thread Aunty!! Cheers:)

Will Join you Here Soon.

Thanks Karthi dear.....waiting for your posts.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#7
Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

Nice thread you have started Jayanthy, thanks. The experience of our members will give good guidance to everybody.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#8
Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

Nice thread you have started Jayanthy, thanks. The experience of our members will give good guidance to everybody.

Thanks Sumathi....yes ....what you are telling is true.
 
Joined
Jun 3, 2013
Messages
1
Likes
14
Location
chennai
#9
Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

really i like this one...soon i ll share everything here.. actually i had learnt nothing..my life just went away and going on..am only shaping my life..but after my marriage my husband started to shape my life..so none gives me chance..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.