உலக சுற்றுசூழல் தினம் - World Environment Day!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,005
Likes
17,050
Location
Coimbatore
#1
பலரின் வாழ்வில் என்றைக்கோ உபயோகமாகும்... Copper Sulfate
சிலரின் வாழ்வில் என்றைக்குமே உபயோகமாகாத... Log Book...
இவற்றை விட ஒவ்வொருவர் வாழ்விலும் அத்தியாவசியமானது காற்று, தண்ணீர் & உணவு.

மூன்று நிமிடம் காற்று இல்லையென்றால் மூச்சடைத்து உயிர் வாழ முடியாது.
மூன்று நாள் தண்ணீர் இல்லையென்றால் தாகத்தோடு உயிர் வாழ முடியாது.
மூன்று வாரம் உணவு இல்லையென்றால் பசியோடு உயிர் வாழ முடியாது.

காற்று, தண்ணீர், உணவு இவையே வாழ்வதற்கு இன்றியமையாதது இவற்றின் மூலாதாரம் மரங்களும் விவசயமுமே இயற்க்கை வளம் காப்போம்!

ஆயிரம் செடியின் பெயர்களை மனப்பாடம் செய்யும் கல்வியைவிட!
ஒரு மரத்தை வளர்த்து காண்பிக்கும் கல்வியே இன்றைய தேவை!!
மரம் நடுதல் மற்றும் வளர்த்தல் பற்றிய செய்முறைப் கல்வியை உணர்த்துவோம்!!Penmai Foundation _ World Environment Day.jpg
Social Initiative by Penmai Chartiable Trust
www.PenmaiFoundation.com
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,950
Location
Madras @ சென்னை
#2
World Environment Day

graphics-earth-067745.gif
 
Joined
Jun 7, 2013
Messages
2
Likes
11
Location
Mumbai
#3
nam kalvimuraiyin indraiya thevaiyai elimaiyaga solliviteerkal.

மூன்று நிமிடம் காற்று இல்லையென்றால் மூச்சடைத்து உயிர் வாழ முடியாது.
மூன்று நாள் தண்ணீர் இல்லையென்றால் தாகத்தோடு உயிர் வாழ முடியாது.
மூன்று வாரம் உணவு இல்லையென்றால் பசியோடு உயிர் வாழ முடியாது.

miga mukkiya moondru varigal.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.