உலர் திராட்சை உடலுக்குச் சூடா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]உலர் திராட்சை உடலுக்குச் சூடா?[/h]


‘உலர் திராட்சை உடலுக்குச் சூடு’ என் கிறார் என் அம்மா. ஆனால், ‘இதை தினமும் சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்னையை சரி செய்யும்’ என்கிறார் டாக்டர். எது உண்மை?


நியூட்ரீஷியன் ஸ்ரீநிதி ராஜாராம்


உலர் திராட்சை உடலுக்கு மிக நல்லது. பல அற்புதங்களைச் செய்யும் இந்த திராட்சையைப் பற்றி பலருக்கும் தவறான புரிதல் இருக்கிறது. மலச்சிக்கல் பிரச்னையை சரி செய்யும் இதை அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம். இரவு தண்ணீரில் ஊற வைத்து, காலையில் அந்தத் தண்ணீருடன் சாப்பிடுவது நல்லது.

இதில் பாலி பினாலிக் பைட்ரோ நியூட்ரியன்ஸ் என்ற ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் இருப்பதால் நோய்த் தொற்றுகளைத் தவிர்க்கும். செரிமானக் கோளாறுகளைத் தடுத்து, வயிற்றை சுத்தமாக்கும் தன்மையும் இதற்கு உண்டு. இரும்புச்சத்தும் இருப்பதால் ரத்தசோகை ஏற்படாது. கண் நோய்களை குணப்படுத்தும்.
 

ilakkikarthi

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 27, 2014
Messages
882
Likes
2,180
Location
delhi
#2
hey thanks fnd
na daily sapiduven but mom tha wait podumnu thodakudathunu solvanga
thank u so much.........
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.