உலர் திராட்சை

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#1
உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துபவரா நீங்கள்?
அப்படி என்றால் உங்கள் கவனத்திற்கு .....

உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு.உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர்.அதனால் திராட்சையை நன்றாக தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து கழுவிவிட்டு அதன் பின்னர் உபயோகிப்பதே நல்லது .
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#4

sulran

Friends's of Penmai
Joined
Oct 29, 2011
Messages
279
Likes
312
Location
chennai
#5
Appadiya! US la kidskku snack pack appadiye irukkume: kutties ellam muzhup podu poduvaangappa. Spread the message please.

Rani.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.