உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,084
Likes
20,708
Location
Germany
#1


புதிய பானை... புதிய அடுப்பு...
புதிய நெருப்பு... புதிய அரிசி...!

பண்டிகை பழைமைதான்!
படைப்புகளோ புதுமைதான்!

புதுமைக்கு பூபாளம் பாடுகின்ற
பொங்கலினை மலர் தூவி வரவேற்போம்
மகிழ்வோடு சிறகடிப்போம்!
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#3
Let happiness be filled in your life as sun fills its light over the world,
Happy pongal!

சூரியன் தன ஒளி கற்றை இந்த பூமியின் மீது செலுத்துவதை போன்று உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்,
பொங்கல் வாழ்த்துக்கள்!
c13.gif
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.