எங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்கள் - Margazhi Kolangal

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,829
Location
Bangalore
#1
Hi Friends,

மார்கழி மாசம் ஆரம்பிச்சாச்சு.

எல்லாரும் விடிய காலைல எழுந்து பெரிய பெரிய கோலங்கள் , வண்ணக் கோலங்கள் எல்லாம் போட்டு அசத்த முடிவு செய்து இருப்பீங்களே .

அதை உங்க அக்கம் பக்கம் உள்ளவங்க மட்டும் பார்த்து ரசிச்சா போதுமா ??

அந்தக் கோலங்களை தினமும் ஃபோட்டோ பிடிச்சு , இங்க பெண்மைல பகிர்ந்துக்கிட்டா , இன்னும் எக்கச்சக்கமான நபர்கள் பார்த்து ரசிச்சு சந்தோஷப் படுவாங்க இல்லையா !!

அதனால , இப்போலேர்ந்தே தினமும் உங்க கோலங்களை இங்கே ஷேர் பண்ணுங்களேன் . 

Attachments

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,741
Likes
148,740
Location
Madurai
#3
Re: எங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்கள் - Margazhi Kolang

GM Dearsss..

Im IN as Usualll.. ;) Today We Started with Simple Kolam.. Yup Amma kku Sila pala Velaigal.. ;) BTW THanks for the Thread Aunty :)
 

Attachments

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,278
Location
bangalore
#7
Re: எங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்கள் - Margazhi Kolang

Hi Friends

Actula naan intha thread start panna vanthen, namma JV ka already start pannittanka Good. Super thread ka.

I'm not expert in kolam anyway I'm Sharing my kolams with you.

Day 1
Day 2 

Attachments

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,741
Likes
148,740
Location
Madurai
#9
Re: எங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்கள் - Margazhi Kolang

GM Gals,,

Day 3

Naduvil Konjam thanneer Kotti vittathu.. Adjust Karo ;)

 

Attachments

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,278
Location
bangalore
#10

Attachments

Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.