எங்கிருந்தோ வந்தான் - Engirundho Vandhaan By Sudha

Status
Not open for further replies.

sumathisrini

Super Moderator
Staff member
#1
Hi friends
!

I am happy to announce you all that
sbsudha
is going to entertain you all again with her seventh story
'எங்கிருந்தோ வந்தான்'.


Here goes her story & its introduction. Enjoy by reading her story & do support her with your valuable feed back / comments.


கதையின் பெயர்: எங்கிருந்தோ வந்தான்
கதாநாயகன்: திலீப் சக்கரவர்த்தி, கிருஷ்ணா
கதாநாயகி: மதுவந்தி, அனிதா

இரண்டு தலைமுறை கதை.

Thanks & regards,
Sudha

 

sbsudha

Penman of Penmai
Blogger
#3
Hi Sumathi,
Thankyou very much for this thread.

Natpugaluku vanakkam.
"Engirundho Vandhaan" amuthaa's la vandha story. ange nalla varaverppai petradhu. indha story oru naalu naal idaiveli vittu full pdf kudukalaamnu naan ninaikiren.
Already ennudaiya serial story poitiruku "vannam konda vennilave". koodave mundhaiya dhinam "enai nee arivaa unai naan ariven" full pdf kuduthiruken. adhai padika ungaluku time kuduthu idhai publish panren.
Thanks for waiting.
 

sbsudha

Penman of Penmai
Blogger
#4
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

அமுதாஸ் ல வெளியான என் இன்னொரு கதையான "எங்கிருந்தோ வந்தான்" முழு pdf இங்கே. இதற்காக சுமதி தனி திரி ஆரம்பிச்சு குடுத்துட்டாங்க, அதனால இங்கேயே போஸ்ட் பண்ணி இருக்கேன்.


படிச்சுட்டு உங்க கருத்துக்கள இங்க சொல்லுங்க ப்ளீஸ்.

http://www.penmai.com/forums/serial-stories/56889-engirundho-vandhaan-comments.html#post745092
 

Attachments

Status
Not open for further replies.