எங்கே என் ஞாபகம்?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
எங்கே என் ஞாபகம்?


1. எப்போதோ நடந்த சின்னச் சின்ன விஷயங்களைக்கூட நினைவுபடுத்திச் சொல்கிற நீங்கள், சமீபத்தில் நடந்த விஷயங்களை மறந்துவிடுகிறீர்களா?

2. தொலைக்காட்சி விவாதங்களை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒருவர் பேசுவதை கவனித்துத் தொடர்வதற்குக் கடினமாக இருக்கிறதா?

3. நண்பர்களின் பெயர்களை யோசித்துச் சொல்கிறீர்களா?

4. பார்த்தது, கேட்டது, படித்தது எதையும் தேவைப்படுகிற நேரத்தில் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லையா?

5. முக்கியமான முடிவுகளை எடுக்கத் திணறுகிறீர்களா? அல்லது ரொம்பவும் தாமதமாக முடிவு எடுக்கிறீர்களா?

6. மற்றவரிடம் உரையாடும்போது பேசியவற்றையே திரும்பத் திரும்ப பேசுகிறீர்களா? அல்லது பேசிக்கொண்டிருக்கும்போதே என்ன பேசுவது என்று தெரியவில்லையா?

7. சிந்திக்கும் திறன் நாளுக்கு நாள் குறைவதாக உணர்கிறீர்களா?

8. மறதி பிரச்னையால் மனச்சோர்வு ஏற்பட்டு கோபம் அடைகிறீர்களா?

9. உங்கள் மறதியை மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்களா ?


மேற்கண்ட கேள்விகளில் பாதிக்கு மேற்பட்டவற்றுக்கு ‘ஆமாம்’ என்பது பதிலாக இருந்தால், உங்களின் அன்றாட வாழ்க்கையை ஞாபக மறதி பாதிக்க ஆரம்பித்துவிட்டதாகவே அர்த்தம். உங்களுக்கு மருத்துவ ஆலோசனை தேவைப்படும் நேரம் இது என்பதை மறந்து விடாதீர்கள்!

ஒரு குட்டி டெஸ்ட்…மறதி நோயைக் கண்டுகொள்வதற்காக நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட கேள்விகள் இவை. பெரும்பாலான கேள்விகளுக்கு ‘அட… ஆமா’ என்று தோன்றினால், உங்களின் நினைவாற்றலை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Hi @chan, thank you for giving these self help questions to find out about our memory!
 

salma

Guru's of Penmai
Joined
Sep 9, 2011
Messages
5,997
Likes
10,964
Location
u.s
#3
Thanx Chan!
neenga kaetta questions la antha 6, and last thavira ellaavatrirkkum Yes thaan ma,.athukku ethaavathu solution irukkaa???.

recent aa thaan ma intha problem....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.