எனது வரிகள் !!

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#1
எப்பொழுதும் பிரிந்து இருக்கும் வானும் மண்ணும் கூட
வானின் கண்ணீரால் ஒன்று சேர்கின்றன
எப்பொழுதும் சேர்ந்து இருக்கும் நீயும் நானும்
எனது கண்ணீரால் கூட சேர முடியாமல் போவது ஏனோ !!!!
 

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#2
தாயின் அன்பில் உருக ஏக்கம்
தந்தையின் அறிவுரை கேட்க ஏக்கம்
மனைவியின் காதல் மொழி கேட்க ஏக்கம்
நண்பர்களுடன் நேரம் செலவழிக்க ஏக்கம்
குழந்தையின் வளர்சியை காண ஏக்கம்
ஏக்கம் அனைத்தையும் ஏக்கமாகவே என்னுள்
உறைய வைக்கும் வெளி நாடு வேலை !!!!
 

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#3
மூன்றாம் மனிதரின் படைப்புக்களை
ஊக்குவிக்க நினைக்கும் நீ
உடன் இருப்போர் படைப்புக்களை
பாராமுகம் காட்டுவது ஏனோ !!!!
 

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#4
நீ இல்லாத வாழ்கை பாலைவனம்
ஆம் யோசிப்பதை வெளியில்
சொல்ல கூட யாரும் இன்றி
தனித்து இருப்பேன்
அது பாலைவனம் தானே
 

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#5
ஆசை ஆசை எவ்வளவு ஆசை எனக்கு
உன் கை கோர்த்து உலா வர
ஆசை எனக்கு
உன்னுடன் இருக்கும் நேரம் உறைந்துவிட
ஆசை எனக்கு
சுற்றம் மறந்து உன்னுடன் கதைக்க
ஆசை எனக்கு
நீயும் நானும் தனி உலகில் வாழ
ஆசை எனக்கு
உன்னுடன் இருக்கும் எனது இரவு
விடியா இரவு ஆகிட
ஆசை எனக்கு
என்னுடைய ஆசை அனைத்தும்
உன்னிடம் பகிர
ஆசை எனக்கு
நிறை வேறா ஆசை
என தெரிந்தும் ஆசை பட
ஆசை எனக்கு
 

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#6
hi friends

iniku ean sister birthday

avalukaga itntha lines try pannen

பதினேழு வருடம் முன்
இந்த தினத்தில் நம்
தாய் உன்னை ஈன்றெடுத்தாள்
ஒரு நாளும் அன்பாய்
பேசிகொண்டது இல்லை
உணவு பரிமாறி
கொண்டது இல்லை
சண்டை இடாமல்
இருந்தது இல்லை
இருந்தும் உன்மேல்
மையல் கொள்கிறேன்
தங்கையே
 

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#7

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#8
நேற்று வரை கவிதையை ரசித்தேன்
இன்று கவிதை எழுத ஆசை கொண்டேன்
எனது எழுத்துகளுக்கு கவிதை
என்ற பெயர் சூட்ட தயங்கினேன்
எனது வரிகளை நண்பர்களிடம்
பகிர கூச்சம் கொண்டேன்
எனது கூச்சம் அனைத்தையும்
உடைத்தெறிந்தனர் எனது
பெண்மை தோழிகள்
எனது முயற்சியை தட்டி
கொடுத்தனர் எனது
பெண்மை சகோதரிகள்
இன்று இவ்வரிகளை எழுத
ஆசை கொண்டேன்
எனது பெண்மை உறவுகளுக்காக
 

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#10

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.