என்னுள்ளே ஏதோ (கதை பகுதி) - Ennullae Edho (Story Section)

Status
Not open for further replies.

sowmyasri0209

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 7, 2011
Messages
5,038
Likes
4,808
Location
Trichy
#1
அத்தியாயம் - 1

பகுதி -1 (அருணாச்சல பிரதேசம்)

அதிகாலை [/FONT]மணி[/FONT] 4 .45 [/FONT]பறவைகளின்[/FONT] ஒலி [/FONT]கேட்டு [/FONT]கண்[/FONT]விழித்தாள்[/FONT]. [/FONT]ஜன்னலின்[/FONT] வெளி [/FONT]தெரிந்த [/FONT]இமய[/FONT]மலைத் தொடரின் [/FONT]"சீலா[/FONT]" பகுதியில்[/FONT] உள்ள[/FONT] அந்த [/FONT]மலை[/FONT] முகட்டின் [/FONT]மீது[/FONT] ஆதவன் [/FONT]த[/FONT]ன் [/FONT]அழகிய[/FONT] கிரணங்களைபரப்புவதை[/FONT] புன்னகையுடன் [/FONT]சிறிது நேரம் [/FONT]பார்த்[/FONT]து கொண்டு நின்றாள்[/FONT].

[/FONT]
sunrise.jpg

[/FONT]
"வைகறை[/FONT] விடியல்[/FONT] தேசம்[/FONT]" என[/FONT] காரணப் பெயர் [/FONT]பெற்ற[/FONT] "அருணாச்சல[/FONT] பிரதேசத்தில்[/FONT]", [/FONT]கடல் [/FONT]மட்டத்தில் [/FONT]இருந்து[/FONT] சுமார்[/FONT] 10,000 [/FONT]அடி [/FONT]மேல [/FONT]உள்ள[/FONT] Tawang [/FONT]மாகணத்தில் [/FONT]இனிமையை [/FONT]காண[/FONT]வரும்[/FONT] சுற்றுலா[/FONT] பயணிகளால் [/FONT]பெரிதும்[/FONT] ரசிக்கப்படும் [/FONT]இ[/FONT]க்[/FONT]காட்சி[/FONT]யை[/FONT] கடந்த[/FONT] சில[/FONT] தினங்களாக[/FONT] ரசித்ததை [/FONT]போல்[/FONT] இன்றும் [/FONT]ரசித்து[/FONT] த[/FONT]ன்[/FONT] காலை [/FONT]நடை[/FONT]யை தொடர்ந்தாள்[/FONT] வர்ஷினி[/FONT].

[/FONT]வழியில் [/FONT]காண்போர் சிலரிடம் [/FONT]*"மின்கலாபா[/FONT]" எனவும் **[/FONT]"டோர் [/FONT]போனீர் [/FONT]கிடா[/FONT] சுட்[/FONT]" எனவும் [/FONT]
கண்களில் சிரிப்புடன் [/FONT]வாழ்த்து [/FONT]தெரிவித்து [/FONT]சிறிது [/FONT]நேரம் [/FONT]த[/FONT]ன்[/FONT]அசாமீஸ் [/FONT]மொழியில் [/FONT]பேசிவிட்டு [/FONT]சென்றாள்[/FONT]. [/FONT]வழக்கம் [/FONT]போல்[/FONT] அதை[/FONT] கூறுபவர்கள்ளுக்கும்தாய் [/FONT]மொழி[/FONT] மறந்ததை[/FONT] எண்ணி [/FONT]தன் [/FONT]நடையை[/FONT] தொடர்ந்தாள்[/FONT].
[/FONT]

[/FONT]
[/FONT]வர்ஷா - [/FONT]சராசரி [/FONT]பெண்ணை விட [/FONT]சற்று [/FONT]கூடுதலான [/FONT]உயரம்[/FONT]. [/FONT]இங்குள்ள [/FONT]பெண்களை [/FONT]விட [/FONT]
இன்னும் சிறுது [/FONT]கூடுதல் [/FONT]உயரம்[/FONT]. [/FONT]எந்த[/FONT] கூட்டத்திலும் [/FONT]தனியாக [/FONT]தெரிவாள்[/FONT]. [/FONT]'கண்ணில்[/FONT] நான் [/FONT]உங்க[/FONT]ள்[/FONT] வீட்டு[/FONT] பெண்[/FONT]' என[/FONT] சொல்லாமல் சொல்லும் [/FONT]உரிமை [/FONT]தெரியும்[/FONT]. [/FONT]இங்கு [/FONT]வந்த [/FONT]நான்கு [/FONT]நாட்களிலே[/FONT] "உனக்கு [/FONT]நாங்கள் [/FONT]இருக்கிறோம்[/FONT] குழந்தாய்[/FONT]" என [/FONT]தாய் [/FONT]தந்தையரை[/FONT] போல்[/FONT] பாசம்[/FONT] காட்டும்[/FONT] இந்த[/FONT] மக்களுக்கு[/FONT] தன் [/FONT]அன்பை [/FONT]தருவதை [/FONT]விட[/FONT] இப்பொழுது[/FONT] வேறென்ன[/FONT] செய்ய[/FONT] முடியும்[/FONT] என்ற [/FONT]கேள்வி [/FONT]எழுந்தது[/FONT]. [/FONT]மூளையின் [/FONT]ஓரத்தில் [/FONT]'தன்னால் [/FONT]ஆனா[/FONT] நல்லதை [/FONT]இவர்களுக்கு [/FONT]சமயம்[/FONT] வரும்[/FONT] போது [/FONT]செய்ய[/FONT] வேண்டும்[/FONT]. [/FONT]அதுவும்[/FONT] தனது [/FONT]முக்கிய[/FONT] பணியில்[/FONT] ஒன்றாக[/FONT] இருக்க[/FONT] வேண்டும்[/FONT]' என்றும்[/FONT] குறித்துக் கொண்டாள்[/FONT].

[/FONT]
ஒன்றாக [/FONT]என்றால் [/FONT]இவளுக்கு[/FONT] எத்தனை[/FONT] முக்கிய[/FONT] பணி[/FONT]? [/FONT]இவள் [/FONT]மூளைக்குள்[/FONT] நிறைய[/FONT] இது போல்[/FONT] குறித்து [/FONT]வைத்திருக்கிறாளோ[/FONT]?

[/FONT]ஆம்.[/FONT] வர்ஷாவின் [/FONT]மூளை[/FONT] ஒரு [/FONT]சிறு[/FONT] கணினியை போல். [/FONT]நிமிடத்திருக்குள் [/FONT]நாற்பதாயிரம்[/FONT] சிந்தனை[/FONT] செய்வாள்[/FONT]. [/FONT]செயல்[/FONT] புரிய [/FONT]எண்ணுபவை[/FONT] அனைத்தையும்[/FONT] செவ்வனே [/FONT]செய்து[/FONT] முடிப்பாள்[/FONT]. [/FONT]அதற்காக [/FONT]உடனே[/FONT] செய்ய [/FONT]வேண்டும் [/FONT]என்று [/FONT]எண்ண[/FONT]மாட்டாள்[/FONT]. [/FONT]தேவையானதை [/FONT]தேவை[/FONT]படும்[/FONT] நேரத்தில்[/FONT] செய்வாள்[/FONT]. [/FONT]அவள்[/FONT] செய்யும்[/FONT] எந்த[/FONT] செயலும் [/FONT]
'காலம் [/FONT]கடந்து [/FONT]செய்தது[/FONT]' என்று[/FONT] எவரும்[/FONT] இது வரை [/FONT]கூறியது[/FONT] கிடையாது[/FONT].

[/FONT]இதோ[/FONT] வர்ஷாவின்[/FONT] நடை[/FONT] முடிந்து[/FONT]
அலுவலக பணிக்கு[/FONT] தயாராக வீட்டிற்கு [/FONT]விட்டாள்[/FONT].

[/FONT]
 
Last edited:

sowmyasri0209

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 7, 2011
Messages
5,038
Likes
4,808
Location
Trichy
#2
அத்தியாயம் - 1
பகுதி - 2 (தமிழ் நாடு)
[/FONT]

[/FONT]"
அம்ருதா... [/FONT]அம்மா[/FONT] அம்ரு... [/FONT]ஜீஜு[/FONT] குட்டி...[/FONT] எழுந்திருடா[/FONT]மா[/FONT]... [/FONT]தங்கம்மால்ல...[/FONT] மணி [/FONT]பத்து[/FONT] ஆச்சு... [/FONT]எங்கண்ணுல்ல[/FONT]... [/FONT]எழுதிடுடா [/FONT]செல்லம்...[/FONT]" என [/FONT]நந்து [/FONT]அவளை[/FONT] எழுப்பினார்[/FONT].

[/FONT]
"நல்[/FONT]லா [/FONT] இருக்குடா[/FONT] நந்து[/FONT]. [/FONT]நீ [/FONT]இப்படி [/FONT]செல்லம்[/FONT] குடுத்தே[/FONT] அவ[/FONT] குட்டிச்சுவரா[/FONT] போய்டா[/FONT]" என்று[/FONT] அலுத்துக் கொண்டார் [/FONT]ராகவன்[/FONT].

[/FONT]
"சின்ன[/FONT] கொழந்தன்னா[/FONT] அவ[/FONT]. [/FONT]கொஞ்சம்[/FONT] அதிகமா[/FONT] தூங்கறா[/FONT] அவளோ தானே[/FONT]. [/FONT]இதுக்கு [/FONT]ஏண்ணா[/FONT] இப்படி[/FONT] அலுத்துக்கற[/FONT]" என்று [/FONT]தன் [/FONT]அண்ணனிடம் [/FONT]அம்ருதவுக்காக [/FONT]பரிந்து [/FONT]பேசினார்[/FONT].

[/FONT]
"ஆமான்[/FONT]டா[/FONT] உம் [/FONT]பொண்ணு, [/FONT]உனக்கு [/FONT]தான்[/FONT] கொழந்த[/FONT]. [/FONT]இவ வயசுல [/FONT]இருக்கற [/FONT]மத்த [/FONT]பொண்ணுங்கள [/FONT]பாரு[/FONT]. [/FONT]இவ [/FONT]மட்டும் [/FONT]இப்டி [/FONT]இருக்கறதுக்கு [/FONT]உன் செல்லம் [/FONT]தான் [/FONT]காரணம்[/FONT].[/FONT]" (என்னமோ நந்து தன் குழந்தையை சீராட்டுவதை போல் பேசினார். ஆம்... அம்ருதா [/FONT]நந்துவின் மகளல்ல... [/FONT]ராகவனின் [/FONT]மகள். [/FONT]இதை நான் கூறியது தெரிந்தால் நந்து மிகவும் வருத்தபடுவார்[/FONT].[/FONT]) [/FONT]

[/FONT]
"ஆமாம் [/FONT]அவன்[/FONT] மட்டும்[/FONT] தான்[/FONT] இப்டி[/FONT] செல்லம் [/FONT]குடுக்கறானா[/FONT] என்ன?[/FONT]
[/FONT]நீங்க[/FONT] அப்டியே[/FONT] அவளுக்கு[/FONT] ஒன்னும் [/FONT]பன்றதில்லையோ[/FONT]?
[/FONT]ஏதோ[/FONT] இந்த[/FONT] தூக்கம்[/FONT] ஒன்னுக்கு [/FONT]தான்[/FONT] நீங்க[/FONT] கத்தறீங்க[/FONT]. [/FONT]வேற [/FONT]ஒன்னும்[/FONT] அவளை[/FONT] சொல்றதில்ல[/FONT]. [/FONT]பொண்[/FONT]
ணா[/FONT]பொறுப்பா[/FONT] நாலு[/FONT] வேல [/FONT]செய்ய[/FONT] தெரிய[/FONT] வேண்டாமா[/FONT]?[/FONT]" என்று[/FONT] அடுக்களையில்[/FONT] இருந்து [/FONT]வந்தார் [/FONT]லதா[/FONT].

[/FONT]இதற்கு [/FONT]நடுவே [/FONT]துயில் [/FONT]எழுந்த [/FONT]அம்ருதா[/FONT] 'இனி[/FONT] இங்க [/FONT]இருந்தா [/FONT]நமக்கு[/FONT] direct [/FONT]மண்டகப்படி[/FONT] தான்[/FONT]' என்றெண்ணி[/FONT] 'நான்[/FONT] இங்கே இருந்து கிளம்பறேன்' என்று [/FONT]கண்ணால்[/FONT] தன் [/FONT]சிறிய[/FONT] தந்தை[/FONT] நந்துவிடம் [/FONT]விடை[/FONT]பெற்று[/FONT] அந்த [/FONT]அறையை[/FONT] விட்டு [/FONT]ஓடினாள்.[/FONT]

[/FONT]மகள்[/FONT] சென்றது[/FONT] தெரியாமல்[/FONT]
"ஏண்டி[/FONT] இங்க[/FONT] என்ன[/FONT] வேல[/FONT] அவ செய்யணும்[/FONT].
[/FONT]நீயும்[/FONT] வசுவும்[/FONT] இருக்கறப்போ[/FONT] அவ[/FONT] எதுக்கு [/FONT]வேல[/FONT] செய்யணும்[/FONT].
[/FONT]கொழந்த[/FONT] இங்க[/FONT] இருக்கற[/FONT] வரைக்கும்[/FONT] தான் [/FONT]இந்த[/FONT] வேல [/FONT]எல்லாம்[/FONT] பத்தி[/FONT] கவல[/FONT]படாம [/FONT]சந்தோஷமா [/FONT]இருக்கலாம்[/FONT]. [/FONT]நாளைக்கு [/FONT]கல்யாணம் [/FONT]பண்ணிண்டு[/FONT] போனா[/FONT] இவ தானே[/FONT] அங்க[/FONT] எல்லாம்[/FONT] செய்யணும்[/FONT]. [/FONT]இந்த [/FONT]வீட்டுக்கு[/FONT] அவ தான் [/FONT]ராணி[/FONT] இங்க[/FONT] இருக்குற[/FONT] வரைக்கும் [/FONT]ஒரு[/FONT] வேலையும்[/FONT] அவ[/FONT] செய்ய [/FONT]வேண்டாம்[/FONT]
" என்று [/FONT]மனைவியிடம் [/FONT]பாய்ந்தார் [/FONT]ராகவன்[/FONT].

[/FONT]
"ஆமா[/FONT]... [/FONT]இவ[/FONT] கல்யாணம்[/FONT] பண்ணிண்டு [/FONT]போய் [/FONT]அங்க [/FONT]ஒன்னும் [/FONT]செய்யாட்டி [/FONT]எப்படி [/FONT]வளத்துருக்கா[/FONT] பாருன்னு [/FONT]என்ன [/FONT]தான் [/FONT]சொல்லுவாங்க... [/FONT]இவருக்கு[/FONT] என்ன [/FONT]வந்து [/FONT]நீ [/FONT]சொல்லு [/FONT]வசு[/FONT]" என்று[/FONT] இவை[/FONT] அனைத்தையும் [/FONT]அமைதியாக [/FONT]பார்த்து கொண்டிருந்த[/FONT] நந்துவின் [/FONT]மனைவி[/FONT] வசுவை[/FONT] தன் [/FONT]துணைக்கு [/FONT]அழைத்தார் [/FONT]லதா[/FONT].

[/FONT]
"ஏண்டி[/FONT] என் [/FONT]பொண்ணுக்கு [/FONT]என்ன [/FONT]சொல்லி [/FONT]தரனும்[/FONT]. [/FONT]அவளுக்கு[/FONT] எங்க [/FONT]எங்க [/FONT]எ[/FONT]ப்ப[/FONT]டி[/FONT]எ[/FONT]ப்ப[/FONT]டி[/FONT]நடந்துக்கணும்னு [/FONT]உன்ன விட [/FONT]நல்லா [/FONT]தெரியும்[/FONT]. [/FONT]நீ [/FONT]இங்க [/FONT]வந்த [/FONT]புதுசுல [/FONT]வாங்கின [/FONT]பெயர விட [/FONT]உனக்கு[/FONT] நல்ல [/FONT]பேர்[/FONT] வாங்கி தருவா[/FONT]. [/FONT]அவள[/FONT]ப[/FONT]த்தி [/FONT]கவலைபடாம [/FONT]போய் [/FONT]மேல [/FONT]வேலைய [/FONT]பாரு[/FONT]" என்று [/FONT]பேச்சுக்கு [/FONT]முற்று புள்ளி [/FONT]வைத்தார்[/FONT].

[/FONT]மகளின்[/FONT] அறைக்கு [/FONT]சென்ற [/FONT]லதா[/FONT] அவளை[/FONT] காணமல் [/FONT]சிறிது [/FONT]கவலை[/FONT] கொண்டார்[/FONT]. [/FONT]
'இந்த [/FONT]பொண்ணு[/FONT] எங்க [/FONT]தூங்கறாளோ... [/FONT]சரியான[/FONT] கும்பகரணி[/FONT]' என்று [/FONT]புலம்பியவாரே[/FONT] அவள் [/FONT]மறைந்து [/FONT]தூங்கும் [/FONT]அலமாரி[/FONT] shelf[/FONT], [/FONT]பரண்[/FONT] மீது[/FONT] , [/FONT]மாடிப்படி [/FONT]அடியில்[/FONT], [/FONT]மாமர[/FONT] கிளையில்[/FONT] என [/FONT]வீடு மற்றும் தோட்டத்தின் [/FONT] அணைத்து[/FONT] சந்து [/FONT]பொந்தயும் [/FONT]தேடினார்[/FONT].[/FONT]
யாருக்குள் என்னவோ....


[/FONT]
* மற்றும் ** குறியிட்ட சொல்லை பற்றி மேலும் சில விவரங்கள் http://www.penmai.com/forums/serial-stories/20305-ennullae-edho-some-informations.html த்ரியடில் உள்ளது.


இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை http://www.penmai.com/forums/serial-stories/20246-ennullae-edho-comments.html த்ரியடில் பதிவிடுங்கள்
 

sowmyasri0209

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 7, 2011
Messages
5,038
Likes
4,808
Location
Trichy
#3
அத்தியாயம் - 2

பகுதி -1 (அருணாச்சல பிரதேசம்)


வெளிர் நீல நிற மேல்சட்டையும் அடர் நீல நிற ஜீன்ஸ் பாண்டும் அணிந்து கொண்டு தன்னை கண்ணாடியில் பார்த்த வர்ஷா சில கணங்கள் அப்படியே நின்றுவிட்டாள்.

"மேம் சாப்" என்று ஹகே அழைத்தவுடன் தான் [/FONT] இந்த உலகிற்கும் அவள் புறமும் திரும்பினாள்.

திரும்பிய வர்ஷவை பார்த்து கண் சிம்மிட்ட[/FONT] மறந்து பின் சற்று சுதாரித்து [/FONT] "ஒரு நிமிடம் மேம் சாப்" என்று விரைவாக உள்ளே சென்று சிறு எலுமிச்சம் பழம் போல் ஒன்ற கொண்டுவந்து அவளுக்கு திருஷ்டி சுற்றினாள் ஹகே.

"என்ன ஹகே என்ன இது" என சிரித்துக்கொண்டே கேட்ட வர்ஷவிற்கு[/FONT]

"மேம் சாப். இன்னிக்கு எவ்வளோ அழகாக இருகிறீங்க தெரியுமா. அப்படியே எங்க மகாராணி ருக்மணி அம்மா போல" கூறி கொண்டே கையாளும் நெட்டி முறித்தாள்[/FONT]

"ஏன் ஹகே அவங்க இந்த மாதிரி ஜீன்ஸ் போடுவாங்களா? நீ எப்போ பாத்த" என அப்பாவி போல் முகத்தை வைத்து வர்ஷா கேட்க "இந்த காலத்துல அவங்க இருந்தாலும் இப்படி தான் இருப்பாங்க" என்றாள் ஹகே.

"அப்போ அவங்களும் நானும் உனக்கு ஒன்னா. அவங்க ராஜா வீட்டு இளவரசி தெரியும்மில்ல?"

"அவங்க ராஜா வீட்டு இளவரசினா நீங்க என்ன போன்ற ஏழைகள் வீட்டிற்கு ராணி தாம்மா. நான் கண்முன்னாடி பாக்கற தேவி நீங்க தாம்மா" என சிறிது உணர்ச்சி வசப்பட்டாள் ஹகே.

"சரி சரி ஹகே. இப்போ என்ன ஆச்சு. எதுக்கு உணர்ச்சி வசபடறே. [/FONT]எத்தனை தடவை சொல்லிருக்கேன் என்ன இப்படி எல்லாம் சொல்லாத அப்படின்னு. எனக்கு எதாவது சாப்பிட தர்றதா ஐடியா இருக்கா இல்ல இன்னிக்கு பட்னி தானா" என ஹகேயின் தாய்மை உணர்ச்சியை தூண்டினாள்.

"
ஐயய்யோ. ஒரு நிமிஷம் இதோ வந்துட்டேம்மா" என கூறிக்கொண்டே கொண்டே பழத்தை கொல்லையில் போட விரைந்தாள்.

(*ருக்மணி என்றவள் குறிப்பிட்டது நமது மகாபாரதத்தில் வரும் கண்ணனின் மனைவி ருக்மணியை தான்.)

காலை உணவை ஹகே கொண்டு உணவு மேடையில் வைத்தாள். உணவை உண்பதற்குள் செல்போன் சிணுங்கவும் அதை எடுத்து பார்த்த வர்ஷா வின் [/FONT]முகம் அழைத்த வரை நினைத்து [/FONT] மலர்ந்த து[/FONT].
 

sowmyasri0209

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 7, 2011
Messages
5,038
Likes
4,808
Location
Trichy
#4
அத்தியாயம் - 2
பகுதி - 2 (தமிழ் நாடு)[/FONT]

கவலையுடன் வந்த தன் தாயை [/FONT] பார்த்து 'இந்த அம்ருதா என்ன பண்ணி வச்சாளோ' என எண்ணி சிடுசிடுத்தாள் அனிதா.

அனிதாவை கண்டதும் முகம் மலர்ந்த லதா "என்னடாம்மா இன்னிக்கு உடனே வந்துட்ட. கோயிலுக்கு போனா நீ வர ஒரு ரெண்டு மணி நேரமாவது ஆகுமே என்னடா? என்ன ஆச்சு இன்னிக்கு" சின்ன மகளின் தலையில் கைவைத்து கவலை உடன் விசாரித்தாள்.

"எனக்கு ஒன்னும் இல்லமா. பசி எடுத்தது அது தான் சீக்கரம் வந்துட்டேன்" விடையளித்துக் கொண்டே கை கால் கழுவி வீட்டிருக்குள் நுழைந்தாள்.

மகளின் பின்னே தொடர்ந்த லதாவிடம் "என்னம்மா நான் வரும்போது ரொம்ப கவலையா இருந்த. என்ன பண்ணா உன் பெரிய பொண்ணு" என்று கேட்டாள்.

"அந்த பொண்ணு எங்க போனா [/FONT] இப்ப அப்படிங்கற கவலை தான் வேற என்ன" என கூறிகொண்டே தன் தேடலை தொடர்ந்தாள்.

"அம்மா நீ ஒன்னும் அவள தேடவேண்டாம். இப்ப தான் கூட்டத்தோட காவேரிக்கு போறத பாத்தேன்."

"அங்க போய் இந்த பொண்ணு என்ன பண்ணா போறாளோ? யார் வந்து என்ன சொல்ல போறாங்களோ" அடுத்து கவலைப்பட ஆரம்பித்தாள் தாய்.

தாயை பார்த்து சிரித்து "நீ மட்டும் தான் மா அக்காவை தப்பு சொல்லுவ. இங்க எல்லார்க்கு அவ தான் செல்ல பொண்ணு யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. கவலை படாம உள்ள போ மா. எனக்கு சாப்பாடு போடப்போறயா இல்ல யா" என தாயை சமாதானம் செய்து அவள் இன்னும் சமாதனம் அடையாததை புரிந்து கொண்டு "சித்தி எனக்கு tiffin" வசுவிடம் கேட்டுக்கொண்டே சாப்ட்டு மேஜையில் அமர்ந்தாள்.

தட்டில் 4 இட்டிலியுடன் தக்காளி சட்டினியயும் பரிமாறி "நீ தாண்டி பெரிய பொண்ணு போல பொறுப்பா இருக்கற" என இளைய மகளின் முகத்தை வாஞ்சையுடன் தடவினாள் வசு.

சித்தியின் கூற்றை தலை சிலுப்பி மறுத்து "இல்ல சித்தி நான் இந்த வீட்டுக்கு வேணா அப்படி தெரியலாம். [/FONT]ஆனா அக்கா இந்த ஊருக்கே பெரிய பொண்ணு. அவ எல்லோர்க்கும் எவளோ உதவி செய்யறா. எல்லாரும் சும்மாவா அவள தாங்கறாங்க." என்றாள்.[/FONT]

"ஆம்மாண்டி எப்பவும் நீயும் ரகுவும் இப்படி தான் அவள தாங்கறீங்க." என சித்தி கூறியதை கேட்டு சிரித்தாள் அனிதா.

அங்கு பிரபாவின் வீட்டில் உணவுண்ண அமர்ந்த ரகுவின் முகத்தில் சிறிய புன்னகை மலர்ந்தது.

"
ஏண்டா சாப்பிடும் போது என்ன யோசனை" என கேட்ட தாயை பார்த்து திகைத்தான்.

இவர்களின்[/FONT] குடும்பத்[/FONT]தை[/FONT] பற்றி[/FONT]...
ராகவன்[/FONT] - லதா[/FONT] தம்பதியின்[/FONT] சீமந்த,[/FONT] பெரு[/FONT] மதிப்பிற்க்குரிய[/FONT],[/FONT] மேன்மை[/FONT] தங்கிய[/FONT] (இல்லை என்றால்[/FONT] கொபித்துக்கொள்ளுவாள்[/FONT]) புத்ரி[/FONT] அம்ருதா[/FONT].

ராகவனின்[/FONT] தாய்[/FONT] தந்தையர்க்கு[/FONT] பெண் குழந்தைகள்[/FONT] என்றால்[/FONT] மிகவும்[/FONT] பிரியம்[/FONT]. அவர்களுக்கு[/FONT] சுமார்[/FONT] பதின்னொரு[/FONT] குழந்தைகள்[/FONT] பிறந்து[/FONT] மீதம்[/FONT] இருப்பது[/FONT] இப்பொழுது[/FONT] மூன்று[/FONT] மட்டுமே அதிலும் ஒரே ஒரு பெண்[/FONT]. நீண்ட[/FONT] நாட்களுக்கு[/FONT] பிறகு[/FONT] வீட்டில்[/FONT] பிறந்த[/FONT] பெண் என்பதாலும் அதிலும் அவர்கள் வீட்டின் அடுத்த[/FONT] தலைமுறை[/FONT] முதற்[/FONT] குழந்தை[/FONT] என்பதாலும்[/FONT], அவர்கள்[/FONT] குடுத்த[/FONT] செல்லம்[/FONT] இவளுக்கு மட்டமே ஆனா சொத்து.
அவர்கள்[/FONT] இப்பொழுது[/FONT] இல்லை[/FONT] என்றாலும்[/FONT] நந்துவும்[/FONT] வசுவும்[/FONT] தருவதால்[/FONT] அவள்[/FONT] இன்னும்[/FONT] இந்த[/FONT] வீட்டின்[/FONT] செல்லம்[/FONT] தான்[/FONT]. மற்ற[/FONT] பிள்ளைகளுக்கு[/FONT] இந்த[/FONT] ஒரு உரிமை[/FONT] மட்டும்[/FONT] கிடையாது[/FONT].

அம்ருதாவின்[/FONT] தங்கை[/FONT] அனிதா.
அம்ருதவினால்[/FONT] பொறுப்பாக[/FONT] பேண[/FONT]ப்படுகிற[/FONT] பொக்கிஷம்[/FONT]. அம்ருதாவின்[/FONT] கோபமும்[/FONT] செல்லமும்[/FONT] இல்லாமல்[/FONT] பொறுப்பாகவும் தமக்கைக்கே தாயுமாய் இருந்து அவளை கண்டிப்பதாலும் வீட்டில் அனைவருக்கும் [/FONT]அனிதா மீது வேறு வகை பாசம். அம்ருதாவும் தற்பொழுது அடங்குவது அனிதாவுக்கு மட்டும் தான்.[/FONT]

நந்து வசுவின் மகன் ஆதித்தா இந்த வீட்டின் இளவரசன்.
அம்ருதவுக்கு பத்து வயது சிறியவன் ஆயினும் அவளுடன் லூட்டியும் சண்டையும் போடுபவன்.

ராகவனின் அக்கா பிரபா. பிரபாவின் கணவன் தற்போது இல்லை. கணவன் போனவுடன் சொத்தை பறிக்க வந்த புகுந்தவீட்டு சொந்தங்களிடமிருந்து அவளையும் அவள் மகன் ரகுவையும் காத்தது ராகவனின் குடும்பம்.

வர்ஷாவுள் என்ன? அனி[/FONT]தாவுள் என்ன? ரகுவுள் என்ன?

[/FONT]
யாருக்குள் என்னவோ....

* குறியிட்ட சொல்லை பற்றி மேலும் சில விவரங்கள் என்னுள்ளே ஏதோ (சில தகவல்கள்) - Ennullae Edho (Some Informations) த்ரியடில் உள்ளது.


இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை Ennullae Edho... - என்னுள்ளே ஏதோ... (Comments) த்ரியடில் பதிவிடுங்கள்
[/FONT]
 
Last edited:

sowmyasri0209

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 7, 2011
Messages
5,038
Likes
4,808
Location
Trichy
#5
அத்தியாயம் - 3

பகுதி -1 (அருணாச்சல பிரதேசம்)


வர்ஷாவின் [/FONT] செல்போனில் [/FONT] நந்தினி[/FONT] அழைப்பதை[/FONT] அறிந்தவுடன் [/FONT] அவளுள் [/FONT] மகிழ்ச்சி [/FONT] பெருக்கெடுத்தது[/FONT] .

"[/FONT] ஹாய்[/FONT] நந்தினி[/FONT] . [/FONT] என்னடி[/FONT] எப்படி[/FONT] இருக்க[/FONT] ?"

"[/FONT] ஹே[/FONT] வர்ஷு [/FONT] என்னதிது[/FONT] புதுசா[/FONT] எப்படி[/FONT] இருக்கேன்னு[/FONT] எல்லாம் [/FONT] கேக்கற?[/FONT] "

"[/FONT] ஏன்டி[/FONT] ஒன்ன [/FONT] நல்லா[/FONT] இருகியானு [/FONT] கேட்டதெல்லாம்[/FONT] ஒரு [/FONT] தப்பா.[/FONT] "

"[/FONT] இல்லடம்மா [/FONT] நாலு[/FONT] வருஷமா[/FONT] இல்லாத[/FONT] அக்கறை[/FONT] இப்ப [/FONT] தீடீர்னு [/FONT] வந்துதேனு [/FONT] தான்[/FONT] . [/FONT] வேற [/FONT] ஒன்னும் [/FONT] இல்ல.[/FONT] "

"[/FONT] ஹே[/FONT] இந்த [/FONT] நாலு[/FONT] வருஷமா[/FONT] என் கூட[/FONT] தானே[/FONT] இருக்க[/FONT] . [/FONT] இப்ப [/FONT] தான் [/FONT] நாலு [/FONT] நாளா [/FONT] பிரிஞ்சு [/FONT] இருக்கோம் [/FONT] அதுதான்.[/FONT] "

[/FONT] "கண்ணம்மா [/FONT] நீ[/FONT] தான்[/FONT] எங்கூட[/FONT] ஓட்டிகிட்டு [/FONT] இருக்க[/FONT] ... [/FONT] மறந்துடாத[/FONT] ..." என தன்னுடன் தங்கி இருப்பதை வர்ஷாவுக்கு நினைவு கூறினாள் நந்தினி.

"[/FONT] சரி[/FONT] சரி. இப்ப என்ன காலைல போன் என்ன விஷயம்டா?"[/FONT]

"[/FONT] ஹே[/FONT] நான்[/FONT] இப்ப [/FONT] ஊருக்கு[/FONT] திரும்பி [/FONT] வந்துகிட்டு[/FONT] இருக்கேன்[/FONT] . வீட்டுல எனக்கு இடம் இருக்கா? [/FONT] அதை கேட்க[/FONT] தான்[/FONT] இந்த [/FONT] போன்[/FONT] . "[/FONT]

"ஒத படுவ ராஸ்கல்[/FONT] . இது உன் வீடு இங்கவர என்ன கேக்கனுமா?[/FONT] "[/FONT]

"இல்லடி இப்ப நான் இல்லாததால வேற யாராவது தங்கவச்சுருக்கியோ என்னமோன்னு தான்"[/FONT]

"......................"
[/FONT]
"[/FONT] சும்மா தான் சொன்னேன்... வா வா வீட்டுக்கு வந்துட்டேன்...[/FONT] வெளியே[/FONT] வந்து[/FONT] பார்[/FONT] "[/FONT]

நந்தினியை[/FONT] ஓடி[/FONT] சென்று[/FONT] வரவேற்று[/FONT]. ஹகேயை[/FONT] அவள்[/FONT] குளிப்பதற்கு[/FONT] ஏற்பாடு[/FONT] செய்ய[/FONT] சொல்லி[/FONT], நந்தினியின்[/FONT] ஆடைகளை[/FONT] வார்ட்ரோபில்[/FONT] அடுக்கி[/FONT] கொண்டிருந்தாள்[/FONT] வர்ஷா[/FONT].

" என்ன[/FONT] வர்ஷு[/FONT] எங்கேயாவது[/FONT] கிளம்புகிறாயா[/FONT]. இவ்வளவு[/FONT] வேகமாக[/FONT] இருக்கிறாய்[/FONT]" என்று[/FONT] கேட்டுக்கொண்டே[/FONT] உடை[/FONT] மாற்றினாள்[/FONT] நந்தினி[/FONT].

" ஆமாம்டா[/FONT] இன்னிக்கு[/FONT] இங்கே[/FONT] இருக்கு[/FONT] புத்த[/FONT] மடாலயத்திர்க்கு[/FONT] போகலாம்னு[/FONT] இருக்கேன்டி[/FONT]. நீயும்[/FONT] வரையா[/FONT]" என[/FONT] அவளையும்[/FONT] உடன்[/FONT] அழைத்தாள்[/FONT] வர்ஷினி[/FONT].

" வேற[/FONT] வேலை என்ன[/FONT]. கிளம்பலாம்[/FONT]. ஒரு[/FONT] 5 நிமிஷம்[/FONT]" என்றுரைத்து[/FONT] 1௦[/FONT] நிமிடங்களில்[/FONT] தயாராகி[/FONT] கீழே[/FONT] வந்தாள்[/FONT].

செல்லும் இடத்தில் சில கடந்த கால நினைவுகள் தான் தாக்கபோவதையும். இந்த நாள் தன வாழிவில் பின்னலின் ஓர் பெரிய மாற்றத்தை கொண்டவர போவதையும் அறியாமல் இருவரும்[/FONT] அங்குள்ள[/FONT] புகழ்[/FONT] பெற்ற[/FONT] * டவாங்[/FONT] மடாலயத்திர்க்கு[/FONT] சென்றனர். [/FONT]
 

sowmyasri0209

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 7, 2011
Messages
5,038
Likes
4,808
Location
Trichy
#6
அத்தியாயம் - 3
பகுதி - 2 (தமிழ் நாடு)[/FONT]

"என்னடா. என்ன யோசனை? யாரைபத்தி யோசிக்கற?" என சாப்பிடும் போது சிரித்துக் கொண்டிருந்த தன் மகன் ரகுவை பார்த்துக்கேட்டாள் பிரபா.

"இல்ல மா. ஒன்னும் இல்ல. ஏதோ யோசனை"

"நீ ஒன்னும் இல்லனா நம்பனுமா? எந்த பொண்ண பத்தி யோசனை?"

"எப்படி மா பொண்ண பத்தின்னு correctஆ சொல்ற."

"ஆமாம்டா இதுக்கு ஜோசியம் பாக்கணுமாக்கும். வயசுப்புள்ள தனியா சிரிக்கற. என்னனு கேட்டா மழுப்புற. வேற என்னவா இருக்கும். காதலாத்தான் இருக்கும். சரி சரி யார் அந்த பொண்ணு?"

"ஐயோ அம்மா அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. பொண்ண பத்தி தான் நெனச்சேன். எல்லாம் என் மாமன் மகள்கள் ரெண்ட பத்தி தான். வேற எந்த பொண்ணையும் இல்ல" என அவசரம் அவசரமாக விடையை கூறினான்.

"ஏண்டா எதுக்கு டா இந்த பதறு பதர்ற. நான் ஒன்னும் தப்பா கேக்கலையே?"

"நீதானம்மா காதலா இருக்குமோனு கேக்கறேன்னு சொன்ன அதுனாலதான். காதல் அப்படினேல்லாம் ஒன்னும் இப்போதைக்கு இல்லமா".

"கண்ணா இது தான் chance மனசுல இருக்கறத சொல்ல வேண்டியது தானே" என்று கேட்ட மனசாட்சியிடம் "ஆமாம் இன்னும் சம்மந்தபட்ட ஆளுகிட்டயே சொல்லல இவங்க கிட்ட என்ன சொல்ல?" என எதிர் கேள்வி கேட்டு அடக்கினான்.

"ஏண்டா காதல்னா என்ன தப்பா? அத விடு. இப்போ உன் மாமன் மகள்களுக்கு என்ன வந்துது?"

"ஒருத்தி என்னடான்னா என்ன பாத்தா தலை தெறிக்க ஓடரா. இன்னொருத்தி என்னடானா கூப்பிட்டு வச்சு வம்பிழுக்கரா. எப்படிம்மா இதுங்க ரெண்டும் வடக்கும் தெற்குமா எதிரும் புதிருமா இருக்கு? இதுங்க ரெண்டையும் ஒன்னா எப்படிமா சமாளிக்கறாங்க?"

"எல்லாம் நம்ம பாக்கற பார்வைல தாண்டா இருக்கு. நடுல இருந்து பாத்தா வடக்கு தெற்கும் வேற வேறதான் ஆனா திசைன்னு பாத்தா ரெண்டும் நேர்கோட்டுல தான் வரும். அதே போல கொஞ்சம் ஒரு பக்கமா நம்ம நடந்தா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வடக்க இருந்தது இப்ப தெற்கா மாறி இருக்கும் கண்ணா. அதே போல தான் அவங்களும் வெளியே இருந்து பாத்தா நிறைய வித்யாசம் தெரியும் ஆனா கூட இருந்து பாத்தா நெறைய ஒத்துமை தெரியும்."

"நீ சொல்றதும் சரிதான் போல இருக்கு மா. நான் கூட நெறைய நேரங்கள்ல ஒண்ணுபோல அவளுங்க சொல்றத பாத்துருக்கேன்."

"சரி சரி நீ இப்ப எதுக்கு அவங்கள நெனச்சே அத சொல்லு."

"அவங்களால எனக்கு ஒரு வேல ஆகணும் அதுக்கு தானம்மா" என கூறிக் கொண்டே கை கழுவ சென்றான்.

சிறிது நேரத்திற்கு பின் "அம்மா நான் மாமா வீட்டுக்கு போறேன்" என கிளம்பிய மகனிடம் "டே ரகு சாயந்திரம் போடா. நானும் வர்றேன் அவங்கள பார்த்தது போல இருக்கும். இப்ப போய் நீ கொஞ்ச நேரம் rest எடு" என கூறிகொண்டே அடுக்களைக்குள் நுழைந்தாள்.

******************************************

அங்கு ராகவனின் வீட்டில் காவிரியில் இருந்து திரும்பிய அம்ருதா உணவுண்டபின் சகோதரிகள் இருவரும் பல்லாங்குழி ஆட அமர்ந்தார்கள்.

"ஹே அனி இன்னுக்கு உன் choice என்ன ஆடலாம் சொல்லு?"

"**முத்தாட்டம் ஆடலாம் அதுலதான் நீ cheat பண்ண முடியாது."

"ஏன் கண்ணம்மா. என்ன நீயே நம்பலனா எப்படி செல்லம் மத்தவங்க நம்புவாங்க."

"இந்த ஐஸ் எல்லாம் வேண்டாம் தங்கம். உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும் ஜெயிக்க நீ என்ன வேணாலும் பண்ணுவ. ஆடறதா இருந்தா முத்தாட்டம் இல்ல ஆட வேண்டாம்." ஏன கறாராய் கூறினாள் அனிதா.

"ஹும்ம்ம்.. இத விட்டா இப்போ வேற வழி ஒன்னும் கிடையாது. மூணு மணிவரைக்கும் வெளியேயும் போக முடியாது" என அலுத்துக்கொண்டே ஆடினாள்.

சிறிது நேரத்திற்க்கு பின் அனிதாவின் முறையில் (அம்ருதாவின் உபயத்தால்) அனைத்து குழிகளிலும் மூன்று மூன்றாய் காய்கள் தங்கியது.

"இங்க பாரு அனி. நீ தான் ஏமாத்திருக்க. உன் ஆட்டத்துல தான் மூணு மூணா வந்துருக்கு. என்ன சொன்னல்ல இப்ப பாரு நீதான் தான் ஏமாத்துகாரி" என சண்டையிட்டாள் அம்ருதா.

"இல்ல இல்ல நான் ஒன்னும் பண்ணல"

"பின்ன வேற யாரு? நீ ஆடும் போது தான மூணு மூணா வந்துருக்கு நீ ஏமாத்தாம வேற யாரு?"

"எனக்கு தெரியும் நீதான் இந்த குழில இருந்த அந்த குழிக்கு ரெண்டு காய் நான் ஆடும் போது போட்ட"

"நீ நான் போட்டத பாத்தா அப்பவே நிறுத்திருக்க வேண்டியதுதானே. இப்ப நீ ஆடும் போது தப்பா வந்ததுக்கு நான்தான் காரணுமா?" என வாக்குவாதத்தை தொடர்ந்தாள் அம்ருதா.

"எனக்கு அப்பா சந்தேகமா தான் இருந்துது. நான் தப்பா பாத்துடேனோனு குழப்பமா இருந்துது"

"அப்ப ஒண்ணும் நீ தப்பா பாக்கால. இப்ப தான் உனக்கு தூக்ககலக்கம் அதுல தப்பா போட்டுட்ட" என குழப்பினாள்.

"இல்ல இல்ல எனக்கு தூக்கம் எல்லாம் ஒன்னும் இல்ல" என சாதித்தாள் அனிதா.

இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி சண்டையிட்டு கொண்டிருக்கையில் அங்கு வந்த வசு "அம்ரு, அனி ரெண்டு பேரும் போய் தூங்குங்க. உங்கம்மா என்ன சண்டைனு கேட்டா நான் ஏதோ டிவில வர்றதுன்னு சொல்லி, நீங்க தூங்கறீங்கனு சொல்லிருக்கேன். என் மானத்த கொஞ்சம் காப்பாத்துங்க தாயி" என அவர்களை அவ்விடம் விட்டு கிளப்பினாள்.

இருவரும் தங்கள் அறைக்கு வந்து தூங்குவது போல் நடித்து அப்படியே உண்மையில் தூங்கப்போனார்கள். மாலையில் அவர்கள் அவர்கள் எழுகையில் பிரபாவும் ரகுவும் அங்கு வந்திருந்தார்கள்.

யாருக்குள் என்னவோ....[/FONT]

* மற்றும் ** குறியிட்ட சொற்களை பற்றி மேலும் சில விவரங்கள் என்னுள்ளே ஏதோ (சில தகவல்கள்) - Ennullae Edho (Some Informations) த்ரியடில் உள்ளது.

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை Ennullae Edho... - என்னுள்ளே ஏதோ... (Comments) த்ரியடில் பதிவிடுங்கள்[/FONT]
 

sowmyasri0209

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 7, 2011
Messages
5,038
Likes
4,808
Location
Trichy
#7
அத்தியாயம் - 4

பகுதி -1 (அருணாச்சல பிரதேசம்)


டவாங்[/FONT] மடாலயத்தினுள் நுழைந்தவுடன் ஏதேதோ எண்ணங்கள் தோன்றி சிறுது நேரம் சிக்கி தவித்தாள் வர்ஷா.

[/FONT]' ஆசை தான் அழிவின் காரணம்[/FONT]' என்று புத்தர் சொன்னதாக படித்த போதெல்லாம், அப்படி சொன்ன [/FONT]' புத்தரே மனிதன் ஆசை படக்கூடாதென்று ஆசைபட்டார்[/FONT]' என்று கேலி பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது.

அப்படி ஆசைபடாமல் இருக்க தெரியவில்லை ஆயினும் தான் தவறாக ஆசைபடாமல் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்றெண்ணி எங்கெங்கோ எண்ணங்களால் பின்னோக்கி சென்றாள்.

[/FONT]" ஹே வர்ஷ்! என்னடி யோசனை பண்ற[/FONT]" என எண்ணத்தால் பின்னோக்கி சென்றவளை நிகழ் காலத்திற்கு இழுக்க முயன்றாள் நந்தினி. (அச்சச்சோ இப்ப flashback கிடையாது. இன்னும் கொஞ்சம் wait பண்ணுங்க).

[/FONT]" ஒன்னும் இல்ல நந்து.[/FONT]" என சமாளித்ததில் இருந்து இவளின் என்னத்தை புரிந்து கொண்ட நந்தினி [/FONT]" எனக்கு திரும்பியும் புத்தர் பிறந்த கதையை சொல்லுடி[/FONT]" என கேட்டாள்.

தன் எண்ணங்களில் இருந்து இன்னும் வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கையில், தோழியின் ஆசைக்கிணங்க புத்தரின் கதையிலாவது தன் மனம் அமைதி பெரும் என்றெண்ணி அவரின் வரலாற்றை கூற தொடங்கினாள் [/FONT]வர்ஷா .
புத்தரின் கதையை வழக்கம் போல் இல்லாமல் இன்று வருத்தத்துடன் கூறுவது தெரிந்து வர்ஷாவை சகஜமாக்க என்ன செய்யலாம் என்று யோசித்தாள் நந்தினி.

அப்பொழுது யசோதாவின் கனவில் வெள்ளை யானை வந்ததை கேட்டு [/FONT]" ஏண்டி வர்ஷ் பொதுவா கறுப்பா இருக்கற யானை வெள்ளை கலர்ல வரும் போது வெள்ளைல இருக்கற தேவதைகள் என்ன கலர்லடி இருப்பாங்க[/FONT]" என கேட்டாள்.

[/FONT]" தேவதைகள் என்ன நிறம்[/FONT]" என்பது மட்டும் காதில் விழுந்ததா[/FONT] ல்[/FONT]" தேவதைகளின் நிறம் நீலம்[/FONT]" என தன் உலகில் இருந்தே விடை கூறினாள் வர்ஷா...

[/FONT]" தேவதைகளின் நிறம் நீலம்... [/FONT] தேவதைகளின் நிறம் நீலம்... [/FONT] தேவதைகளின் நிறம் நீலம்..[/FONT]" இந்த சொற்கள் [/FONT]டவாங் மடாலயத்தின் முக்கிய கட்டிடமான Dukhang எனப்படும் அசெம்பிளி ஹாலின் உட்புறம் அற்புதமான கலை வேலைப்பாடுகள் மற்றும் அதன் உட்புற சுவர்களில் பல துறவிகள் மற்றும் Bodhisattvas பற்றிய குறிப்புகளும் வரையப்பட்டிருக்கும் சுவர் ஓவியங்களை ரசித்து நடந்துகொண்டிருந்த இரு வலிய கால்களை நிருத்தியதோடல்லாமல் [/FONT]அவன் காதுகளில் மீண்டும் மீண்டும் ரீங்காரம் செய்தன."ஹே நீயும் நீலத்தில் இருப்பதால் அப்படி சொல்ரியாடி" என நந்தினி[/FONT] கேட்டும் விடை இல்லாததால் "வர்ஷா! வர்ஷா!" என குலுக்கியதும் தான் நினைவுக்கு திரும்பினாள் வர்ஷா.

வர்ஷா என்ற பெயரை கேட்டதும் முன்னால் சென்றுகொண்டிருந்த அவனது கால்கள் தன்னால் நின்றது.

தன்னுடன் நந்தினி ஏதோ பேசிக் கொண்டிருந்ததை புரிந்த வர்ஷா "என்ன சொன்ன நந்து. சரியா கவனிக்கவில்லை" என கேட்டதும் "தேவதை போல நீயும் நீலத்தில் அழகாய் இருக்கிறாய்" என பதிலுரைத்தாள் நந்தினி.

நீலத்தில் தேவதை போல பெண் யார் என்று தோன்ற திரும்பியவன் வர்ஷாவை பார்த்து கல்லென சமைந்தான்.

அங்குள்ள பலி பீடத்தின் இடது புறம் இருக்கும் *Thangkas எனப்படும் கடவுளின் ஓவியம் இருக்கும் வெள்ளிக் கலசத்தை வணங்கினார்கள்.

அதன்பின் தோழியர் இருவரும் அங்குள்ள 27அடி [/FONT] உயரமான தங்க புத்தர் சிலையின் முன் அமர்ந்து தியானித்து சிறிது நேரத்துக்கு பின் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பும் வரையில் அவ்விரு கண்கள் வர்ஷாவை தொடர்ந்தது.[/FONT]
 

Attachments

sowmyasri0209

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 7, 2011
Messages
5,038
Likes
4,808
Location
Trichy
#8
அத்தியாயம் - 4

பகுதி - 2 (தமிழ் நாடு)
[/FONT]

அத்தையும் ரகுவும் வந்ததை உணர்ந்த [/FONT] அனிதா அம்ருதாவை எழுப்பினாள்.

[/FONT]" ஏண்டி இப்ப இப்[/FONT] ப[/FONT] டி கத்தற. எனக்கு ஏதோ மாப்பள என்ன பாக்க வராப்ல. இந்த ரகு தானே வந்துருக்கான்[/FONT]" என அம்ருதா கூறியவுடன் பதறி [/FONT]" ஏ அம்ருதா அப்டி சொல்ல கூடாதுடி. கொஞ்சம் மரியாத குடுடி[/FONT]" என்று தமக்கைக்கு மரியாதை கூறி அங்கிருந்து முன்னறைக்கு சென்று அவர்களை வரவேற்றாள் அனிதா.

தன் தம்பி மகள்களுக்கு ஆசையாய் கொணர்ந்த அதிரசத்தை அவளிடம் கொடுத்து. தன் தம்பிகளுடன் தங்கள் புது வீட்டின் க்ருஹப்ரவேசம் பற்றிய பேச்சை தொடங்கினாள் பிரபா.

அதற்குள் அங்கு வந்த அம்ருதா [/FONT]" வாடா ரகு என்ன விஷயம் இந்தபக்கம் காத்து வீசுது என்றாள்.[/FONT]"

[/FONT]" அம்ரு, அனி எனக்கு ஒரு சின்ன help வேணும்[/FONT]"

[/FONT]" அதுதானே பாத்தேன் சோழியன் குடுமி சும்மா ஆடுமா. உனக்கு எதாவது வேல வேண்டாட்டி இங்க வருவியா[/FONT]" என்ற அம்ருவை அடக்கி [/FONT]" சொல்லுங்க அத்தான் என்ன பண்ணனும்[/FONT]" என்றாள் அனிதா.

[/FONT]" என் friend ஆனந்த்....[/FONT]" என ஆரம்பித்தவனை இடை நிறுத்தி [/FONT]" யாரது எப்போபாரு நீ கூட பொங்கல் வப்பியே அந்த சிவாவா[/FONT]" என்றவளை (ஆமாம் என்கூட பேசினா பொங்கலாம் பொங்கல்... என்கூட பேசாம உன்கூட கடலை போட அவன் என்ன உன்னைபோல வேல இல்லாதவனா என மனதால் [/FONT] முறைத்து[/FONT] ) பார்த்து சிரித்து [/FONT]" correct ஆ சொல்றியே அதே சிவானந்த் தான்[/FONT]" என தெளிவுபடுத்தி

[/FONT]" அவன் ஒரு டாகுமெண்டரி பண்றான் அதுக்கு நம்ம ஸ்ரீரங்கம் கோவில் பத்தி சில details நீங்க தரனும்[/FONT]" என்றான்.

அதை கேட்ட சகோதரிகள் இருவரும்[/FONT] " நாங்கள் எதற்கு[/FONT]" சீறினர்.

[/FONT]
" hey angels... என்ன அச்சு இப்ப எதுக்கு இப்படி பாயறீங்க. அனிதாவுக்கு கோயில்ல எல்லாரையும் தெரியும். அம்ருதா நீ நல்லா கதயடிப்பல்ல அதுக்குத்தான்[/FONT]" என்றவனை மொத்த கட்டையை அம்ருதா தேடிக்கொண்டிருக்கையில் அங்கு வந்த வசு அம்ருதாவை சம்மதனம் செய்து கோவிலுக்கு அனுப்பினாள்.

[/FONT] கோவிலுக்கு வந்ததும் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க அனுமதி பெற்று அங்கிருக்கும் சில முக்கியமானவர்களை ரகுவுக்கு அறிமுகம் செய்து தான் சன்னதிக்குள் சென்று வணங்குவதாக கூறி சென்றால் அனிதா.

அம்ருதா கோவிலில் உள்ள ஒவ்வொரு இடத்தினையும் அதன் பெருமையையும் கூறிக்கொண்டும் அதை ரகு புகைப்படம் எடுத்துக்கொண்டும் வந்தார்கள்.

[/FONT] மருத்துவக் கடவுளான தன்வந்திரி சன்னதியில் இருந்து வெளி வந்த அனிதா அருகில் உள்ள **5 குழி 3 வாசல் எனும் இடத்திருக்கு வந்து தன்னக்கும் அக்காவுக்கும் எதிர்காலாம் நல்ல படியாக இருக்க வேண்டும் என்று நினைத்து அந்த குழிகளில் தனது விரல்களை வைத்து நிமிர்ந்து பார்த்து வலது மற்றும் இடது புறம் உள்ள இருவாசல்களையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கண்களை மூடி தனது பிரார்த்தனையை மீண்டும் ஒரு முறை மனதில் வைத்து மூன்றாம் வாசலான சொர்க்க வாசலை நிமிர்ந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.[/FONT]
[/FONT]
யாருக்குள் என்னவோ....[/FONT]

* மற்றும் ** குறியிட்ட சொற்களை பற்றி மேலும் சில விவரங்கள் என்னுள்ளே ஏதோ (சில தகவல்கள்) - Ennullae Edho (Some Informations) த்ரியடில் உள்ளது.

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை Ennullae Edho... - என்னுள்ளே ஏதோ... (Comments) த்ரியடில் பதிவிடுங்கள்
 

sowmyasri0209

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 7, 2011
Messages
5,038
Likes
4,808
Location
Trichy
#9
அத்தியாயம் - 5

பகுதி -1 (அருணாச்சல பிரதேசம்)

மடாலயத்திலிருந்து மனைக்கு திரும்பிய வர்ஷாவினுள் ஏதேதோ இன்ப அலைகள். முதன் முதலாய் மேடை ஏறிய சிறு குழந்தைக்கு தன் தாயை கண்டவுடம் தோன்றும் நிம்மதி போல், விலங்குகள் மிகுந்த கானகத்தில் அடர் இருளில் நடுவில் இரவில் மாட்டிக்கொண்டிருக்கையில் எதிரில் தெரியும் மர பரல் போல், நீண்ட பாலைவன பயணத்தின் பொழுது வரும் தெளிந்த நீர் நிரம்பிய ஓடை போல், கடும் தவத்தின் பயனாய் பக்தனுக்கு தெய்வம் காட்சி தருகையில் தோன்றும் இன்பம் போல், நெடுஞ்சாலை பயணத்தின் பொழுது நடுவில் இளைப்பாற மரம் கிடைத்தது போல் விவர்க்க இயலாத பரவசம்.

தனக்கு ஏன் இன்று இவ்வளவு ஆனந்தம். மடாலயத்திற்கு செல்லும் பொழுது இல்லாத எது இப்பொழுது கிடைத்தது. ஏன் இந்த இன்ப நிலை என்று விடைதெரியாமல், அதை தேட தோணாமல் அந்த இன்பத்துக்குள் ஆழ்ந்திருந்தாள். (யாராவது சொல்லுங்கபா hero entry ஆயாச்சு அதுதான் அப்படின்னு... வர்ஷ் telepathy sinc ஆகுது அதுதான். ) ( நானும் வெளியே [/FONT] இருந்து கத்தறேன் அவளுக்கு ஒன்னும் கேக்கல. நந்தினி கதைல சும்மா இல்லாம நீயாவது சொல்லு.)

வெளியில் சென்று களைத்து வீட்டினுள் வந்தாள். நுழைந்தவுடன் அவளையும் அறியாமல் அலைச்சலில் தலைசுற்றுகிறது. கீழே விழுகையில் ஏதோ ஓர் வலிய கரம் அவளை தாங்கிப் பிடிக்கிறது. இதமளிப்பது போல் தன் தோள்களில் அவளை தங்கிக்கொள்கிறான். ஒன்றும் புரியமால் தடுமாறுகையில் தனக்கும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவை என்பதால் அத்தோளில் தன் முகம் புதைத்து மன பாரமெல்லாம் இறக்கிவைத்து இதம் காண்கிறாள். திடீரென்று அந்த தோள் காணாமல் சாய்ந்த தலை கீழே விழுகிறாள். என்ன நடந்தது என்று புரியாமல் சிலகணங்கள் விழித்து பின்பு தான் புரிந்தது சோபா கைபிடியில் சாய்ந்து தான் தூங்குகயில் வந்த கனவென்று.

மாலையில் மகிழ்ச்சி நிறைந்த மனது இப்பொழுது ஏன் இவ்வளவு வெறுமையாய் இருக்கிறது என்று புரியாமல் உறக்கம்தனை தொலைத்தாள்.
மனதினில் பாரதியின் தூண்டிற் புழுவினை போல் கவிதை ஓடியது. அதில் வருமே
கனவு கண்டதிலே ஒருநாள் கண்ணுக்கு தோன்றாமல்
இனம் விளங்க வில்லை எவனோ
என்னகம் தொட்டு விட்டான்
வினவ கண்விழித்தே சகியே மேனி மறைந்து விட்டான்
மனதில் மட்டிலுமே
புதிதோர் மகிழ்ச்சி கொண்டதடி என்று' பாரதியின் கனவில் ஓர் [/FONT] உருவம் [/FONT] வந்து மகிழ்ச்சி தந்தது [/FONT] என் கனவில் ஒரு உருவம் வந்தது ஆயினும் ஏன் எனக்கு வெறுமை ருகிறது' என்று குழம்பினாள்.

மற்றொரு மனம் கூறியது ' அவ[/FONT]ளு க்கு எண்ணதில் உறுதி [/FONT] இருந்ததால் மகிழ்ச்சி வந்தது. உனக்கு அது இருக்கிறதா? எதை மறக்க வேண்டும் என்று இங்கு வந்தாயோ அதை உன்னால் மறக்க முடிந்ததா? தகுயில்லாத செயலால் நீ அடைந்தது போதாதா? இந்த மக்களுக்கு பணி செய்ய வந்து இவர்களின் முன்னேற்றத்தை எண்ணாமல் இன்னும் ஏதேதோ சிந்தனை செய்கிறாயே' என இடித்துரைத்தது. மனதில் ஒருமுறை தன்னிடம் ஆசை வார்த்தைகள் பல பேசிய முகம் வந்தது. [/FONT]

'நான் செய்தது தவறு. தகுதி இல்லாதததின் மேல் ஆசை கொள்ள மாட்டேன். [/FONT]இனி இது போல் நினைக்க மாட்டேன்' என்று சமாதனம் கூறிக்கொண்டே ' அவனா இவன்? இவன் யார்? [/FONT] [/FONT]வன் முகம் எப்படி இருக்கும்? யாரவன் ஏன் இப்படி தோன்றியது[/FONT]?' என பல [/FONT]கேள்வியும் எழுப்பியது.

'பாரதி கண்டது போல் அவன் கண்ணனா? என் துயர்களை தீர்பானா? சிறிது நேரம் கனவினில் வந்து இன்பம் தந்தானே. நினைவில் வந்து நிரந்தரமாய் அதை தருவானா? தலை சாய்க்க அவன் தோள் தருவானா? என் சுமைகளை என்னுடன் சுமப்பானா?' ஆயிரம் கேள்விகளை தன்னுள் எழுப்பிக்கொண்டாள்.

'வேண்டாம் தனக்கு ஒரு துணை வேண்டாம். அதனால் வந்த துன்பம் போதும். நிம்மதியாய் இருக்கும் தன் வாழ்வில் இனி ஒரு சலனமும் வேண்டாம். ஆசை பட்டதால் அடைந்தது போதும்' என்றெண்ணி பழைய நினைவுகளில் நெஞ்சினில் நிரப்பி சலனம் அடைந்த மனதை சமாதனம் செய்ய முயன்று அதில் தோற்று மறுநாள் காலை விடியலை நோக்கி காத்திருந்தாள்.
 

sowmyasri0209

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 7, 2011
Messages
5,038
Likes
4,808
Location
Trichy
#10
அத்தியாயம் - 5

பகுதி - 2 (தமிழ் நாடு)
[/FONT]

தன்னக்கும் தன் [/FONT] அக்காவுக்கும் எதிர்காலாம் நல்ல படியாக இருக்க வேண்டும் [/FONT]என்ற பிரார்த்தனையை மனதினில் வைத்து [/FONT] 5 குழி 3 வாசலில் உள்ள முதல் [/FONT] இருவாசல்களையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்து பின் மூன்றாம் வாசலான சொர்க்க வாசலை நிமிர்ந்து அங்கு அம்ரு[/FONT] தா[/FONT] வுடன் சிரித்து பேசிக்கொண்டு வந்த ரகுவை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.

தன் தந்தை இறந்தது புரியாமல் சிறுவயதில் தனக்கும் ஒரு தந்தை இல்ல என ஏக்கம் கொண்டு, பின்னாளில் தன் குடும்ப பொறுப்பை தான் எடுத்து நடத்தி [/FONT]முதலில் தொழிலில் நஷ்டம் [/FONT]அடைந்தும் பின் அதை தூக்கி நிறுத்த அயராது பாடுபட்டதால் சிரிப்பை எட்டி நிறுத்திய ரகு இன்று அம்ரு[/FONT] தா[/FONT] வுடன் சிரித்ததை எண்ணி ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள்.

அருகில் வந்த அவர்கள் இருமுறை கூப்பிட்டதும் தான் தன் நிலை அடைந்தாள்.
[/FONT]" அனி என்ன dream land க்கு போனியா? யார்கூட?[/FONT]" என கேட்டான் ரகு.
[/FONT]" அனி ஏண்டி உன் taste இப்[/FONT] ப[/FONT] டி மட்டமாபோச்சு. இங்க எந்த figurum நல்லா இல்ல[/FONT]" என தங்கையின் ரசனையை பற்றி குறை பட்டாள் அம்ருதா.

[/FONT]" என்ன அம்ரு இப்டி சொல்ற. என்னோட ராஜ முகத்த பாத்து தான் shock ஆனா. என்ன அனி நான் சொல்றது correct தான[/FONT]" என பெருமை பேசினான் ரகு.
[/FONT]
" Hey... Stop! Stop! [/FONT] இப்டி [/FONT] cycle gapல உன் குரங்கு முகத்த ராஜ முகம்னு சொல்லாத[/FONT]" என கிடைத்த சிறு இடைவெளியிலும் தவறாமல் அவனை வாரினாள் அம்ருதா.

[/FONT]" soda சரியா உன் கண்ண check பண்ணு.[/FONT]" என அம்ருதவிடம் கூறி அனிதாவிடம் [/FONT]" நீ சொல்லு அனிதா இந்த [/FONT] ராஜ முகத்த பாத்து தான shock ஆன[/FONT]" என்று தன் விக்ரமாதித்ய முயற்சியை மீண்டும் தொடர்ந்தான்.
[/FONT]" ரெண்டு பேர் சொல்றதும் correct. உன் குரங்கு முகத்த பாத்து தான் shock ஆனேன்.[/FONT]"
" You too Ani... நீ கூடவா இப்[/FONT] ப[/FONT] டி சொல்ற. தாங்க முடியல கண்ணம்மா[/FONT]" என பொய் கண்ணீர் வடித்தான் ரகு.
[/FONT]
[/FONT]" என்ன பண்றது ரகு. ராகவன் பொண்ணுங்களுக்கு பொய் பேச தெரியாது[/FONT]" என இருவரும் ஒரே குரலில் பதில் சொன்னார்கள்.
[/FONT]
இரு பெண்களின் கூட்டணியை தன்னால் ஜெயிக்க முடியாததை உணர்ந்த ரகு. [/FONT]" Okie... Okie.. Leave that... இப்ப என்ன பாத்து எதுக்கு shock ஆன? அத சொல்லு[/FONT]" என பேச்சை மாற்றினான்.

[/FONT]" இல்ல ரகு நீ சிரிச்சு பாத்து ரொம்ப நாள் ஆச்சு அதுதான்[/FONT]" என தன் அதிர்ச்சியின் காரணத்தை கூறினாள் அனிதா.

[/FONT]" ஒன்னும் இல்ல அனிதா. இந்த அம்ரு பண்ண வேலைய நெனச்சா இப்ப கூட சிரிப்பு வருது[/FONT]" என கூறி மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்.
[/FONT]" என்ன சொல்லு. நானும் சிரிப்பேன்ல[/FONT]" என அனிதா கேட்க ரகுவின் கையை பற்றி அழுத்தி சொல்ல வேண்டாம் என ஜாடைகாட்டினாள் அம்ருதா.

அவளின் ஜாடையை ரகு உணரவில்லை ஆனால் அதை பார்த்து அவள் ஏதோ வாலுத்தனம் ப[/FONT] ன்[/FONT] னிருக்[/FONT]கா என புரிந்து கொண்டாள் அனிதா.

[/FONT]" என்ன பண்ணா. சொல்லு ரகு[/FONT]" என அவனை மீண்டும் ஊக்குவிக்க [/FONT]" ஏகாதசி பிரகாரத்தில் வரும் பொழுது இருக்கற *செவிட்டு வராக சுவாமி சிலைகிட்ட ஒரு bald [/FONT]foreigner மேல இருந்த சிலைய பாத்துகிட்டு இருந்தான். இவ சும்மா இல்லமா ஓடி போய் [/FONT] அவன் தலைல ஒரு கொட்டு கொட்டிட்டா. அவனும் அவன் friend உம் என்னனுக் கேட்டு சண்டைக்கு வந்துட்டான்......[/FONT]" என ஒரு சிறிய இடைவெளி விட்டான் ரகு.

தமக்கைக்கு என்ன ஆயிற்றோ என்ன மனம் பதற அவளை அனிதா திரும்பி பார்க்கையில் அம்ருதா ஒரு அலட்சிய சிரிப்பு சிரித்தாள். தாங்காமல் [/FONT]" என்ன ஆச்சு. அவன் எதாவது வம்பு பண்ணானா என்ன[/FONT]" பதறினாள் அனிதா.
அவளது துடிப்பையும் பத[/FONT] ற[/FONT] லையும் கண்டு மேலும் சிரிக்க ஆரம்பித்த ரகு அவள் முறைத்தவுடன்.
[/FONT]" உடனே அவன்ட 'உங்களுக்கு இந்த கொவில பத்தி ஒன்னும் தெரியாதா. இவர கும்பிடும் போது இப்[/FONT] ப[/FONT] டி அடுத்த வங்க தலைல கொட்டித்தான் கும்பிடனும். எப்படி விநாயகர் கும்பிடும் போது நம்ம தலையில கொ[/FONT] ட்[/FONT] டிக்கரோமோ அது போல தான் இவருக்கு அ[/FONT] டு[/FONT] த்தவங்க தலையில கொட்டனும்' அப்[/FONT] ப[/FONT] டின்னு ஒரு சமாளிப்ப போட்[/FONT] டு escape[/FONT] [/FONT] னா[/FONT] நம்ம சமாளிப்பு திலகம்.[/FONT] உடனே அவங்க கூட வந்த எ[/FONT] ல்[/FONT] லார்டையும் சொல்லி எல்லாரும் தலையில கொட்டிகிட்டங்க[/FONT]" என சொல்லி மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்.

[/FONT]ஏ தாவது ஒரு சேட்டை செய்து அனைவரையும் சிரிக்க வைக்கும் அக்காவையும், அவளால் தன் துன்பங்களை மறந்து பொறுப்புகளை கழற்றி இந்த நிமிடத்தை மனதில் வைத்து சிரிக்கும் ரகுவையும், இதை என்றும் சிரிப்புடன் தன்னையும் காணவை இறைவா என வேண்டினா[/FONT] ள்[/FONT] அனிதா.

[/FONT]வேண்டுவதெல்லாம் நிறைவேறுமா? நல்லவர்கள் வேண்டுவது நிறைவேறும் என்பார்கள். அனிதாவின் வேண்டுதல் நிறைவேறுமா? ரகு, அம்ருதா எப்பொழுதும் இப்படி சிரிப்பார்களா?

யாருக்குள் என்னவோ....

* குறியிட்ட சொல்லை பற்றி மேலும் சில விவரங்கள் என்னுள்ளே ஏதோ (சில தகவல்கள்) - Ennullae Edho (Some Informations) த்ரியடில் உள்ளது.


இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை Ennullae Edho... - என்னுள்ளே ஏதோ... (Comments) த்ரியடில் பதிவிடுங்கள்[/FONT]
 
Status
Not open for further replies.

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.