என்றென்றும் இளமையாக இருக்க… வெந்நீரின் அ

vaishnnavi

Citizen's of Penmai
Joined
Apr 22, 2014
Messages
502
Likes
1,197
Location
chennai
#1


[COLOR=rgba(0, 0, 0, 0.701961)]தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மல் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான்.[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.701961)]
[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.701961)]இவ்வாறு வெந்நீரை தினமும் காலையில் அருந்துவது உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறப்படுகிறது.[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.701961)]
[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.701961)]· உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர், வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்கவைத்து கொள்ள உதவும்.[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.701961)]
[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.701961)]· கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு, தொண்டைகட்டும் போது வெந்நீரை குடிப்பது உடலுக்கு இதமாக இருக்கும்.[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.701961)]
[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.701961)]· வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.701961)]
[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.701961)]· டீன் ஏஜ் பெண்களையும், ஆண்களையும் தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும்.[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.701961)]
[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.701961)]· அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி நல்ல வளர்ச்சி அடையும்.[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.701961)]
[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.701961)]· வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும்.[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.701961)]
[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.701961)]· மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.701961)]
[/COLOR]
[COLOR=rgba(0, 0, 0, 0.701961)]· உடற்பயிற்சி மையத்திற்கு சென்று போராடாமல் எளிதாக உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தாn[/COLOR]
 

Attachments

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: என்றென்றும் இளமையாக இருக்க… வெந்நீரின் &#2

Hi Vaishnavi, really great information about drinking warm water! thank you!
 

agal

Friends's of Penmai
Joined
Jul 27, 2013
Messages
399
Likes
769
Location
Thanjavur
#3
Re: என்றென்றும் இளமையாக இருக்க… வெந்நீரின் &#2

Thanks 4 info :)
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#5
Re: என்றென்றும் இளமையாக இருக்க… வெந்நீரின் &#2

பகிர்விற்கு நன்றி

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.