என் கிறுக்கல்கள் !!!!

divideva

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 29, 2013
Messages
1,662
Likes
5,487
Location
Mysore
#1
அன்னை

உன் உதிரத்தை
எனக்கு அமுதமாக்கினாய் !
உன் மடியை
எனக்கு மஞ்சமாக்கினாய் !
உன் சொல்லை
எனக்கு வேதமாக்கினாய் !
உன் பாசத்தை
எனக்கு யாதுமாக்கினாய் !
அன்னையே
எப்படி மறவேன் உன்னை!!!
 

divideva

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 29, 2013
Messages
1,662
Likes
5,487
Location
Mysore
#4
ஆசை

அதிகாலை பொழுதில்
உன் முகம் காண ஆசை
கொட்டும் மழையில்
உன்னோடு நனைய ஆசை
தோட்டத்தின் மத்தியில்
உன்னோடு கதை பேச ஆசை
இரவின் நிசப்தத்தில்
உன் தோள் சாய ஆசை
மரணத்தின் வாசலில்
உன் மடியில் உயிர் பிரிய ஆசை
 

divideva

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 29, 2013
Messages
1,662
Likes
5,487
Location
Mysore
#7
என் இதய துடிப்பின்
ஆரம்பம் தாயாக இருக்கலாம்.....
ஆனால் , என் இதய துடிப்பின்
முடிவு நீயாக தான்
இருப்பாய்............
 

divideva

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 29, 2013
Messages
1,662
Likes
5,487
Location
Mysore
#8
மழைக்கு மண் வாசம் சுகம்
இரவுக்கு நிலவின் ஒளி சுகம்
தூக்கத்தில் கனவுகள் சுகம்
துன்பத்தில் கண்ணீர் சுகம்
எனக்கு எப்போதுமே
உன் நட்பு சுகம் !!!
 

divideva

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 29, 2013
Messages
1,662
Likes
5,487
Location
Mysore
#9
என் உணர்வுகளை
தேன் சிந்தும் பூக்கரங்களாக்கி
வண்ண மாலைகளாக தொடுத்து
அன்பு என்னும் சந்தனத்தில்
தோய்த்து அனுப்புகிறேன் !!!
 

divideva

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 29, 2013
Messages
1,662
Likes
5,487
Location
Mysore
#10
வினா தாள்
உன்னை பார்த்த நொடி
என்னுள் மிஞ்சியது
வெறும் குழப்பங்கள்
மட்டுமே !!!

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Mar 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.