எளிய வைத்தியம்...

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#1
இதயம் சமந்தப்பட்ட நோய்களுக்கு எளிய,செலவில்லா மருத்துவம்...
100 கிராம் லவங்கப்பட்டை வாங்கி பொடி செய்து பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ளவும்.
கொஞ்சம் நல்ல தேனாக பார்த்து வாங்கி வைத்துகொள்ளவும்.
தினமும் காலை 2 ஸ்பூன் தேன் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் லவங்கப்பட்டை பொடி கலந்து சாப்பிடவும்,இதனை ரொட்டி அல்லது காலை சிற்றுண்டிக்கு தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.இதனை செய்தால் ஒரு மாதத்தில் பலன் அறியலாம்.
நன்மைகள்.
இதய நோய்கள் வராது.
ஏற்கனவே ஹார்ட் அட்டாக் - மாரடைப்பு வந்திருந்தால் திரும்ப வராது.
இதய நோய் உள்ளவர்களது சுவாசம்,இதய துடிப்பு சீராகும்.
கொழுப்பு அடைப்பை நீக்கி ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
மூச்சு வாங்குதல் குறையும்.
மேலை நாடுகளில் இந்த கலவையை உணவாக பயன்படுத்துகிறார்கள்.
இதய பலகீனம் உள்ளவர்கள்,கொழுப்பு அடைப்பு உள்ளவர்கள்,இதய படபடப்பு உள்ளவர்கள்,அதிகம் மூச்சு வாங்குபவர்கள்,இதய நோயாளிகள் கட்டாயம் செய்து பலன் அடையலாம்,மேலும் வரும் முன் காக்கவும் இதனை பயன்படுத்தலாம்.


எளிமையான,செலவில்லாத மருத்துவம்,செய்து பாருங்கள்..
தகவல் உதவி - சிவா சித்தா கிளினிக்,பட்டுக்கோட்டை.
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#2
Very nice health tips. Thanks for sharing ji :thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.