ஏனோ வானிலை மாறுதே! - Yeno Vaanilai Maruthey! by Sujana (Penmai eMagazine Story)

Status
Not open for further replies.

sujibenzic

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 20, 2012
Messages
4,249
Likes
15,951
Location
USA
#1
நட்புகளுக்கு அனபு வணக்கம்,

நீண்ட நெடும் இடைவெளிக்குப்பின் இப்படி கதைத்தளத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியும், உறசாகமும் போட்டி போடும் அதே நேரம் உள்ளுக்குள் கொஞ்சம் உதறலாகவும் இருக்கிறது. :)

பொழுதைப் போக்கும் ஒற்றை குறிக்கோளுடன் இத்தளத்தில் இணைந்த என்னை, ஊக்கம் கொடுத்ததோடு எழுத முயற்சிக்க தன்னம்பிக்கையும் அளித்த 'பெண்மைக்கும்', இங்கு எனக்கு கிடைத்த அருமையான தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

'பெண்மை' தளத்தின் மின்னிதழிற்காக நான் எழுதும் தொடர்கதை "ஏனோ வானிலை மாறுதே!", இதோ, இங்கே உங்கள் பார்வைக்காக..

சுற்றிச் சுழழும் சுதந்திர காற்றாய் மேலை நாட்டின் மாயக் குளிர்ச்சியில் மகிழ்ந்திருக்கும் நாயகி..
தாயகமே தன் சொர்க்கமென்று சமூக மேன்மையில் ஆர்வம் கொண்ட மென்மையான இளஞ் சூரியனாக நாயகன்..


குளிர்காற்று வெப்பமண்டலத்தில்
இணைய நேர்ந்தால் உருவாகப் போவது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமோ? காதலின் மென்சாறலோ?
வானிலை மாற்றத்தை வாசிக்க அன்போடு அழைக்கிறேன்.


உங்கள் கருத்துக்களை அறிய இங்கே->http://www.penmai.com/forums/serial...lai-maruthey-sujana-comments.html#post1826394
ஆவலுடன் காத்திருக்கிறேன்.


உங்கள் ஆதரவை வேண்டும்
சுஜனா
 

sujibenzic

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 20, 2012
Messages
4,249
Likes
15,951
Location
USA

sujibenzic

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 20, 2012
Messages
4,249
Likes
15,951
Location
USA

sujibenzic

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 20, 2012
Messages
4,249
Likes
15,951
Location
USA
Status
Not open for further replies.

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.