ஒட்டிப்போன கன்னம் உப்புவதற்கு

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,279
Likes
20,720
Location
Germany
#1
தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெண்ணெ யுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னங்களில் தேய்த்து வாருங்கள். ஒட்டிய கன்னங்கள் உப்ப ஆரம்பிக்கும்.

ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை அப்பி, தினமும் 'பேஷியல் ஸ்ட்ரோக்' கொடுத்து வந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னம் வந்துவிடும்.

தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா, சாரை பருப்பு, முந்திரிப்பருப்பு இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊற வைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசிவிட்டு, மீதி மூன்று பருப்பையும் சாப்பிட்டு வரவும். தோலில் எண்ணெய்ப் பசை சுரப் பதற்கு இந்த பருப்பு வகைகள் உதவும். இதனால் முக சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட்டு தங்கம் போல் மின்னும் கன்னம்.

ஆப்பிள் துண்டுகள், 3 கேரட் துண்டுகளை துருவி ஜூஸ் எடுத்து, இதனுடன் அரை மூடி எலு மிச்சை சாறு கலந்து தினமும் காலை குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு... கலர், பளபளப்பு கூடும்.

ஒரு டீஸ்பூன் தேனுடன், அரைத்த பப்பாளி விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து பத்து நிமிடம் பேக் போட்டு 'வாஷ்' பண்ணுங்கள். தேன், சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி, கன்னத்தை பளபளவாக்கும்.

ஒரு கப் பாலில், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன், 2 துண்டு சீஸ், ஒரு டேபிள்ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து கலந்து தினமும் காலை சாப்பிடுவதுடன், ஒரு கப் ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தாலே போதும்... சதைப் பிடிப்புடன் அழகான கன்னம் எழும்.
 

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#2
Nice article. Aana naan idai ellam seitha innum kundu aagiduvene. Appuram ennai yaarukum adaiyalam theriyata naan enna seiya viji. neegale sollunga?

So, I will share this with my friends. Thanks for the article.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,279
Likes
20,720
Location
Germany
#3
Hi,

This article is only for you. pls pls follow this so anitha and me can pinch your apple kannam in a friendly way.
 

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#4
already my kannam is apple kannam than vendum endral neril vanthu parhtu kollungal. Illata anith aku try seiyalam killuvaduthuku.

En avatar picture parunga ade madiri chubby a irupen
 
Last edited:
Joined
Nov 22, 2011
Messages
3
Likes
1
Location
Malaysia
#5
உப்பிய கன்னம் ஒட்டுவதற்கு னு தலைப்பு இல்லையா?? :pray:
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.