ஒரு நாள் ஒரு இரவு...

vidhyalakshmi15

Commander's of Penmai
Joined
Oct 12, 2017
Messages
1,469
Likes
715
Location
Switzerland
#1
ஒரு நாள் ஒரு இரவு...


விளக்கொளிகளின் பின்னணியில் மீனாட்சியம்மன் கோயில்.

ஒளிப்படங்கள் எடுத்தவர்: சி. அரவிந்தன், ஒளிப்படக் கலைஞர், அலங்காநல்லூர், மதுரை.

மதுரைக்குப் புகழ் சேர்க்கும் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்.


ஆரம்பம்: பொறியியல் கல்லூரியில் படித்தபோது ஒளிப்படங்கள் எடுக்க ஆரம்பித்து, இப்போது அதுவே முழுநேரப் பணியாகிவிட்டது.

ஒரு தீபாவளி திருநாள் இரவில்.

கேமரா: நிகான் டி 90, நிகான் டி 750.

திருமலை நாயக்கர் மஹால்.

ஆர்வம்: கட்டிடக்கலை, இயற்கைக்காட்சிகளைப் படம் பிடிக்க மிகவும் விருப்பம்.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.