ஒவ்வொரு எதிர்காலத் தாய்க்கும்:சமர்ப்பண&#

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#1
ஆங்கிலத்தில் Down Syndrome என அழைக்கப்படும் இக்குறைபாடு நோய் மரபணு கோளாறூகளில் மிகவும் முக்கியமானதாக காணப்படுகிறது. இது பல்வேறு அளவுகளில், கற்கும் திறனையும் உடலையும் பாதிக்கிறது.

இக்குறைபாடு, பிறக்கப்போகும் தன் குழந்தைக்கு இருப்பதை கருவில் வைத்தே அறிந்து கொண்ட தாயொருவர் கடந்த பெப்ரவரி 9ம் திகதி ஒரு மின்னஞ்சல் எழுதினார்.

'எனக்கு குழந்தை பிறக்கப் போகிறது. ஆனால், அவனுக்கு டாவுன் சிண்ட்ரோம் இருப்பதை அறிந்து கொண்டேன். எனக்கு பயமாக இருக்கிறது. என குழந்தைக்கு என்ன மாதிரியான வாழ்க்கை இருக்கப் போகிறது??" இது தான் அந்த மின் அஞ்சல்.

அம்மின்னஞ்சலை எழுதிய தாய்க்கு, டாவுன் சிண்ட்ரோம் உள்ள குழந்தைகள் பலர் சேர்ந்து இவ்வீடியோவில் பதில் சொல்கின்றனர். 
Last edited:

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#2
Re: ஒவ்வொரு எதிர்காலத் தாய்க்கும்:சமர்ப்ப&#297

மேரி,
நெகிழ்வான அதே சமயம் நம்பிக்கை அளிக்கும் ஒளித்தோற்றப்பதிவு. பாதிக்கப்பட்டவர்களே சொல்லும்போது தான், மற்றவர்களுக்கு, தெளிவும் நம்பிக்கையும் ஏற்படும்.


நன்றி
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.