கடையில் வாங்கும் தயிர் .

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#1


தயவு செய்து கடைகளில் விற்கும் தயிர்களை உண்ணாதீர்கள்,அவ்வளவும் கேடு விளைவிக்ககூடியவை,
உண்டால் நாட்டு மாட்டு தயிரை உண்ணவும்,
இல்லையென்றால் உண்ணாமல் இருப்பதே மேல்...

அண்மையில் அண்ணன் ஒருவருடன் மண்பாண்டங்கள் செய்யும் ஐயாவை சந்திக்க சென்றிருந்தோம் ...
சென்ற வேலைகள் முடித்த பின்பு கொஞ்ச நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்தோம்,
பேசும் தருவாயில் மிகுந்த வேதனை கொண்டார் ,
காரணம் ,
சோறு சாப்பிடுவதற்கு கடையில் தயிர் வாங்கிவந்துள்ளார்...
அன்று சிலகாரணங்களால் சாப்பிடாமல் தயிரை ஒரு சிறு மண் கலயத்தினுள் ஊற்றியுள்ளார்,காலையில் சாப்பிடலாம் என்று...
காலையில் உணவு உண்ண தயிரை எடுத்த நேரத்தில் கலயத்திற்க்குள் தயிர் இல்லை அதற்க்கு பதில் படத்தில் உள்ளவாறு வெறும் வெள்ளை நிற சுண்ணாம்பு தூள் போன்றும், மெழுகு அடை போன்றும் இருந்துள்ளது..
ஆம் உறவுகளே ,நாம் உண்ணும் ஒவ்வொரு பொருள்களிலும் அதன் மூலபொருட்கள் இல்லாமலையே பலவேதித்தன்மை கலந்து அதன் பெயர்களில் விற்க படுகிறது....
புற்றுநோய் முதற்கொண்டு மலட்டுத்தன்மை வரை ஏற்பட மூல காரணமே இம்மாதிரியான உணவுகள் தான்..
ஆகவே ,தங்களை சுற்றியுள்ள இயற்கை விளைப்பொருட்களை உண்ணுங்கள் ,
மரபு வழி உணவுமுறைகளை மேற்கொள்ளுங்கள்...
சுயசார்பு வாழ்வியலோடு வாழ கற்றுகொள்ளுங்கள் ..
முடிந்தவரை கடைகளில் உடனடி உணவு என்றபெயர்களில் விற்கும் உணவுகளியாவது உண்ணாமல் இருங்கள்...
தங்களுக்கும் தங்களை நாடியுள்ள குழந்தைகளுக்கும் தெரிஞ்சே நஞ்சை விதைகாதிர்கள்.
 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#3
ஐயோ ...இதென்ன ??

Thanks shrimathi for the caution
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#5
thank you srimathi.... thayirilumaaa? kadavulae...manusha kodumaikku oru alavae illaiyaa?

hey thimir pidiththa manidhaaa,,,,,,,,

 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.