கணவன் மனைவிக்கு ஒரே குலதெய்வம் இருக்கலா

ஜெய்

Guest
#1
எனக்கும் என் மனைவிக்கும் ஒரே குலதெய்வம். அதாவது கோயில்கள் வேறு வேறு, ஆனால் விநாயகர் தொடங்கி பரிவாரம் வரை அத்தனையும் ஒரே தெய்வங்கள். இந்த அமைப்பினால் என்ன பாதிப்பு? என்ன பரிஹாரம்? திருமணம்(2013) குழந்தையின்மை காரணமாக மதிப்பு குறைந்த நடத்தையினால் எங்கள் இருவரின் பெற்றோர், மற்றும் உறவினர்களை நாங்கள் தள்ளி வைத்து விட்டோம். என் மனைவிக்கு புகுந்த வீடு, பிறந்த வீடு இருந்தும் அவமானம் தாளமுடியாமல் தனியாக ஹாஸ்டலில் யாருடைய ஆதரவும் இல்லாமல் தங்கி இருக்கிறாள். இதற்கும் ஒரே குலதெய்வத்திற்கும் சம்பந்தம் உண்டா? மேலும் விளக்கம் வேண்டுமென்றால் தெரியபடுத்தவும்.. தயங்காமல் தருகிறேன்..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.