கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க ரகசிய பரிகாரம்

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,764
Likes
2,622
Location
Bangalore
#1
கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க ரகசிய பரிகாரம்



சில குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் சதா சண்டையாகவே இருக்கும் அப்படி பட்டவர்களுக்கு இந்த முறை நூறு சதவிதம் பலனளிக்கும்

வீட்டில் ஆண் பெண் இருவராலும் சண்டை நடக்கும் ஆண்களால் சண்டையாக இருந்தால் வலம்புரி காயும் பெண்களால் சண்டை என்றால் இடம்புரி காயும் வாங்கி வென் குங்கிலியம், சாம்பிரானி,சந்தனம்,நாயுருவி, ஆகியவற்றை பொடி செய்து ஒன்றாக கலந்து அரசு வேப்பம் குச்சியால் கனல் செய்து மாலை வேளையில் வீட்டின் தென் மேற்கு மூலையில் தொடங்கி வீட்டின் எல்லா பகுதியிலும் புகை போடவும்

கடைசியாக இருவரின் துவைத்த துணியில் புகை படும்படி புகை போடவும்,புகை போடும் பொழுது அவரின் பெயரை சொல்லி என் மீது உள்ள கோபம் அவருக்கு தனிந்து எங்கள் வாழ்வு சிறக்க வேண்டும் என்று கூறி கொண்டே புகை போடவும், அதிக சண்டையை சந்திப்பவர்கள் தினமும் மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி கிழமை மட்டும் புகை போட்டால் போதுமானது,

வலம்புரி இடம்புரி இரண்டு வகை காய்களையும் மூன்று எண்ணிக்கையில் எடுத்து சிறிய வெள்ளை துணியில் கட்டி அதை மற்றொரு சிகப்பு துணியின் நடுவில் வைத்து கட்டி அதை வீட்டின் தென் மேற்கு பகுதியில் வைத்து அதற்க்கும் புகை போடவும்

இந்த மூலிகைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.