கண்ணாமூச்சி ஏனடா - Kannamoochi Yaenadaa By ப். மதுரா

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,654
Likes
78,027
Location
Hosur
#1
friends,

I am glad to introduce one more new writer to our 'Penmai' family. Pls. join with me in welcoming our friend ப். மதுரா.

Below goes her story 'கண்ணாமூச்சி ஏனடா' & her introduction. We wish her all the very best and to have a long & fruitful association with 'Penmai'. Enjoy by reading her story & do support with your valuable feedback / comments.


அனைவருக்கும் என் வணக்கங்கள்.

புத்தகம் படிப்பது என் இனிய பொழுதுபோக்கு. நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஏதாவது ஒரு புத்தகத்தில் நுழைந்து வேறு உலகத்திற்கு சென்று விடுவேன். என் மனம் கவர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளால் வியந்து,சிலிர்த்து, கண்கலங்கி கூட இருக்கிறேன். எனக்கும் என் எழுத்து படைப்புகளை பிறர் படித்து இதை எல்லாம் உணர வேண்டும் என்று பேராசை தான். அதற்கு முதல் புள்ளியை இந்த தரமான இடத்தில் இட விரும்புகிறேன்.

என் முதல் படைப்பான "கண்ணாமூச்சி ஏனடா" உடன் விரைவில் வருகிறேன்.
வார இறுதிகளில் என் பதிவுகளை எதிர்பாக்கலாம்.

என் கதையைப் பற்றிய கருத்துகளை( நிறை,குறைகளை ) தயவுகூர்ந்து எனக்கு தெரிவியுங்கள்.
உங்கள் கருத்துகள் என் படைப்புகளை செதுக்கும்.

நன்றி!

அன்புடன்,
ப்.மதுரா.
 
Joined
Aug 8, 2018
Messages
46
Likes
128
Location
Trichy
#10
அனைவருக்கும் இனிய வணக்கம்....

சென்றவாரம் கதை பதிவிட முடியததற்கு மன்னிக்கவும்,

காத்திருந்ததற்கு நன்றி.....

என் கண்ணாமூச்சி ஏனடா வின் நான்காவது பதிவு
 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.