கண்ணின் கருமை மறைய கூல் பேக்!

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,719
Location
Germany
#1
கண்ணின் கருமை மறைய கூல் பேக்!

தேவை :
பாதாம் ஆயில் - 4 சோட்டுக்கள்.
தக்காளிச்சாறு, தேன், கடலை மாவு - தலா 1/2 டீஸ்பூன்.

செய்முறை :
தரையில் ரிலாக்ஸாகப் படுக்கவும்.

கண்களைச் சுற்றி, பாதாம் ஆயிலை, நுனிவிரலால் மெல்ல தடவி, மிக நிதானமாக வட்டமாகவும், ஆன்ட்டி கிளாக்காகவும் மசாஜ் செயவும்.

பத்து நிமிடம் ஊறவிடவும்.

மற்ற பொருள்களைக் குழைத்து, கண்கள் மீது ‘பேக்’ போட்டு, இருபது நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும். கருமையும் நீங்கும். கண்களும் பொலிவு பெறும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Kangalin keezhe thondrugindra karu valaiyangalai pokkuvatharkku veppa ilai podi(neem leaves powder) matrum paal aedu (milk cream) serthu paste aakki karuvalaiyangal mel poosi arai mani neram kaayavitty pinar kulirntha neeril mugam kazhuvungal. Caution: Neem leaves paste should not enter inside the eyes. All the best.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.