கம்பு கேழ்வரகு சப்பாத்தி --Ragi kambu chappathi

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,240
Likes
29,277
Location
Canada
#1
கம்பு கேழ்வரகு சப்பாத்திதேவையான பொருள்கள் :

கம்பு மாவு - 1 கப்

கேழ்வரகு மாவு - 1 கப்

கோதுமை மாவு - 2 கப்

நெய் அல்லது வெண்ணை - 2 ஸ்பூன்

உப்பு தேவைகேற்ப

தண்ணீர் தேவைகேற்ப


செய்முறை :

மேலே சொன்ன பொருட்களை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும் ..

பின் சப்பாத்திகளாக இட்டு தவாவில் சுட்டு எடுக்கவும் ..


 

Attachments

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,240
Likes
29,277
Location
Canada
#5
எனக்கு சந்தோசம் சுமதி அக்கா ..முன்னாடி போடணும் என்று நினைத்த recipes தான் நடுவில் என்னால வர முடியாததால போட முடியல ..

நன்றி உமா கம்பு கேழ்வரகு சப்பாத்தி செய்முறைக்கு பகிர்ந்தமைக்கு.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,171
Location
Atlanta, U.S
#6
ஹெல்தி ரெசிபி உமா...
நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன்... டேஸ்ட் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்ல...
 

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,240
Likes
29,277
Location
Canada
#9
தேங்க்ஸ் தேனு ....சைடு டிஷ் வைத்து சாப்பிடும் போது taste ரொம்ப வித்யாசம் தெரியல தேனு..

ஹெல்தி ரெசிபி உமா...
நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன்... டேஸ்ட் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்ல...
 

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,240
Likes
29,277
Location
Canada
#10
தேங்க்ஸ் glo..செய்து பார்த்துட்டு சொல்லு .

சூப்பர் ரெசிபி உமா.. ட்ரை பண்ணி பார்க்கிறேன்..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.