கருவளையங்கள் மறைய - Under-Eye Remedies in Tamil!!

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,996
Likes
151,706
Location
Madurai
#1
சிலருக்கு குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருந்தாலும் கருவளையம் வரும். ஒரு நாளைக்கு குறைந்தது 5-6 லிட்டர் தண்ணீரை குடிக்க வந்தால் கருவளையங்கள் வராமல் தடுக்க முடியும்..

வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டு கண் கருவளையங்கள் மறைய செய்ய சில குறிப்புகள்..Moderator's Note:This Article has been published in Penmai eMagazine September 2015. You Can download & Read the magazines HERE.
 
Attachments

Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,996
Likes
151,706
Location
Madurai
#2உருளைகிழங்கைத் தோல் சீவி நன்றாக அரைத்து, அந்த விழுதை கண்களைச் சுற்றி பத்து போல் வாரம் இரு முறை போட்டு வந்தால் கருவளையம் மறையும்..

வெள்ளரிச்சாறு தடவி ஊறவைத்து கழுவி வந்தால் நல்லது..

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine September 2015. You Can download & Read the magazines HERE.
 
Attachments

Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,996
Likes
151,706
Location
Madurai
#3

பாதாம் எண்ணெயை இரவு தூங்கச் செல்லும் முன் கண்களைச் சுற்றி தடவி வந்தால் குணமாகும்..

ஆரஞ்சு சாறை freezerல் வைத்து ஐஸ் கட்டியாக்கி, அதனை காட்டன் துணியில் கட்டி கண் மேல் ஒத்தி எடுத்து வந்தால் கருவளையம் மறைவதோடு கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine September 2015. You Can download & Read the magazines HERE.
 
Attachments

Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,996
Likes
151,706
Location
Madurai
#4

தக்காளி சாறு + எலுமிச்சை சாறு கலந்து, கண்களை சுற்றி தடவி வந்தால் கருவளையம் மறையும்.

நேந்திரம் பழத்தை கூழாக்கி அதை கண்களை சுற்றி பூசவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருவளையம் மறையும்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine September 2015. You Can download & Read the magazines HERE.
 
Attachments

Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,996
Likes
151,706
Location
Madurai
#5

அடிக்கடி பஞ்சு துண்டுகளை பன்னீரில் நனைத்து கண்களின் மேல் தடவி வந்தால் குணமாகும்.

எலுமிச்சம் சாற்றையும் பயன்படுத்தி வந்தால் கருவளையம் மறையும். முழங்கை, முழங்கால்களில் தோன்றும் கருமையை போக்கவும் எலுமிச்சை சாற்றை உபயோகிக்கலாம். தக்காளிச் சாற்றையும் உபயோகிக்கலாம்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine September 2015. You Can download & Read the magazines HERE.
 
Attachments

Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,996
Likes
151,706
Location
Madurai
#7

வைட்டமின் ‘இ’ எண்ணெயை கண்களை சுற்றி மசாஜ் செய்யவும். இதை தினசரி படுக்குமுன் செய்து வந்தால் நல்லது.

நன்றாக 7 மணிநேரம் தூங்குங்கள்..தியானம், யோகா பயில்வது பலனளிக்கும்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine September 2015. You Can download & Read the magazines HERE.
 
Attachments

Last edited by a moderator:

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,863
Location
chennai
#9

வைட்டமின் ‘இ’ எண்ணெயை கண்களை சுற்றி மசாஜ் செய்யவும். இதை தினசரி படுக்குமுன் செய்து வந்தால் நல்லது.

நன்றாக 7 மணிநேரம் தூங்குங்கள்..தியானம், யோகா பயில்வது பலனளிக்கும்.
Very very useful tips karti .. thank you
Vitamin 'E' oil enna??? enaku theriyathu
 
gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,996
Likes
151,706
Location
Madurai
#10
Danke Subhii.. :)

Vitamin E oil is a special product that contains Vitamin E Just Like Vitamin E Capsule Subhii, either organic or synthetic. Vitamin E oil also contains other ingredients, like coconut oil to make it the right viscosity for application.

Very very useful tips karti .. thank you
Vitamin 'E' oil enna??? enaku theriyathu
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.