காதலெனுந் தீவினிலே! - Kaathalenunth theevinile! - By Kalpana

kalpanae

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 12, 2017
Messages
223
Likes
605
Location
kanchipuram
#13
ஹாய் மக்களே...


இதோ அடுத்த ud..

அத்தியாயம் 11

நான் வாசித்த, சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்..இப்போதெல்லாம், விவசாயிகள் உழுவதற்கு ட்ராக்டர்கள் தான்பயன்படுத்துகிறார்கள்..எகிப்தியர்கள் தான் முதல் முதலில் கலப்பையை பயன்படுத்தியாககூறப்படுகிறது..தொடக்கத்தில்கலப்பையை பயன்படுத்துவதுஎளிதாக இருக்கவில்லையாம்..பிறகு தான் எருதுகளை பூட்டி நிலத்தை உழுவதைகண்டுபிடித்திருக்கிறார்கள்..
அதே போல தூணின் நிழல் தரையில் விழும் அளவு, கோணத்தை வைத்து பகலில் நேரத்தை கணக்கிட்டிருக்கிறார்கள்..இது பொதுவாக கிராமத்திலும்செய்வார்கள்..ஆனால் இரவிலும்நேரத்தை துல்லியமாக கணக்கிட தலைகீழ் கூம்பினாலான water clock ஐ பயன்படுத்தி இருக்கிறார்கள்..வரலாறு அள்ளஅள்ளக் குறையாத பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும்..இன்னும் நிறையஇருக்கிறது..நான் இத்தோடுமுடித்துக்கொள்கிறேன்..


மறக்காமல் கமென்ட் பண்ணுங்க..☺️☺️

Comments
 

kalpanae

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 12, 2017
Messages
223
Likes
605
Location
kanchipuram
#14
அத்தியாயம் 12


ஹாய் ப்ரெண்ட்ஸ்!!
இதுவரை கதையுடன் பயணித்தது எப்படி இருக்கிறது..உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்..அடுத்தடுத்த udக்கள் பெரிதாக கொடுக்க வசதியாக இருக்கும்..நீங்கள் ஓரிரு நொடிகள் செலவிட்டு சொல்லும் கருத்துக்கள் தான் எங்களுக்கு உற்சாகமளிக்கும்..என்ன நினைக்கிறீர்கள் என்று கமென்டில் சொல்லுங்க..:):):)Comments
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.