காதல் கசாட்டா - Kadhal Cassatta By Ishitha

Status
Not open for further replies.

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,930
Likes
76,736
Location
Hosur
#1
friends,

I am glad to introduce one more new writer to our 'Penmai' family. Pls. join with me in welcoming our friend
ishitha.

Below goes her story
'காதல் கசாட்டா'
and its introduction. We wish her very best and to have a long and fruitful association with 'Penmai'. Enjoy by reading her story and do support with your valuable feedback / comments.

அன்பு தோழமைகளுக்கு,

வணக்கம்!

கதையின் தலைப்பு :
காதல் கசாட்டா

வாங்க நாம கதையின் அறிமுகத்தை பார்போம் ....

வேதாச்சலம் @ வேதா
கிருஸ்ணவேணி @ கிருஸ்ணா


இவங்க ரெண்டு பேரும் வேற யாரும் இலலை... நம்ம கதையில வர்ற தாத்தா பாட்டி தான் இவங்க.....


என்னடா இவ ஹீரோ, ஹீரோயின் பற்றி சொல்லாம தாத்தா, பாட்டி பற்றி சொல்றாளேன்னு பார்க்கறீங்களா...?

கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ணலாம்-னு தான்.....
(நீங்க கட்டையை எடுத்து அடிக்க ரெடி ஆகுறது தெரியுது...

நோ நோ வன்முறை... மீ பாவம்...)


மற்றதை கதையின் போக்கிலே பார்க்கலாம்........


கூடிய விரைவில் முதல் அத்தியாயத்துடன் சந்திக்கிறேன்......



இது என்னுடைய முதல் முயற்சி... உங்க ஆதரவைத் தந்து வழி நடத்துவீங்க என்ற நம்பிக்கையில்தொடங்குகிறேன்.....


அன்புடன்,

Ishitha




 

Attachments

ishitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 22, 2014
Messages
2,089
Likes
6,607
Location
tirunelveli
#3
ஹாய் ஹாய் தோழிகளே![/FONT]
இந்த திரியை உருவாக்கி தந்த சுமி அக்காவிற்கும், பெண்மை குழுவிற்கும் மற்றும் எனது முதல் முயற்சிக்கு ஊக்கமளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்[/FONT]
காதல் கசாட்டா-வின் முதல் அத்தியாயம் இதோ
[/FONT]
படித்துவிட்டு உங்கள் பொன்னான கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்…[/FONT]
 

ishitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 22, 2014
Messages
2,089
Likes
6,607
Location
tirunelveli
#4
[/FONT]
கசாட்டா-1

[/FONT]


[/FONT]



சூரிய[/FONT] [/FONT] மொட்டு[/FONT] [/FONT] அவிழ்ந்து[/FONT] [/FONT] அதன்[/FONT] [/FONT] ஒளிக்கற்றை[/FONT] [/FONT] பரவ[/FONT] [/FONT] தொடங்கிய[/FONT] [/FONT] அந்த[/FONT] [/FONT] அதிகாலை[/FONT] [/FONT] பொழுதில் குற்றாலம் நகரம் அதற்கே உரிய இயற்கை எழிலோடு காட்சியளித்தது[/FONT] . அந்த நகரில் ஒரு[/FONT] [/FONT] அழகிய[/FONT] [/FONT] தோட்டத்திற்கு[/FONT] [/FONT] நடுவே[/FONT] [/FONT] அமைந்த[/FONT] [/FONT] “ [/FONT] [/FONT] வேதகி[/FONT] [/FONT] ” [/FONT] இல்லத்தில்[/FONT] [/FONT]

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை[/FONT] [/FONT]
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை[/FONT] [/FONT]
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை[/FONT] [/FONT] புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே[/FONT] ..! [/FONT]
[/FONT]

[/FONT] என்று கணீர் குரலில் விநாயகப் பெருமானின் துதிப் பாடல் ஒலித்தது[/FONT] . [/FONT] அந்த[/FONT] [/FONT] குரலுக்கு[/FONT] [/FONT] சொந்தக்காரர்[/FONT] [/FONT] தான்[/FONT] [/FONT] நம்[/FONT] [/FONT] ஆச்சி[/FONT] [/FONT] கிருஷ்ணவேணி[/FONT] @ [/FONT] கிருஷ்ணா[/FONT] .[/FONT] [/FONT]

நெற்றியில்[/FONT] [/FONT] குங்குமமும்[/FONT] [/FONT] மஞ்சள்[/FONT] [/FONT] பூசிய[/FONT] [/FONT] முகமுமாய்[/FONT] [/FONT] நின்றவரின்[/FONT] [/FONT] தோற்றம்[/FONT] [/FONT] தன்[/FONT] [/FONT] ஒட்டு[/FONT] [/FONT] மொத்த[/FONT] [/FONT] வேண்டுதலும்[/FONT] [/FONT] ஒரே[/FONT] [/FONT] நேரத்தில்[/FONT] [/FONT] நிறைவேறியது[/FONT] [/FONT] போலதொரு[/FONT] [/FONT] மன[/FONT] [/FONT] நிறைவை[/FONT] [/FONT] பிரதிபலித்தது[/FONT] . [/FONT] அவரின்[/FONT] [/FONT] மோன[/FONT] [/FONT] நிலை[/FONT] [/FONT] நீடித்தது[/FONT] [/FONT] சில[/FONT] [/FONT] மணித்[/FONT] [/FONT] துளிகளே[/FONT] [/FONT] அதன்[/FONT] [/FONT] பின்[/FONT] [/FONT] அவ்விடத்தில்[/FONT] [/FONT] ஒரு[/FONT] [/FONT] வித[/FONT] [/FONT] பரபரப்பு[/FONT] [/FONT] தொற்றிக்[/FONT] [/FONT] கொண்டது[/FONT] .[/FONT]
[/FONT]
“[/FONT] ஏலே[/FONT] [/FONT] முனியா[/FONT] [/FONT] இங்க[/FONT] [/FONT] வாயா[/FONT] “[/FONT] என்று[/FONT] [/FONT] தோட்டப்[/FONT] [/FONT] பக்கம்[/FONT] [/FONT] பார்த்து[/FONT] [/FONT] குரல்[/FONT] [/FONT] கொடுத்து[/FONT] [/FONT] கொண்டே[/FONT] [/FONT] முற்றத்தில்[/FONT] [/FONT] உட்கார்ந்து[/FONT] [/FONT] பேப்பர்[/FONT] [/FONT] படித்து[/FONT] [/FONT] கொண்டிருந்த[/FONT] [/FONT] கணவரிடம்[/FONT] [/FONT] காபி[/FONT] [/FONT] கோப்பையை[/FONT] [/FONT] நீட்டினார்[/FONT] .
[/FONT]

நெற்றியில் மூன்று விரல் அளவிலான திருநீற்று பட்டையும்[/FONT] , மூக்கு கண்ணாடி சகிதம் அணிந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த வேதாச்சலம் @ வேதா மனைவியின் குரலில் நிமிர்ந்து பார்த்தார் .[/FONT]

பார்த்தவரது முகம் புன்னகை பூசியதோடு காதல் பார்வை வீசவும் தவறவில்லை[/FONT] . அவரது மனைவியோ அதை கவனித்தாக தெரியவில்லை.[/FONT]



[/FONT]
 

Attachments

ishitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 22, 2014
Messages
2,089
Likes
6,607
Location
tirunelveli
#5
“என்ன[/FONT] [/FONT] ஆச்சி[/FONT] [/FONT] கூப்பிட்டியளா[/FONT] “என்று[/FONT] [/FONT] முகத்தில்[/FONT] [/FONT] படிந்த[/FONT] [/FONT] வியர்வையை[/FONT] [/FONT] துடைத்தவாறே[/FONT] [/FONT] வந்து நின்றான்[/FONT] [/FONT] அந்த[/FONT] [/FONT] வீட்டில்[/FONT] [/FONT] வேலை[/FONT] [/FONT] செய்யும்[/FONT] [/FONT] முனியன்[/FONT] ..

[/FONT]

மச்சுல[/FONT] (மாடியில்) இருக்க[/FONT] [/FONT] அறையை[/FONT] [/FONT] சுத்தம்[/FONT] [/FONT] பண்ண[/FONT] [/FONT] சொன்னம்லா[/FONT] [/FONT] பண்ணிட்டியால[/FONT] [/FONT] “[/FONT] என்று[/FONT] [/FONT] கிருஷ்ணா[/FONT] [/FONT] கேட்க

[/FONT]
[/FONT]

“அதை[/FONT] [/FONT] நேத்தே[/FONT] [/FONT] பண்ணிட்டேன்[/FONT] [/FONT] ஆச்சி[/FONT] [/FONT]

[/FONT]

“சுத்தம்[/FONT] [/FONT] பண்ண[/FONT] [/FONT] சரி[/FONT] [/FONT] ரோமரொ[/FONT] [/FONT] அடிச்சியா[/FONT] ”[/FONT] [/FONT]



“என்ன ஆச்சி சொல்லுதிக எனக்கு விளங்கலயே



“இது[/FONT] [/FONT] கூட[/FONT] [/FONT] தெரியாம[/FONT] [/FONT] இத்தனை[/FONT] [/FONT] வருஷம்[/FONT] [/FONT] வீட்டு[/FONT] [/FONT] வேலை[/FONT] [/FONT] பாக்கியாக்கும்[/FONT] ”[/FONT] [/FONT]



இவர்களின் பேச்சைக் கேட்டுவிட்டு படித்து[/FONT] [/FONT] கொண்டிருந்த[/FONT] [/FONT] பேப்பரை[/FONT] [/FONT] டேபிளில்[/FONT] [/FONT] வைத்த[/FONT] [/FONT] படியே[/FONT] [/FONT] சிரித்துக்[/FONT] [/FONT] கொண்டிருந்தார்[/FONT] [/FONT] வேதா[/FONT] .


[/FONT]


 

ishitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 22, 2014
Messages
2,089
Likes
6,607
Location
tirunelveli
#6
[/FONT]
“கிருஷ்ணா[/FONT] [/FONT] அது[/FONT] [/FONT] ரோமரொ[/FONT] [/FONT] இல்லமா[/FONT] [/FONT] ரூம்[/FONT] [/FONT] ஸ்பிரே[/FONT] [/FONT] எங்க[/FONT] [/FONT] சொல்லு [/FONT] [/FONT] ரூம்[/FONT] ..[/FONT] . [/FONT] ஸ்பிரே[/FONT]

[/FONT]

என்ன[/FONT] [/FONT] கிண்டல்[/FONT] [/FONT] பண்ணனும்னா[/FONT] [/FONT] மட்டும்[/FONT] [/FONT] வரிஞ்சு[/FONT] [/FONT] கட்டிட்டு[/FONT] [/FONT] வருவீகளே[/FONT] .. [/FONT] இவ்ளோ[/FONT] [/FONT] நேரம்[/FONT] [/FONT] தொண்ட[/FONT] [/FONT] தண்ணீ[/FONT] [/FONT] வத்த[/FONT] [/FONT] கத்துனேம்லா[/FONT] [/FONT] அப்போலாம் [/FONT] [/FONT] மனுசன்[/FONT] [/FONT] நிமிர்ந்தே[/FONT] [/FONT] பாக்கல[/FONT] . ஒத்த ஆளா நானும் எவ்ளோ வேலைய தான் பார்க்குறது “

[/FONT]


அடிப்பாவி நிமிர்ந்து பார்க்கலையா ரொமான்டிக் லுக் விட்டத கூட கவனிக்காம இருந்துட்டு இந்த பேச்சுக் ஒன்னும் குறைச்சல் இல்ல[/FONT] “ என்று முணு முணுத்துக் கொண்டிருந்தார்.
[/FONT]
(எல்லாம் மனசுக்குள்ள தான் இதெல்லாம் வெளிய சொன்னா ஆச்சிகிட்ட அடி வாங்குறது யாரு..)

[/FONT]

[/FONT]


கோவிச்சுகாத[/FONT] [/FONT] கிருஷ்ணா[/FONT] , [/FONT] நான்[/FONT] [/FONT] என்ன[/FONT] [/FONT] செய்ய[/FONT] [/FONT] மாட்டேன்னா[/FONT] [/FONT] சொல்றேன்[/FONT] [/FONT] எதாவது[/FONT] [/FONT] உதவி[/FONT] [/FONT] செய்யலாம்னு[/FONT] [/FONT] வந்தா[/FONT] [/FONT] உங்களுக்கு[/FONT] [/FONT] ரொம்ப[/FONT] [/FONT] நேரம்[/FONT] [/FONT] நின்னா[/FONT] [/FONT] மூட்டு[/FONT] [/FONT] வலிக்கும்[/FONT] [/FONT] போய்[/FONT] [/FONT] ரெஸ்ட்[/FONT] [/FONT] எடுங்கனு[/FONT] [/FONT] விரட்டுற[/FONT] [/FONT] இப்போ[/FONT] [/FONT] என்னடானா [/FONT] [/FONT] இப்டி[/FONT] [/FONT] சொல்ற[/FONT] [/FONT] என்னமா[/FONT] [/FONT] நீ[/FONT] [/FONT] இப்டி[/FONT] [/FONT] பண்ரீயேமா[/FONT] “ [/FONT] என சொல்லி வேதா[/FONT] [/FONT] சிரிக்க

[/FONT]
[/FONT]


கிருஷ்ணாவும்[/FONT] [/FONT] முறைக்க[/FONT] [/FONT] முயன்று [/FONT] [/FONT] முடியாமல்[/FONT] [/FONT] அவரும்[/FONT] [/FONT] சிரித்து[/FONT] [/FONT] விட்டார்[/FONT] ..[/FONT]






[/FONT]








 

ishitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 22, 2014
Messages
2,089
Likes
6,607
Location
tirunelveli
#7
[/FONT]
“கிருஷ்ணா[/FONT] [/FONT] அது[/FONT] [/FONT] ரோமரொ[/FONT] [/FONT] இல்லமா[/FONT] [/FONT] ரூம்[/FONT] [/FONT] ஸ்பிரே[/FONT] [/FONT] எங்க[/FONT] [/FONT] சொல்லு [/FONT] [/FONT] ரூம்[/FONT] ..[/FONT] . [/FONT] ஸ்பிரே[/FONT]

[/FONT]

என்ன[/FONT] [/FONT] கிண்டல்[/FONT] [/FONT] பண்ணனும்னா[/FONT] [/FONT] மட்டும்[/FONT] [/FONT] வரிஞ்சு[/FONT] [/FONT] கட்டிட்டு[/FONT] [/FONT] வருவீகளே[/FONT] .. [/FONT] இவ்ளோ[/FONT] [/FONT] நேரம்[/FONT] [/FONT] தொண்ட[/FONT] [/FONT] தண்ணீ[/FONT] [/FONT] வத்த[/FONT] [/FONT] கத்துனேம்லா[/FONT] [/FONT] அப்போலாம் [/FONT] [/FONT] மனுசன்[/FONT] [/FONT] நிமிர்ந்தே[/FONT] [/FONT] பாக்கல[/FONT] . ஒத்த ஆளா நானும் எவ்ளோ வேலைய தான் பார்க்குறது “

[/FONT]


அடிப்பாவி நிமிர்ந்து பார்க்கலையா ரொமான்டிக் லுக் விட்டத கூட கவனிக்காம இருந்துட்டு இந்த பேச்சுக் ஒன்னும் குறைச்சல் இல்ல[/FONT] “ என்று முணு முணுத்துக் கொண்டிருந்தார்.
[/FONT]
(எல்லாம் மனசுக்குள்ள தான் இதெல்லாம் வெளிய சொன்னா ஆச்சிகிட்ட அடி வாங்குறது யாரு..)

[/FONT]

[/FONT]


கோவிச்சுகாத[/FONT] [/FONT] கிருஷ்ணா[/FONT] , [/FONT] நான்[/FONT] [/FONT] என்ன[/FONT] [/FONT] செய்ய[/FONT] [/FONT] மாட்டேன்னா[/FONT] [/FONT] சொல்றேன்[/FONT] [/FONT] எதாவது[/FONT] [/FONT] உதவி[/FONT] [/FONT] செய்யலாம்னு[/FONT] [/FONT] வந்தா[/FONT] [/FONT] உங்களுக்கு[/FONT] [/FONT] ரொம்ப[/FONT] [/FONT] நேரம்[/FONT] [/FONT] நின்னா[/FONT] [/FONT] மூட்டு[/FONT] [/FONT] வலிக்கும்[/FONT] [/FONT] போய்[/FONT] [/FONT] ரெஸ்ட்[/FONT] [/FONT] எடுங்கனு[/FONT] [/FONT] விரட்டுற[/FONT] [/FONT] இப்போ[/FONT] [/FONT] என்னடானா [/FONT] [/FONT] இப்டி[/FONT] [/FONT] சொல்ற[/FONT] [/FONT] என்னமா[/FONT] [/FONT] நீ[/FONT] [/FONT] இப்டி[/FONT] [/FONT] பண்ரீயேமா[/FONT] “ [/FONT] என சொல்லி வேதா[/FONT] [/FONT] சிரிக்க

[/FONT]
[/FONT]


கிருஷ்ணாவும்[/FONT] [/FONT] முறைக்க[/FONT] [/FONT] முயன்று [/FONT] [/FONT] முடியாமல்[/FONT] [/FONT] அவரும்[/FONT] [/FONT] சிரித்து[/FONT] [/FONT] விட்டார்[/FONT] ..[/FONT]






[/FONT]








 

ishitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 22, 2014
Messages
2,089
Likes
6,607
Location
tirunelveli
#8
சரி[/FONT] [/FONT] சரி[/FONT] [/FONT] போதும்[/FONT] [/FONT] உங்க[/FONT] [/FONT] கிண்டல்[/FONT] [/FONT] எல்லாம்[/FONT] [/FONT] வாங்க[/FONT] [/FONT] வந்து[/FONT] [/FONT] சாப்ட்டு[/FONT] [/FONT] சுகர்[/FONT] [/FONT] மாத்திரைய [/FONT] [/FONT] போட்டுட்டு[/FONT] [/FONT] உட்காருங்க

[/FONT]

[/FONT]
[/FONT]

வேதா[/FONT] [/FONT] சாப்பிட்டு[/FONT] [/FONT] முடித்ததும்[/FONT] [/FONT] அவருக்கான[/FONT] [/FONT] மாத்திரையை[/FONT] [/FONT] கொடுத்தவர்[/FONT] [/FONT] எதோ [/FONT] [/FONT] நியாபகம்[/FONT] [/FONT] வந்தவராய்[/FONT] [/FONT] அடுக்களையை[/FONT] [/FONT] நோக்கி[/FONT] [/FONT] வேகமாய்[/FONT] [/FONT] நடை[/FONT] [/FONT] போட்டார் [/FONT] கிருஷ்ணா.

[/FONT]
[/FONT]

[/FONT]

அங்கே[/FONT] [/FONT] வேலை[/FONT] [/FONT] செய்து[/FONT] [/FONT] கொண்டிருந்த[/FONT] [/FONT] கமலத்திடம்[/FONT] ” [/FONT] கமலா[/FONT] [/FONT] பலசர[/FONT] [/FONT] சாமான்[/FONT] [/FONT] லிஸ்ட் [/FONT] [/FONT] குடுத்தேனே[/FONT] [/FONT] அத[/FONT] [/FONT] வாங்க[/FONT] [/FONT] சொல்லிட்டியா[/FONT] [/FONT]




சொல்லிட்டேன்[/FONT] [/FONT] ஆச்சி[/FONT] [/FONT] சயாங்காலம்[/FONT] [/FONT] கொண்டு[/FONT] [/FONT] வந்து[/FONT] [/FONT] குடுக்கேன்னு[/FONT] [/FONT] கடை[/FONT] [/FONT] அன்னாச்சி[/FONT] [/FONT] சொன்னாக

[/FONT]


" அப்டியா[/FONT] [/FONT] சரி[/FONT] [/FONT] எதுக்கும்[/FONT] [/FONT] நீ[/FONT] [/FONT] மத்தியானம்[/FONT] [/FONT] வீட்டுக்கு[/FONT] [/FONT] போகும்[/FONT] [/FONT] போது[/FONT] [/FONT] ஒரு[/FONT] [/FONT] எட்டு[/FONT] [/FONT] அன்னாச்சிக்கு[/FONT] [/FONT] நியாபக[/FONT] [/FONT] படுத்திட்டு[/FONT] [/FONT] போ "[/FONT] [/FONT]



" சரி[/FONT] [/FONT] ஆச்சி "[/FONT] [/FONT] [/FONT]



" அப்புறம்[/FONT] [/FONT] சொல்ல[/FONT] [/FONT] மறந்துட்டேன்[/FONT] , [/FONT] நாளையிலருந்து வேலை[/FONT] [/FONT] கொஞ்சம்[/FONT] [/FONT] அதிகமாத்தான்[/FONT] [/FONT] இருக்கும்[/FONT] [/FONT] . [/FONT] கூடமாட[/FONT] [/FONT] ஒத்தாசைக்கு[/FONT] [/FONT] ஆள[/FONT] [/FONT] கூப்ட்டுக்கோ "
[/FONT]

[/FONT]
“ஆட்டும்[/FONT] [/FONT] ஆச்சி[/FONT] , [/FONT] எல்லாரும் [/FONT] [/FONT] எத்தன[/FONT] [/FONT] மணிக்கு[/FONT] [/FONT] வாராக[/FONT]


[/FONT]
[/FONT]

“நாளைக்கு[/FONT] [/FONT] காலைல[/FONT] [/FONT] விடிய[/FONT] [/FONT] முன்ன[/FONT] [/FONT] வந்துருவாக[/FONT]

[/FONT]

[/FONT]


கமலத்திடம் பேசி முடித்ததும் கணவரை தேடி சென்றார்[/FONT] .[/FONT]





[/FONT]
[/FONT]


[/FONT]




[/FONT]

[/FONT]
[/FONT]

 

ishitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 22, 2014
Messages
2,089
Likes
6,607
Location
tirunelveli
#9
வேதா ஹாலில் உள்ள ஷோபாவில் எதோ யோசனையில் உட்கார்ந்திருந்தார்.



ரெஸ்ட் எடுக்காம இங்க வந்து உக்காந்துரீக்கிக




ஒன்னும் இல்ல நாளைக்கு அவங்க வரத நினைச்சு எவ்ளோ சந்தோஷமா இருக்கு ஆனா எல்லாம் கொஞ்ச நாள் தான் நினைக்கும் போது வேதனையா இருக்கு கிருஷ்ணா.



அவர் சொல்வதும் உண்மை தானே , ஆனால் தானும் வருத்தப்பட்டு பேசினால் மேலும் வேதனை படுவார் என எண்ணி கலங்கிய தன் கண்களை துடைத்தவாறே எழுந்து நின்றார்.



பேச ஆரம்பிச்சா நிறுத்த மாட்டிங்கலே போங்க போய்
கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க எனக்கு நிறைய வேலை கிடக்கு என அன்பு மிரட்டல் விடுத்தார் கிருஷ்ணா.



அது சரியாக வேலை செய்தது



கட்டுன புருஷன் கிட்ட பேச உனக்கு நேரமில்லை அப்டிதான கிருஷு



“ கொஞ்ச நாள் நான் ரொம்ப புஷி “



“அது புஷி இல்ல செல்லம் பிஷி”



போதும் எனக்கு கிளாஸ் எடுத்தது. நான் தட்டடில (மொட்டை மாடி) போய் வத்தல் ஊத்திட்டு வாரேன்…..



வேதாவும் சிரித்துக் கொண்டே சென்றார்…



யாரோட வருகைக்காக கிருஷ்ணா ஆச்சியும், வேதா தாத்தாவும் ஆவலா காத்துட்டு இருக்காங்கனு அடுத்த பதிவில் பார்ப்போம்…
 

ishitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 22, 2014
Messages
2,089
Likes
6,607
Location
tirunelveli
#10
ஹாய் ப்ரெண்ட்ஸ்[/FONT]

[/FONT]

அறியாப் பிள்ளை ஏதேனும் பிழைகள் செய்திருப்பின் மன்னித்து, முதல் பதிவை படித்துவிட்டு உங்கள் பொன்னான கருத்துக்களை கிழே உள்ள திரியில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்…


[/FONT]

காதல் கசாட்டா – கமெண்ட்ஸ் [/FONT]
 
Status
Not open for further replies.

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.