காதல் ௦- Kadhal

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#1
இரு மனங்களுக்கு இடையேயான வரையறுக்கப்பட முடியாத உணர்வே காதல்

ஈருடல் ஓருயிராய் இரு இதயங்கள் நீக்கமற கலந்து,
அன்பை பிரதானமாக சுவாசித்து
உனக்காக நான், எனக்காக நீ! என கருத்தொருமித்து

காலம் முழுதும் தொடரும் பந்தம் காதல்!!!

நிறைகளை ஏற்று, குறைகளை மறந்து தன்
துணையை அப்படியே ஏற்றுக்கொள்வது காதல்!!!


நீண்ட உரையாடல்களில் அல்ல காதல்
நித்தம் எழும் துணையின் நினைவே காதல்!!!

துணைக்காக தனக்கு பிடித்ததை விட்டு கொடுத்து
பிடிக்காததை
ஏற்றுக்கொள்ளும் மன முதிர்ச்சியே காதல்!!!!

எனக்காகவும் உனக்காகவும் அன்றி
நமக்காக வாழ்வது காதல்!!!
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.