காய்ச்சலை ஈரத் துணி குறைப்பது எப்படி..?

lekha20

Citizen's of Penmai
Joined
Nov 14, 2013
Messages
622
Likes
1,125
Location
bangalore
#1
காய்ச்சலை ஈரத் துணி குறைப்பது எப்படி..?

காய்ச்சல் ரொம்ப அதிகமாயிடுச்சுன்னா ஜன்னி வந்துடும்.

அதுபோன்ற நேரங்கள்ல சாதாரண தண்ணியில
துணிய நனைச்சி, பிழிஞ்சு எடுத்துட்டு,
காய்ச்சல் அடிக்கிறவங்க உடம்பெல்லாம் ஒத்தி எடுக்கணும்.

அப்படி செஞ்சா, துணியில இருக்கற தண்ணி, உடம்புல ஒட்டிக்கும்.

கொஞ்ச நேரத்துல அந்தத் தண்ணி ஆவியாகிடும்.

அப்படி ஆவியாகத் தேவையான வெப்பத்தை
உடம்புலே இருந்துதான் தண்ணி எடுத்துக்கும்.

இப்படியே தொடர்ந்து ஈரத் துணியால உடம்ப ஒத்தி எடுத்துக்கிட்டு
இருந்தா, உடம்புல படற தண்ணியும் தொடர்ந்து
ஆவியாகிக்கிட்டே இருக்கும்.

ஆவியாகத் தேவைப்படற வெப்பத்தை உடம்புல இருந்து
தண்ணி எடுத்துகிட்டே இருக்கிறதலா,
நம்ம உடம்போட சூடு கொஞ்சம் கொஞ்சமாக குறைஞ்சு,
காய்ச்சலும் குறையும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.