கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்

myworld

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 3, 2011
Messages
3,181
Likes
6,924
Location
Tirunelveli
#1
ஒவ்வொர் ஆண்டும் கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று கிருத்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரம்மாவும்,விஷ்ணுவும் சிவபெருமானின் திருவடியையும் திருமுடியையும் அன்னமாகவும்,பன்றியாகவும் உருவெடுத்துத் தேடிக்காணாதபோது ,சிவபெருமான் பெரிய ஒளிப்பிழம்பாகக் காட்சி தந்தார்.நெருப்புத் தலமாகிய திருவண்ணாமலையில் இந்நிகழ்ச்சி நடந்ததால் அத்தலத்தில் இன்றும் மலைமீது பெருவிளக்கேற்றியும்,அத்திருக்கோயிலில் விழாக்கொண்டாடியும் வருகின்றனர்.

images.jpg

இயற்கையாகவே ஐப்பசி, கார்த்திகை மாதத்தில், அதிக மழை பெய்யும். அப்படிப்பட்ட காலங்களில் பூச்சிகள் அண்டாமல் இருக்கவும், இல்லம் வெளிச்சம் பெறவும் வீட்டு வாசலில் விளக்குகளை ஏற்றி வைப்பதும், சொக்கப் பனை போன்ற தீபங்களை ஏற்றுதலும் வேண்டும் என நமது முன்னோர்கள் நமக்கு பழக்கப்படுதியிருக்கிறார்கள்.

எனவே பெருமை வாய்ந்த கார்த்திகை மாதத்தில் திருகார்த்திகை நாளில் நமது இல்லங்களில் ஒளி வீசும் தீபங்களை ஏற்றி மன சஞ்சலங்களையும், நோய்களையும், நமது துன்பங்களையும், பய இருளையும் போக்கி வாழ்வில் வளம் பல பெறுவோமாக..

1.jpg

நண்பர்கள் அனைவருக்கும் இனிய திருகார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள்..
 

priyavishnu

Friends's of Penmai
Joined
Jul 18, 2011
Messages
177
Likes
179
Location
chennai
#2
Hi,

அனைவருக்கும் இனிய கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்

images.jpg


regards,
priyavishnu
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#3
என் இனிய தோழிகளே,

உங்கள் அனைவருக்கும்,

என் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்......

விளக்கின் ஒளி
உங்கள் மனதிலும் ஒளிரட்டும்!
துன்பம் எனும் இருளை
அது விரட்டி அடிக்கட்டும்!
அமைதியும் இன்பமும்
நிலைத்து நிற்கட்டும்!

தீப திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள் தோழிகளே.....

-அனிதா கௌரிசங்கர்.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#4
Iniya deeba thirunaal anaivarukkum!!!

Ellaam valla artha naareeswaran
ellorukkum nalla ennam, nalla seyal, nalla vaazhvu kodukkattum
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#5
பெண்மை அன்பர்கள் அனைவருக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்! இருள் அகல ஏற்றும் தீபங்கள் மன இருளையும், நோய்களையும் விரட்டி அடிக்கட்டும். சமாதானத்தையும்,மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும்.

images1.jpg
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.