காற்றுக்கு விலை

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,399
Location
puducherry
#1
[SUP]காற்றுக்கு விலை[/SUP]
சோறை விலை கொடுத்து வாங்குவது, ஒரு காலத்தில் மிகவும் ஆச்சரியமாக கருதப்பட்டதாம்.

பின் தண்ணீரும் விலைக்கு வந்தது.

தற்போது, சுத்தமான காற்றை விலை கொடுத்து வாங்கி சுவாசிக்கும் வகையில், ஆக்சிஜன் பார்லர்கள் மெட்ரோபாலிடன் நகரங்களில் பெருகி வருகின்றன.

நகரங்களில் பெருகின்ற வாகனங்களின் எண்ணிக்கை தான் ஆக்சிஜன் அளவு வளிமண்டல காற்றில் குறைவதற்கு காரணம்.

மசாஜ் பார்லர்களுடன் இணைந்து, தற்போது ஆக்சிஜன் பார்லர்கள் உள்ளன.

ஆக்சிஜன் பார்லர்களில் சுத்தப்படுத்தப்பட்ட, செறிவூட்டப்பட்ட ஆக்சிஜனை சிலிண்டரில் வைத்துள்ளனர்.

இதனை சுவாசிக்கும் போது மன அழுத்தம் குறைகிறது.

சுறுசுறுப்பும் அதிகமாகிறது.

உயர்ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள், ரத்த குழாயில் அடைப்பு உள்ளவர்கள், நாட்பட்ட சுவாசக் கோளாறு உள்ளவர்கள் ஆக்சிஜன் பார்லர்களைப் பயன்படுத்தக்கூடாது
என டாக்டர்கள் கூறுகின்றனர்.

nandri;dinamalar
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
I am very much astonished to learn that pure oxygen parlors are existing in the cities to enable people to inhale pure oxygen. thank you sir
 

vasanthi

Friends's of Penmai
Joined
May 18, 2011
Messages
417
Likes
168
Location
chennai
#3
kesavan sir
Acharyam
Yaryar use pannakoodathu details is very useful.
Thanks
Vasanthi
mct
Yaar yaar use seiyalam trukku vilai
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.