காலை உணவைத் தவிர்த்தால் எடை கூடுவது ஏன்?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
காலை உணவைத் தவிர்த்தால் எடை கூடுவது ஏன்?

‘உணவைத் தவிர்த்தாலும் உடல் எடை ஏறுகிறதே’ எனக் கவலைப்படுவார்கள். இதற்கு அறிவியல் விளக்கம் உண்டு. இரவு நெடுநேரம் நாம் சாப்பிடாமல் இருப்போம். நாம் சாப்பிட்ட உணவு முற்றிலும் இரைப்பையில் அரிக்கப்பட்டு வெளியேறிய பிறகு, அமிலம் சுரக்க ஆரம்பிக்கும். அதிகாலை மூன்று மணி அளவில்தான் அதிக அளவு அமிலம் சுரக்கிறது.

காலையில் நாம் எழும்போது இரைப்பை அமிலத்தோடு காத்துக்கொண்டிருக்கும் சமயத்தில், நாம் தீனி போடாமால் தவிர்த்தால், மேலும் மேலும் அமிலம் அதிகரித்துக்கொண்டே செல்லும். விளைவு, மதிய உணவைச் சாப்பிடும்போது, அதிக அளவு அமிலம் இருப்பதால், உணவுத்தேவை அதிகமாகி, மதியம் நன்றாகச் சாப்பிட்டுவிடுவோம்.

மாலை நொறுக்குத்தீனிகள், இரவு மீண்டும் ஹெவியான உணவு என முற்றிலும் தவறான உணவுமுறைக்குப் பழக்கப்படுத்துவதால், உடலில் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. இதனால், உடல் எடை கூடுவது மட்டும் அல்ல, செரிமான உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன
 

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,234
Likes
5,305
Location
Puducherry
#4
Very useful information breakfast meaning is break the fast (விரதம்) tfs friend.:cheer:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.