காளைக்கு மரியாதை

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
[h=1]காளைக்கு மரியாதை[/h]
சிவபெருமானின் உற்சவ வாகனம் காளை

ஒருரமுறை சிவபெருமான் காளையிடம், பூலோகம் போய் தினம் எண்ணெய் குளியலுடன், மாதமொருமுறை உணவுண்ணுங்கள் என சொல்லி வாவென அனுப்பினாராம்.

தினமும் உணவுண்ணுங்கள், மாதமொருமுறை எண்ணெய் குளியலிடுங்கள் என்று பூலோகவாசிகளிடம் மாற்றிச் சொல்லிவிட்டு திரும்பிய எருதைக் கண்டு சிவன் கோபமுற்றாராம். செய்த தவறுக்கு பரிகாரமாக மனிதர்களிடம் போய் காலம் முழுக்க பாடுபடுவென சிவன் சாபமிட்டதாய் கதை.

எனவேதான் இன்றும் மாடு மனிதனுக்கு மாடாக உழைக்கிறதென்பர். மாட்டுப்பொங்கலில் இந்த உழைக்கிற ஜீவனை வழிபட்டால் வரும் காலங்களில் வேளாண்மை செழிக்குமென்ற ஐதீகம்
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Very nice explanation with nice story you have shared Sir for giving the reasons for hard work rendered by the poor animal. thanks
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.