குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனுப&

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#1
Hi friends,

நாம எல்லாருமே தியேட்டருக்குப் போய் திரைப்படங்கள் பார்ப்போம் . இதுக்கு வீட்டுல உள்ள குட்டீஸ்களையும் கூட்டிட்டு போவோம் .

நம்மளோட குழந்தைகள் மட்டுமில்லாம , வீட்ல உள்ள அல்லது வீட்டுக்கு வந்த கெஸ்ட் குழந்தைகள் , அக்கம் பக்க குழந்தைகள் , உறவினரின் குழந்தைகள் , இப்படி பலவிதமா , குழந்தைகளையும் கூட்டிட்டு சினிமாவுக்கு போயிருப்போம் .

அங்கே இந்த குட்டீஸ் கண்டிப்பா எதாவது ஒரு வகையில் லூட்டி அடிச்சு இருப்பாங்க . ஒண்ணு , ரொம்ப சிரிப்பா நடந்துகிட்டு இருப்பாங்க , இல்ல அமர்க்களம் பண்ணி இருப்பாங்க , இல்ல நம்மைக் கோபப்படுத்தி இருப்பாங்க .....இவங்களோட வால்தனம் எதுவா இருந்தாலும் இங்கே சொல்லி சிரிக்க வைக்கலாம் நீங்க (சோகப்படவும் வைக்கலாம் ).

கூடவே அந்த சந்தர்ப்பத்தை நீங்க எப்படி சமாளிச்சீங்க அப்படின்னும் சொல்லலாம் .

என்ன மாதிரி படங்களுக்கு ....சிரிப்பா , திகிலா , பேய் படமா , சண்டை படமா ...இதுல எதுக்கு கூட்டிட்டு போய் என்ன அமர்க்களம் பண்ணினாங்க அப்படினும் சொல்லலாம் .

நிறைய அனுபவங்கள் இருந்தாலும் , எல்லாத்தையும் கூட சொல்லலாம் .

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#2
Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&#29

என் பையனுக்கு 8 / 9 வயசு இருக்கும்போது , நாங்க “ஆஹா “ அப்படிங்கற நகைச்சுவை படத்துக்கு போனோம் .

அந்தப் படம் நல்ல ஒரு சிரிப்பு படம் . படம் பூரா , தியேட்டர் மொத்தமும் சிரிச்சுட்டே இருந்தோம் .

என் பையனுக்கு அப்போ அவ்வளவா தமிழ் நகைச்சுவை எல்லாம் புரியாது . ஏன்னா , அப்போதான் நாங்க வடஇந்தியாலேர்ந்து வந்திருந்தோம் .

இவன் என்ன செஞ்சான்னா, என் பக்கத்துல உக்கார்ந்துகிட்டு, கொஞ்ச நேரம் ஸ்க்ரீன் , கொஞ்ச நேரம் என் முகத்தையும்ன்னு பார்த்துட்டு இருக்கான் போல , நானும் மத்தவங்களும் ஜோக்குக்கு சிரிச்சோம்னா, இவன் உடனே என் முகத்தை பார்த்துட்டு , உடனே சிரிப்பான் .

அது எப்படி இருந்துச்சுன்னா , எல்லாரும் சிரிச்சு முடிச்ச பிறகு , இவன் மட்டும் தனியா சிரிக்கறான் .

எங்க சுத்துவட்டாரத்துல இருக்கறவங்க எல்லாம் எங்களை ஒவ்வோரு முறையும் திரும்பி திரும்பி பார்க்கறாங்க . ஆனா ரொம்ப கடுப்பாகலை போல ...எங்கே ....அப்புறம் படத்தை பார்த்து மேலும் சிரிக்க வேண்டாமா ....அதான் .

இன்டர்வல் வந்தபோது நான் அவன்கிட்ட ஏன் அப்படி தனியா சிரிக்கறான்னு கேட்டா , “இல்லம்மா, படத்துல எனக்கு ஒரு சிரிப்பும் புரியலை . ஆனா, நீ சிரிக்கறியே , இது சிரிப்பு படம்ன்னு வேற சொல்லி கூட்டிட்டு வந்த இல்லையா ....அதான் உன்னைப் பார்த்து பார்த்து , நான் சிரிக்கறேன் “ அப்படின்னு சொல்ல , நானும் என் கணவரும் , இவன் அடிச்ச ஜோக்குக்கு வேற தனியா சிரிச்சோம் .

இன்னிக்கு வரை என் கணவர், எந்த ஒரு படத்துக்கு நாங்க போனாலும் , இதைச் சொல்லி “இப்போவாவது ஜோக் புரியுமாடா “ அப்படின்னு கேட்பார் மறக்காம .
 
PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,390
Likes
28,893
Location
London
#3
Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&#29

Hi Jaya ka, eppovum ketkum adhe kelvi... Room pottu yosippeengala...?

Aiyo Vikki paavam... Uncle innum adhai vachu kindal panraara...

எங்க வீட்டு வாண்டு சரியான சினிமா பைத்தியம்...

போன வருஷம் ஒரு நாள் வெளியில சுத்திட்டு, ஹோட்டலில் ஹெவியா சாப்பிட்டோம்... உண்ட மயக்கம்... தெரியாத்தனமா முன்னாடியே ஒரு கிட்ஸ் மூவி கூட்டிட்டு போறோம்னு வாக்கும் கொடுத்துட்டோம்... எங்க ரெண்டு பேருக்கும் செம தூக்கம்... இவ படத்துக்கு போகணும்னு அடம்... என்ன பண்ண... தண்டமா மூணு டிக்கெட் வாங்கிட்டு போய் உக்கார்ந்தோம்...

இவ முழு படமும் பார்த்தா... நானும் அவரும்... செம தூக்கம்... எங்க ரெண்டு பேருக்கு நடுவுல இவளை உக்கார வெச்சுட்டோம்... இதுல குட்டி கையை நான் கெட்டியா பிடிச்சுட்டு தூங்கிட்டேன்... மாத்தி மாத்தி கண் முழுச்சு பார்த்துட்டு இருந்தோம்... நிஜமா கண்ணை தெறந்தே வைக்க முடியலை...

படம் முடிஞ்சு... நான் எழுந்தா... மூவி வாஸ் நைஸ்... கேன் ஐ வாட்ச் இட் அகைன் ன்னு பாவமா ஒரு லுக் விட்டா பாருங்க... ஆளை விடு தாயேன்னு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்...

Movie name - Book of life...
 
gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,452
Likes
148,283
Location
Madurai
#4
Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&#29

Hahhahaa Vikki & Aditri.. :lol: :thumbsup

Enaku Ipadi Experience Ithu varai Ethumilla Aunty.. :) But Naanga Chinnatha Irukrappo Theatre Ponappo, Epadi Movie Screen la theriyuthu.. Screen Pinna aaluga Ninnu Pesurangala nnu Ketomaam.. Projector Kaamichu Explanation Koduthangalam, Appovum En thambi,, Antha Rays vara Hole ah Parkka Wall mela Yethi vidunga nnu Azhuthaan nnu Solvanga :lol:
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#5
Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&amp

தேங்க்ஸ் பிரியா .

ஹ ...ஹ...ஹா ...சூப்பர் அதி குட்டி .

படம் பார்க்கணும்னு பிடிவாதம் பிடிச்சு பார்த்ததோட இல்லாம , தூங்காம வேற இருந்திருக்காளே ....சமத்து குட்டி .

இதுல இன்னும் தொடர்ந்து வேற பார்க்கணுமாமா அவளுக்கு . ஹ ..ஹ...ஹா ....

போங்க....உங்க ரெண்டு பேருக்கும் நல்லா ரெஸ்ட் கிடைச்சது . அவளுக்கும் பொழுது போச்சு .
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#6
Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&amp

Hahhahaa Vikki & Aditri.. :lol: :thumbsup

Enaku Ipadi Experience Ithu varai Ethumilla Aunty.. :) But Naanga Chinnatha Irukrappo Theatre Ponappo, Epadi Movie Screen la theriyuthu.. Screen Pinna aaluga Ninnu Pesurangala nnu Ketomaam.. Projector Kaamichu Explanation Koduthangalam, Appovum En thambi,, Antha Rays vara Hole ah Parkka Wall mela Yethi vidunga nnu Azhuthaan nnu Solvanga :lol:
Thanks da Karthi.

Ha...ha...ha...nalla kelvi dhaan kettu irukinga....adhuvum indha sidhu, originala paarthadhaan othuppanaama....nalla pillai.

sari, unnai suthi nirrrrraya vaandoos irukkume....adhunga ellam samathaava irukum padam paarkumbodhu.....endha amarkalamum senjadhillaya?

appadi irundha sollen....nalla sirikkalam.
 
gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,452
Likes
148,283
Location
Madurai
#7
Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&amp

Hhaah Yup Aunty, Ithai Soldrapolam, Sid Solvan,, Paaru Appove Nan Evlo Arivaali nnu.. :lol:

Aww Aunty Antha Vaandoos lam Samalikrathu Kastam.. Naan Ithungaloda Ukkanthu Movie ye Parkka Koodathu nu Irukken.. Oru naal Kanchana 2 ah DVD lla Parthom Ellarum Sernthu.. Chuma iruntha Enna, Bayam Kaati vittu Odiruchunga.. :rolleyes::rolleyes:

Thanks da Karthi.

Ha...ha...ha...nalla kelvi dhaan kettu irukinga....adhuvum indha sidhu, originala paarthadhaan othuppanaama....nalla pillai.

sari, unnai suthi nirrrrraya vaandoos irukkume....adhunga ellam samathaava irukum padam paarkumbodhu.....endha amarkalamum senjadhillaya?

appadi irundha sollen....nalla sirikkalam.
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#8
Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&amp

Hhaah Yup Aunty, Ithai Soldrapolam, Sid Solvan,, Paaru Appove Nan Evlo Arivaali nnu.. :lol:

Aww Aunty Antha Vaandoos lam Samalikrathu Kastam.. Naan Ithungaloda Ukkanthu Movie ye Parkka Koodathu nu Irukken.. Oru naal Kanchana 2 ah DVD lla Parthom Ellarum Sernthu.. Chuma iruntha Enna, Bayam Kaati vittu Odiruchunga.. :rolleyes::rolleyes:
Ha...ha...paaren indha Sidhuvai.

Ha...ha...ha...andha Kanchana part 1 la Lawrence ai avanga annan pasanga kadhai solli bayamuruthura pola, unnai panniduchungala indha kutties.....sema kedinga dhaan po
 
durgasakthi

Guru's of Penmai
Joined
Jun 29, 2012
Messages
6,098
Likes
16,340
Location
chidambaram
#9
Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&#29

Hi ka

Epdi ka ipdi vidham vidhaama yosikringa...diff thread ka........

aana naan mahava film kootitu pinathe illa ka...yenna veetlaye naanga TV pota off panniduva...apram yengernthu theatre porathu.........
 
selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#10
Re: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&#29

என் மகன் சிறு வயதில் இருந்தே நல்லா படம் பார்ப்பான்....பாட்டி சொல்லை தட்டாதே படம் பார்க்க போனபோது பாதியில் தூங்கிட்டான்... ஒரு கார் வருமே, அதற்காகத்தான் அவனை கூட்டி போனோம்...எனக்கு அவன் அந்த கார் பார்க்கம தூங்கிட்டானேன்னு ஒரே கவலை...படம் முடிஞ்சதும் ஒரே அழுகை... அப்போ தியேட்டர்க்கு வெளியே அந்த கார் நிறுத்தி வச்சு எல்லோரையும் பார்க்க வைத்தார்கள். அதை காட்டி சமாதானம் செய்தோம்...இப்போவும் a v m பக்கம் போகும்போது அதை சொல்லி சிரிப்போம்...இப்போ என் பேரன் உத்தம வில்லன் படம் பார்க்க போனோம்...அதான் அவன் முதல் படம்....காலம் காலமா படம் பார்த்தவன் மாதிரி பாப் காரன் கொறிச்சுக்கிட்டு அழகா பார்த்தான்!!!! எனக்கு வேற ஊட்டி விடறான்!!!!
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.